நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த பல மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த ஊரடங்கினால் தொற்று எண்ணிக்கை ஓரளவிற்கு குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கு தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டு கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை-15 வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கடற்கரை சாலை, பூங்காக்கள் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் அனுமதி அளித்துள்ளது. கோயில்கள் மாலை 5 மணிக்கு […]
Tag: சற்றுமுன்
முன்னாள் அமைச்சரான மணிகண்டன் என்பவருக்கு எதிராக நடிகை சாந்தினி காவல் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்திருந்தார். இதையடுத்து அமைச்சர் மணிகண்டன் மீது கற்பழிப்பு செய்தல், கடுமையாக தாக்குதல், ஏமாற்றுதல், பாலியல் கொடுமை உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்ததாக நடிகை சாந்தினி புகார் கூறியதை அடுத்து மணிகண்டனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் நடிகையுடன் தென்மாவட்டத்தில் உள்ள பிரபல ஹோட்டலில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் […]
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தவர்களிடமிருந்து நிலங்களை மீட்டு வருகிறது. மேலும் திருக்கோவில்களில் நடக்கும் குற்றங்களை தெரிவிக்க குறைதீர்ப்பு கட்டுப்பாட்டு அறையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோயில் இடங்களில் குடியிருக்கும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க முடியாது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் ரூபாய் 500 கோடி மதிப்புள்ள 79 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கோயில் இடங்களில் […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் 1987 ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியாக 25 வயதில் தமிழ்நாடு காவல்துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடலூர், திண்டுக்கல் உள்ளிட்ட […]
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கின் பலனாக தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மெட்ரோ ரயில் பையனும் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா காரணமாக சென்னை மெட்ரோ ரயிலில் பாஸ் இருந்தும் பயணிக்காத நாட்களுக்கான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மே 10 முதல் ஜூன் 20 வரை பயன்படுத்தப்படாத மெட்ரோ ரயில் பயண அட்டை செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமுடக்க காலத்தில் […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் பலரும் பாதிக்கப்பட்டனர். இதனை கட்டுப்படுத்த பல மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக தற்போது பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. உலக அளவில் அதிக கொரோனா பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் ஒன்றாக இருந்த இந்தியாவில் பத்தாயிரத்திற்கும் கட்டுப்படுத்தப்பட்ட தினசரி கொரோனா பாதிப்பு, இந்த மாதத்தில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதிகரிக்க தொடங்கியது. ஆனால் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் […]
ஆந்திரா, ஓரியண்டல், அலகாபாத், சிண்டிகேட், கார்ப்பரேஷன் ஆகிய 6 வங்கிகளை சேர்ந்த வாடிக்கையாளர்கள் தங்கள் பிஎப் கணக்கில் வங்கி விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் துறை அறிவித்துள்ளது. இல்லை என்றால் பிஎஃப் கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாது என்றும் கூறியுள்ளது. இதற்காக https://unifieldportal-mem.epfindia.gov.in / memberinterface/ என்ற இணையதள முகவரிக்கு சென்று புதுப்பிக்கவும்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது. இருப்பினும் தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? என்று […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது. இருப்பினும் தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? என்று […]
சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகள் இலவசமாக படிப்பில் சேர விரும்புவோர் பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து 15 நாட்களுக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி மாணவர்கள் https://unom.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இலவசமாக பயில விண்ணப்பிக்க ஆண்டு வருமானம் 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
தமிழகத்தில் முதல்வர் தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் பல்வேறு அதிரடியான அறிவிப்புகளும், சலுகைகளும் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் சென்னையில் விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதையடுத்து ஒலிம்பிக்கில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூபாய் 5 லட்சம் ஊக்கத் தொகையை வழங்கினார். மேலும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூ.3 கோடியும், வெள்ளி வென்றால் ரூ.2 கோடியும், வெண்கலம் வென்றால் ரூ.1 கோடியும் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. எனவே ஊரடங்கை ஜூன்-28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் ஜூலை-5 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மட்டும் மத வழிபாட்டு தலங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் திங்கள்கிழமை முதல் கோவில்கள் திறக்கப்படும் நிலையில் அர்ச்சனை செய்யவும் தேங்காய் உடைக்கவும் தடை […]
கொரோனா பரவல் காரணமாக ஆதார்-பான் கார்டு இணைப்பிற்கு கால வரம்பு வருகின்ற ஜூன்- 30 ஆம் தேதி வரை ஏற்கனவே நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மீண்டும் செப்டம்பர்-30 வரை காலாவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் ஆதார்-பான் இணைப்பை செல்போன் மூலமாக செய்ய 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு உங்க மொபைல் என்னிலிருந்து UIDPAN மற்றும் 12 இலக்க ஆதார் எண், 10 இலக்க பான் எண்ணை டைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். உதாரணத்திற்க்கு […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. எனவே ஊரடங்கை ஜூன்-28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இந்நிலையில் வருகிற 28 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில், முதல்வர் நேற்று ஆலோசனை நடத்தினார். இதையடுத்து ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி பாதிப்பு குறைவான 4 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜூன் 28ஆம் தேதி வரை புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வருகிற 28 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ரயில்களில் பயணிகள் வரத்து குறைந்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனையடுத்து புறநகர் ரயில் சேவையும் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் சென்னையில் நாளை முதல் புறநகர் ரயில் சேவைகள் தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அத்தியாவசிய பணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அனைவரும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் பெண்கள், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எந்த நேரமும் பயணிக்கலாம் என்றும், முக்கிய […]
சசிகலாவிடம் அதிமுக நிர்வாகிகள் பேசும் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. இதையடுத்து முன்னதாக அதிமுகவில் இருந்து சில நிர்வாகிகளை ஓபிஎஸ் – இபிஎஸ் நீக்கி உத்தரவிட்டனர். இந்நிலையில் மேலும் சசிகலாவிடம் பேசியதாக கூறி 5 அதிமுக நிர்வாகிகளை அதிமுகவில் இருந்து நீக்கி உத்தரவிட்டனர். அதன்படி சேலம்ஏ. ராமகிருஷ்ணன், சிவகங்கை ஆர்.சரவணன், ஆர்.சண்முகப்பிரியா, நெல்லையை சேர்ந்த திம்மராஜபுரம் ராஜகோபால், சுந்தர்ராஜ் ஆகியோரை கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக தெரிவித்துள்ளனர்.
தமிழக 16வது சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தொடர் ஜூன்-21ஆம் தேதி தொடங்கியது. இதனைத்தொடர்ந்து தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்த ஸ்டாலின் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றி. ஆளுநர் உரை டிரெய்லர் தான். கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்து ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை […]
தமிழக 16வது சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தொடர் ஜூன்-21ஆம் தேதி தொடங்கியது. இதனைத்தொடர்ந்து தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்த ஸ்டாலின் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றி. ஆளுநர் உரை டிரெய்லர் தான். கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்து ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். தமிழகத்தில் ஆக்சிஜன் இல்லை, மருந்து இல்லை என்ற சூழலே இல்லாத […]
ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தந்தையும், பிரபல ஒளிப்பதிவாளருமான சிவன்(89) மாரடைப்பால் திருவனந்தபுரத்தில் இன்று காலமானார். பல்வேறு படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய இவர் மூன்று முறைஒளிபதிவிற்கான தேசிய விருது பெற்றுள்ளார். இந்நிலையில் இவருடைய இறுதிச்சடங்கு திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. மேலும் சிவன் மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்ட நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இந்நிலையில் தனியார் பள்ளிகளில் RTE சட்டத்தின்கீழ் நடப்பு கல்வியாண்டில் சேர்க்கைக்கு கோருவோர் விண்ணப்பிக்கலாம் என்றும் மெட்ரிக் பள்ளி இயக்குநரகம் அறிவித்துள்ளது. RTE சட்டத்தின் கீழ் […]
பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரேஷன் கடைகளில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு மத்தியில் கொரோனா காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களுடைய வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் வாழ்வாதாரத்தை இழந்து நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஏழை மக்களின் நலனை கருத்தில் கொண்டு இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை பிரதமரால் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த திட்டத்தை ஜூலை முதல் நவம்பர் […]
தமிழக 16வது சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தொடர் நேற்று முந்தைய நாள் நடைபெற்றது. அப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை , சபாநாயகர் மு.அப்பாவு வரவேற்றார். இதையடுத்து ஆளுநர் தனது உரையைத் தொடங்கினார். முதலில் தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி என்று கூறி தனது உரையை ஆரம்பித்தார். இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று […]
தமிழக 16வது சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தொடர் நேற்று முந்தைய நாள் நடைபெற்றது. அப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை , சபாநாயகர் மு.அப்பாவு வரவேற்றார். இதையடுத்து ஆளுநர் தனது உரையைத் தொடங்கினார். முதலில் தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி என்று கூறி தனது உரையை ஆரம்பித்தார். இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த இரண்டு நாட்களாக விலை மாறாமல் பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்து ரூ.98.40க்கும், டீசல் லிட்டருக்கு 27 காசுகள் […]
தமிழகத்தில் புதிதாக உருவான 9 மாவட்டங்களில் மாநகராட்சி நகராட்சி, பேரூராட்சிகளில் தனி அலுவலர் பதவி காலத்தை மேலும் ஆறு மாதம் (டிசம்பர் 31 வரை) நீட்டித்து சட்டப் பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள் கே.என் நேரு, பெரியகருப்பன் சட்டமசோதாவை தாக்கல் செய்துள்ளனர். செப் 15க்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால் தனி அலுவலர் பதவி காலம் நீட்டிக்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த சட்ட மசோதா நாளை […]
இ-காமர்ஸ் மற்றும் ரீடெய்ல் நிறுவனங்கள் அளவுக்கு அதிகமான ஆபர்களுடனான பொருள்களை விற்பதற்கு தடை விதிக்க நுகர்வோர்- உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ஈகாமர்ஸ், ரீடெயில் நிறுவனங்கள் தொழில்வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தக துறையில் பதிவு செய்வது கட்டாயம் என்றும் கூறியுள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தில் மோசடிகள் மற்றும் நியாயமற்ற வர்த்தக முறைகளால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுகின்றதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ள நிலையில் இந்த முடிவு மத்திய அரசு எடுத்துள்ளது. இருப்பினும் வழக்கமாக நடத்தப்படும் ஆன்லைன் […]
மத்திய அரசு கொண்டு வரும் துறைமுக சட்ட மசோதாவுக்கு எதிராக ஆட்சேபங்களை தெரிவிக்குமாறு 9 மாநில முதல்வர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சில துறைமுகங்களை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து மாநில அதிகாரங்களை பறிக்கும் வகையில் மசோதா இருக்கிறது என கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மேற்குவங்காளம் உள்ளிட்ட முதல்வர்களுக்கு ஆட்சேபங்களை தெரிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் மீத்தேன், ஷேல் கேஸ் எடுக்க அனுமதி அளிக்கப்படாது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அரியலூர், கடலூரில் 15 எண்ணெய் கிணறுகள் அமைக்க அனுமதி கேட்ட ஓஎன்ஜிசி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
சென்னையில் எஸ்பிஐ பணம் டெபாசிட் எடுக்கும் வசதி உள்ள ஏடிஎம்மில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. பணத்தை வெளியே தள்ளும் ஷட்டரில் 20 நொடிகள் பணம் எடுக்காவிட்டால் பணம் மீண்டும் உள்ளே சென்றுவிடும். பணம் எடுத்த பிறகு ஷட்டரை 20 நொடிகள் பிடித்துக்கொண்டால் பணம் உள்ளே சென்றதாக பதிவாகிவிடும். இதை பயன்படுத்தி நபர் ஒருவர் ஷட்டரை கையில் பிடித்தபடி ஒவ்வொரு முறையும் தலா ரூ.10,000 என எடுத்து பல லட்சம் மோசடி செய்துள்ளார். இந்த சம்பவம் […]
மாநாடு படக்குழுவினர் இணையதளம் மூலம் கலந்துரையாடல் செய்தனர். இதில் பேசிய நடிகர் சிம்பு “இன்றுடன் நான் ஆல்ஹகால் அருந்தி ஒரு ஆண்டு ஆகிவிட்டது” என்று ஓபனாக பேசி பரபரப்பை கிளப்பியுள்ளார். மேலும் ஆல்ஹகாலை நிறுத்தி விட்டேன் எனது ரசிகர்களும் நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக அரசியலில் தற்போது சசிகலா தொண்டர்களுடன் பேசும் ஆடியோக்கள் வெளியாகி அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அமமுக மற்றும் அதிமுக தொண்டர்களுடன் பேசும் ஆடியோவானது எப்படியாவது லீக் ஆகி விடுகிறது. இதுவரை அவர் பேசிய 43 ஆடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி வந்தன. இதையடுத்து நேற்று நடந்த அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் சசிகலாவிடம் பேசியவர்கல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர் இந்நிலையில் இன்று 44வது ஆடியோ வெளியாகி பரபரப்பு கிளப்பியுள்ளது .அந்த ஆடியோவில், அதிமுக கட்சியை காப்பாற்ற […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் வேலை இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இவ்வாறு வேலையின்றி பொருளாதாரத்தை இழந்த மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் ஒரு மாதத்திற்கு மேல் வேலையின்றி இருக்கும் ஊழியர்கள் பிஎஃப் கணக்கின் மொத்த தொகையில் இருந்து 75 சதவீதம் […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. திமுக ஆட்சி அமைத்து ஒரு மாதமாக நிறைவடைய உள்ள நிலையில், 16-வது சட்டமன்றத்திற்கான முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட்டது. கொரோனா காரணமாக கலைவாணர் அரங்கத்தில் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. முன்னதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை , சபாநாயகர் மு.அப்பாவு வரவேற்றார். இதையடுத்து ஆளுநர் தனது உரையைத் தொடங்கினார். முதலில் தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி என்று […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன்-14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் முதல்வர் நேற்று மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அப்போது கூடுதல் தளர்வுகளுடன் வரும் 28ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க மருத்துவ […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன்-14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் முதல்வர் நேற்று மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அப்போது கூடுதல் தளர்வுகளுடன் வரும் 28ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க மருத்துவ […]
தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதையடுத்து பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். அந்த வகையில் பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவித்தார். இதற்கு பெண்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் கொரோனா காலகட்டத்தில் மக்கள் நலனை கருத்தில்கொண்டு பல அசத்தலான அறிவிப்புகளையும், நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். இந்நிலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் புதிய மின் நுகர்வோர் சேவை மையத்தில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இனி 24 மணி நேரமும் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன்-14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில் நாளை […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்ததன் காரணமாக தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ரயிலில் பயணிகள் வரத்து குறைந்தது. எனவே பல்வேறு சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து பயணிகள் வரத்து மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தில் வரும் 20ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்ட 10 சிறப்பு ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சை, […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன்-14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் […]
விசாரணைக்கு ஆஜராகாமல் இருக்கும் பப்ஜி மதனை பற்றி அவரது மனைவி மற்றும் தாய், தந்தையிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விளையாட்டை சட்டவிரோதமாக பயன்படுத்தி ஆன்லைன் விளையாட்டின் போது பெண்கள் மற்றும் சிறுவர்களை ஆபாசமாக பேசி தனது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார். இதனால் அவர் மீது 160 புகார்கள் வந்ததை அடுத்து, அவரை நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி சைபர் கிரைம் போலீசார் உத்தரவிட்டுள்ளனர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து அவர் மீது பெண்களை ஆபாசமாக சித்தரித்து […]
குடும்ப அட்டைதாரர்கள் நியாயவிலை கடைகளில் இலவச அரிசி, பருப்பு, சீனி, சமையல் எண்ணெய் போன்றவற்றின் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகின்றது. மக்களும் அந்தந்த பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் இலவச ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ஆய்வு செய்து ஒவ்வொரு மாதமும் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாதமும் 10 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஒவ்வொரு மாதமும் 10 […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் மேலும் ஜூன் 21-ம் தேதி(நாளை) வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் தோற்று குறைவாகவுள்ள 27 மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் ஜூன் 20ஆம் தேதி இரவு முதல் மீண்டும் செயல்படும் என்று மாவட்ட […]
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தலாமா? என்று தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர உள்ள சாத்தியக்கூறுகள் குறித்து வல்லுநர் குழுவின் அறிக்கை பரிசீலனையி கீழ் உள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இறுதி முடிவின் அடிப்படையில் CPS நிதியை PFRDA-வுக்கு மாற்றுவது தொடர்பாக முடிவு செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மிகப் பிரபல பெங்காலி நடிகை சுவாதிலேகா செங்குப்தா சிறுநீரக பிரச்சினையால் காலமானார் அவருக்கு வயது 71. சத்யஜித்ரே இயக்கத்தில் இவர் நடித்த “Ghare Baire” திரைப்படம் மிகவும் புகழ் பெற்றது. இப்படம் ரவீந்திரநாத் தாகூரின் புதினத்தை தழுவி எடுக்கப்பட்டது. இந்நிலையில் இவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. இதனைத்தொடர்ந்து ஜூன்14-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. ஆனால் பேருந்து சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் விரைவில் அரசு பேருந்துகள் இயக்குவது குறித்து போக்குவரத்து அமைச்சர் […]
பொதுமக்கள், தரம் குறைவான தங்க, வெள்ளி நகைகளை வாங்கி ஏமாறாமல் இருக்க, இந்திய தர நிர்ணய ஆணையம் ஹால்மார்க் முத்திரைத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்காக, அங்கீகரிக்கப்பட்ட, ஹால்மார்க்’ மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்கள், வியாபாரிகள் தரும் தங்கத்தை மதிப்பீடு செய்து, அதன் தரம் குறித்து பதிவு செய்து தருவர். இந்நிலையில் தங்க நகையின் தரத்தைத் குறிக்கும் ஹால்மார்க் முத்திரை இன்று முதல் கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் முதற்கட்டமாக 256 […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. இதனைத்தொடர்ந்து ஜூன்14-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. ஆனால் பேருந்து சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் கொரோனா தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் தவிர மீதம் […]
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பயணிகள் வரத்து குறைந்தது. இதனால் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் 25 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நாகர்கோவில்- கோவை சிறப்பு ரயில் ஜூன் 17 முதல் ஜூலை 1 வரையும், கோவை- நாகர்கோவில் சிறப்பு ரயில் நாளை முதல் ஜூன் 30 வரையில் ரத்து செய்யப்படுகின்றது. மேலேயும் சென்னை சென்ட்ரல் -ஹைதராபாத் சிறப்பு ரயில் நாளை முதல் ஜூன் 30 வரையும், […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது. இதனைத்தொடர்ந்து இன்று முதல் 11 ஆம் வகுப்பு […]