Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழக ரேஷன் கடைகளில் – முதல்வர் உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை நீட்டித்து மேலும் ஒரு வாரத்திற்கு (மே-31 வரை) தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியிருந்தது . இதனால் தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருவதாக முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரம், அதாவது ஜூன் 7-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தின் மிக முக்கிய பிரபலம் காலமானார் – சோகம்…!!!.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் காளியண்ண கவுண்டர்(101) வயது முதிர்வு காரணமாக காலமானார். திருச்செங்கோட்டை சேர்ந்த இவர் தனது 27 வயதில் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். எம்பி, எம்எல்ஏ, எம்எல்சி உள்ளிட்ட பதவிகளை வகித்தவர். மகாத்மா காந்தி, அம்பேத்கர், சுபாஷ் சந்திர போஸ், ராஜாஜி, காமராஜருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். தனது அரசியல் வாழ்க்கையில் 200 அரசு பள்ளிகளை திறந்து வைத்தவர். இவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – அமைச்சர் அதிரடி…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதன் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில் 1 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு தேர்வு எழுதாமலேயே ஆல்பாஸ் செய்யப்பட்டது. ஆனால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கட்டாயம் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆனால் கொரோனா அதிகரிப்பினால் மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றசாட்டு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கை ஒரு வாரத்திற்கு அமல்படுத்தியுள்ளது. இதனால் தமிழகத்தில் பாதிப்பு குறைந்து வருவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.  மேலும் பல்வேறு மாவட்டங்களிலும் சிறப்பு சிகிச்சை மையங்களையும் முதல்வர் தொடங்கி வைத்து வருகிறார். இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டம் எடப்பாடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மஞ்சள் கோட்டை தாண்டினால் இலவசம் – அரசு அதிரடி உத்தரவு…!!!

சுங்கச்சாவடிகளில் இருபுறமும் 100 மீட்டர் தொலைவில் மஞ்சள் கோடுகளை வரையுமாறு சுங்கச்சாவடியின் ஒப்பந்ததாரர்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த மஞ்சள் கோட்டை தாண்டி வாகனங்கள் வரிசை பிடித்து நின்றால் அனைத்து வாகனங்களையும் கட்டணமின்றி சுங்கச்சாவடியை கடக்க அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும் சுங்கச்சாவடியை கடக்கவும், தடைக்கம்பியை உயர்த்தவும் 10 வினாடிகளுக்கு அதிகமாக நேரம் எடுக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: பயிர்க்கடன் – தமிழகத்தில் அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக அரசு விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளையும், நலத்திட்ட உதவிகளையும் அறிவித்து வருகிறது. அதன்படி தமிழக விவசாயிகளுக்கு ரூ.10,000 கோடிக்கு மேல் பயிர்க் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “விவசாய பணிகளுக்காக பயிர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாகனங்களில் நிர்ணயித்த விலைக்கு மேல் காய்கறிகள் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு பற்றாக்குறை இல்லாமல் அனைத்து உரங்களையும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அரிசி, பருப்பு டெண்டர்…. தமிழக அரசு மேல்முறையீடு…!!!

தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் குறிக்கோள், எல்லா குடிமக்களுக்கும் குறிப்பாக ஏழை மக்களுக்கு உணவு வழங்குதல் ஆகும். பொது விநியோக திட்டம், அத்தியாவசியமான பொருட்களை மலிவான விலையில் ஒவ்வொரு மாதமும் நியாய விலைக் கடைகள் மூலம் ஏழை மக்களுக்கு வழங்குகிறது. இந்நிலையில் 20 ஆயிரம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் 50 லட்சம் லிட்டர் பாமாயில் கொள்முதல் டெண்டரில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்ததை எதிர்த்து தமிழக அரசு மேல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மின்கட்டணம் ஜூன்-15 வரை…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் தாழ்வழுத்த மின் நுகர்வோர் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சிறு குறு தொழிற்சாலைகள், தாழ்வழுத்த மின் நுகர்வோர், கூடுதல் வைப்பு தொகை செலுத்தவும் கால அவகாசத்தை ஜூன் 15 வரை நீடித்துள்ளது. மேலும் ஏப்ரல் மாத […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ஆன்லைன் வகுப்பு – முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…!!!

சென்னை பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகாரை அடுத்து மற்ற பள்ளி ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்களும் அடுத்தடுத்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால் ஆன்லைன் வகுப்பில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் ஆன்லைன் வகுப்பு தொடர்பான புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மாணவ மாணவிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் விசாரித்து துரித நடவடிக்கை எடுக்க […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மேலும் முழுஊரடங்கு -முதல்வர் ஆலோசனை…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை நீட்டித்து மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருவதாக முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு செயல்பாடுகள் குறித்து டிஜிபி காவல் ஆணையர், உயர் அதிகாரிகளுடன் முதல்வர் முக ஸ்டாலின் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஜூன் 15 வரை நீட்டிப்பு – அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில்  கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக ஏற்கனவே மே-10 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக ரயில்களில் பயணிகளின் போக்குவரத்து குறைந்தததால் 12 சிறப்பு ரயில்கள் மே-31 வரை ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் மேலும் நேற்று முதல் ஊரடங்கு ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே ரயில் சேவை மேலும் ஜூன், 15, 16 வரை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்ட்ரல்-மங்களூரு, கேஎஸ்ஆர் பெங்களூரு -எர்ணாகுளம், மதுரை-திருவனந்தபுரம், எழும்பூர்-திருச்செந்தூர், […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.3000 – அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியிலும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையையும் இறப்பு வீதங்களும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கின் காரணமாக ஏழை, எளிய மக்கள் தங்களுடைய வாழவதாரத்தை இழந்துள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 3000 வழங்கபடும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 21 ஐஏஎஸ் அதிகாரிகள்….. பணியிடமாற்ற உத்தரவு…!!!

தமிழகத்தில் 21 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார் . அதன்படி, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் உயர்கல்வித்துறைக்கும், சுற்றுச்சூழல் முதன்மை செயலாளராக சுப்ரியா சாகு, பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளராக காகர்லா உஷா, வணிகவரித் துறை-பத்திரப்பதிவுத்துறை செயலாளராக ஜோதி நிர்மலா சாமி, ஊரக வளர்ச்சித் துறை செயலாளராக கே.கே கோபால் நியமிக்கப் பட்டுள்ளனர்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஜூன்-14 முதல் – மாணவர்களுக்கு அரசு அறிவிப்பு…!!!

உயர்க் கல்விதுறை அமைச்சர் பொன்முடி நடத்திய ஆலோசனையில், “2011க்கு முன்பு படித்த கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வு ஜூன் 21ம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் ஜூன் 3ம் தேதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும், 2017 ஒழுங்குமுறைப்படி முதுகலை, இளங்கலை பட்டப் படிப்புக்கு ஜூன் 14 முதல் ஆன்லைனில் தேர்வு நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார். 2013 ஒழுங்கு முறைப்படி எழுதிய யுஜி மாணவர்களுக்கு ஜூன் 14-ல் தேர்வு தொடங்கும் என்றும், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும்…. அனைத்து மருத்துவமனைகளிலும் – அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே மே-10 முதல் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை இன்றுமுதல் நீட்டித்து தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நோயாளிகள் ஆம்புலன்சில் காத்துக்கிடக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அதிமுக தலைமையின் கட்டளையை மீறினால் – இபிஎஸ் – ஓபிஎஸ் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பதவியேற்றார். ஆனால் மீண்டும் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று முனைப்புடன் செயல்பட்டு வந்த அதிமுக தோல்வியை தழுவியதால் எதிர்க்கட்சித்தலைவராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் தலைமையின் கட்டளையை மீறி செயல்படும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று இபிஎஸ் – ஓபிஎஸ் எச்சரித்துள்ளனர். அதிமுகவின் அரசியல் பயணம், கட்சி நிர்வாகத்தை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் மின்சாரம்…. முதல்வர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாவது அலை அதிகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு ஏற்கனவே மே 10 முதல் முழு ஊரடங்கை அமல்படுத்தி இருந்தது. இதையடுத்து ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் நாளை முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை விதித்துள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு காலத்தில் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். மின்தடை ஏற்பட்டால் பொதுமக்கள் புகார்களை 1912 என்ற கட்டணமில்லா எண்ணில் தெரிவிக்கலாம். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் இன்று…. நம்பிக்கை தரும் செய்தி…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதில் ஒருபுறம்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், இறப்பு வீதங்களும் அதிகரித்தாலும், மறுபுறம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .அதன் ஒரு பகுதியாக மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்அடுத்தபட்டது. நாளையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் மீண்டும் ஊரடங்கை ஒருவாரத்திற்கு நீட்டித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 35 ஆயிரத்து 483 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: முழுஊரடங்கு நாளை முதல் – முதல்வர் ஸ்டாலின் புதிய உத்தரவு…!!!

தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமலாக உள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது கொரோனா பரவலை தடுக்கவே ஊரடங்கு என்பதை பொதுமக்கள் அறிய செய்வது ஆட்சியர்களின் கடமை என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் பால் விநியோகமும் தங்கு தடையின்றி நடைபெறுவதை ஆட்சியர்கள் உறுதிப்படுத்த வேண்டும். மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கைகள் தட்டுப்பாடு இல்லாமல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தீவிர முழு ஊரடங்கு…. ரேஷன் கடைகள் -தமிழக அரசு…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஏற்கனவே முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து நாளையுடன் முழு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தபட உள்ளது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள், ஊரடங்கை தீவிரமாக்குவது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: சென்னையில் இன்று முதல் – முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தடுப்பூசி போடுவது ஒன்றே நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும்தடுப்பூசி சிறப்பு முகாம்களும் தொடங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பூசி சிறப்பு முகாமை முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த மையங்கலில்மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள 18004250111 என்ற உதவி எண் மற்றும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: முழு ஊரடங்கு – மு.க ஸ்டாலின் புதிய அதிரடி…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் வரும் திங்கள்கிழமை(24 ஆம் தேதி) முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. எனவே மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்வதற்காக  இன்றும் நாளையும் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நீட்டிக்கப்பட்டுள்ள தளர்வுகளற்ற ஊரடங்கை கண்காணிக்க அமைச்சர்களை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஊரடங்கை கண்காணிப்பது,  மக்களுடன் தொடர்பு கொள்ள, தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு இல்லை…. அதிரடி…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், இறப்பு வீதங்களும் அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இருப்பினும் நோய்த்தொற்றை கட்டுவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதுமாக மே 10 முதல் 24 வரை முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இந்நிலையில் நாளை மறுநாள் முழு ஊரடங்கு முடிவடைய உள்ளதால் இன்று முதல்வர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு – தமிழக அரசு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறத. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இந்நிலையில் நாளை மறுநாளுடன் முழு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்த அரசு பரிசீலித்துள்ளதாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: கடும் கட்டுப்பாடுகளுடன் 2 வாரம் முழு ஊரடங்கு…. மருத்துவக்குழு பரிந்துரை…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறத. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இந்நிலையில் நாளை மறுநாளுடன் முழு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது முழு ஊரடங்கை மேலும் இரண்டு வாரம் நீட்டிக்க தமிழக அரசுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஜூன் வரை ஊரடங்கு நீட்டிப்பா…? – வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் தமிழகம் முழுவதுமாக மே-10 முதல் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனால் சில நாட்களாகவே பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் மே-24ம் தேதியுடன் முழு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் முழு ஊரடங்கு நீட்டிப்பது குறித்து மருத்துவ நிபுணர் குழுவினர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: 22 மணிநேரம் கடும் முழு ஊரடங்கு – அரசு உத்தரவு…!!!

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் புதுச்சேரியில் முழுவதுமாக வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கை அமல்படுத்தியிருந்தது. இந்நிலையில் தொடர்ந்து தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தினமும் 22 மணி நேரம் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நாள்தோறும் பகல் 12 மணி முதல் மறுநாள் காலை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் ரூ.4000 – தமிழக அரசு புதிய தகவல்…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இதையடுத்து தற்போது முதலமைச்சராக மு.க ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் கொரோனாவை கட்டுப்படுத்த பல சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. அந்தவகையில் மக்கள் கொரோனாவால் கடுமையான நிதி நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ள நிலையில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4000 வழங்கப்படும் என்ற […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிப்பு…? – முதல்வர் ஆலோசனை…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் தமிழகம் முழுவதுமாக மே-10 முதல் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும் மக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மே-24ம் தேதியுடன் முழு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் நாளை மறுநாள் 11:30 மணிக்கு தலைமை செயலகத்தில் கொரோனா தடுப்பு ஆலோசனை வழங்க சட்டப்பேரவை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் மே-24க்குள் – உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

அண்ணாப் பல்கலைக்கழகம் நடத்திய ஆன்லைன் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாக பல மாணவர்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இது குறித்து முறையான விசாரணை நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார். இந்நிலையில் பல்கலைக்கழகம் மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக நடந்தவற்றை விசாரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார். அதில், மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட தேர்வு கட்டணத்தை 23 தனியார் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு செலுத்தவில்லை. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் – அறநிலையத்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழ்நாட்டில் இந்து சமய திருக்கோயில்களின் வளர்ச்சிக்காக தனித்துறை ஒன்று தமிழக அரசால் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இத்துறைக்கு, மாநில அளவில் ஒரு செயலகம் தலைமைச் செயலகத்தில் உள்ளது. மேலும் தமிழகத்தில் கோவில்களில் பராமரிப்பு, நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வசதியாக, இந்து சமய அறநிலையத்துறை சேலம், கோவை, திருநெல்வேலி, மதுரை, சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை என, 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. கோயில் பராமரிப்பு, கோயில் சொத்துகளைப் பாதுகாத்தல், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும்…. தலைமை செயலாளர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது. இதில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிப்பு அதிக அளவில் இருப்பதன் காரணமாக அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தனியார் மருத்துவமனைகளுக்கும் செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதை பயன்படுத்தி ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன மேலும் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடும் நிலவியுள்ளது. இதன் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking: மே 23 நள்ளிரவு 12 மணி முதல் 2 மணி வரை…. அதிரடி அறிவிப்பு…!!

இன்றைய நவீன காலகட்டத்தில் அனைவருமே ஆன்லைன் பண பரிவர்த்தனையை மேற்கொண்டு வருகின்றனர். வங்கிகளுக்கு செல்லாமலேயே ஆன்லைன் பண பரிவர்த்தனையை மேற்கொள்ளும் நடைமுறை எளிதாக இருப்பதால் வாடிக்கையாளர்கள் அதிகளவில் பயன்டுத்தி  வருகின்றனர். மேலும் இந்த இக்கட்டான கொரோனா சூழலில் மக்கள் வங்கிகளுக்கும், ஏடிஎம்க்கும் செல்வதற்கு தயங்குவதன் காரணமாக ஆன்லைனிலேயே பணப்பரிவர்த்தனை அதிகளவில் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மே 23-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் மதியம் 2 மணிவரை நெப்ட் சேவை நிறுத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழக முதல்வர் அதிரடி – வாவ் அறிவிப்பு…!!!

ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மக்கள் ஊரடங்கு விதிகளை மீறுவதாக அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து முழு ஊரடங்கு நடவடிக்கைகள் மேலும்  […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் – முதல்வர் ஸ்டாலின் புதிய அதிரடி உத்தரவு…!!!

கொரோனா தடுப்பு குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. கூட்டம் கூடுவதை தவிர்க்க ரெம்டெசிவர் மருந்தை தனியார் மருத்துவமனைகளில் இருந்து கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு தேவையற்ற முறையில் ரெம்டெசிவர்  மருந்து கேட்டு சீட்டு அளிக்கும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் இன்று முதல் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனையடுத்து தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். அதன் பிறகு ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் முக்கியமான ஒன்று ஆவின் பால் விலை குறைப்பு. தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந்தவுடன் ஸ்டாலின் ஆவின் பால் விலை குறைப்பு அரசாணையில் கையெழுத்திட்டார். இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி சமன்படுத்தப்பட்ட பால் ஒரு லிட்டர் ரூ.43 க்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அரியர் மாணவர்களுக்கு…. வெளியானது தேர்வு முடிவுகள்…!!!

பிப்ரவரி – மார்ச் மாதங்களில் நடைபெற்ற அரியர் தேர்வுகள் முடிவுகள் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. முதலாமாண்டு மாணவர்களுக்கான முதல் செமஸ்டர் தேர்வு முடிவுகளை www.annauniv.edu என்ற இணைதளத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த வருடம் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற இருந்த தேர்வு கொரோனா பரவல் காரணமாக பிப்ரவரி -மார்ச் மாதங்களில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் இனி – முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிவேகமாக பரவி வருகிறது. இதற்கு மத்தியில் கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. எனவே ஆக்சிஜன் சிலிண்டர்களின் தேவை அதிகரித்தது. மக்கள் தனியார் நிறுவனங்களிடம் இருந்து விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஒரு சிலர் ஆக்சிஜன் சிலிண்டர்களை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல கொரோனா நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் ரெம்டெசிவர் மருந்துகளையும் பலர் கள்ளச் சந்தையில் விற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் ரெம்டெசிவர் மருந்துகளை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழக முழுவதும் தீவிர முழு ஊரடங்கு – அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதையடுத்து மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து நேற்று முதல் முழு ஊரடங்கு நடவடிக்கைகள் மேலும்  தீவிரப்படுத்தப்பட்டது. இருப்பினும் மக்கள் ஊரடங்கு விதிகளை மீறுவதாக  அனைத்து கட்சி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் – புதிய தகவல்…!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று முதல் ஊரடங்கு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரையில் பொதுமக்கள் பொருட்களை வாங்க தினமும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் – WhatsApp எண்கள் வெளியீடு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட கட்டுப்பாட்டு அறைகள் எண்கள், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் கடுமையான முழு ஊரடங்கு – முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்க பலரும் உதவி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முதல்வர் ஸ்டாலின் கொரோனா தடுப்பு தொடர்பாக அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் தமிழகத்தில் […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

BREAKING: ரூ.25 லட்சம் நிதி…. தல அஜித் அதிரடி – GREAT…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் தீவிர முழு ஊரடங்கு – அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் நிறுவனங்களுக்கு…. அரசு அதிரடி சலுகை…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆக்ஸிடன் உற்பத்தி செய்ய தமிழகத்தில் முதலீடு செய்யும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிப்பு…? – முக்கிய தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு, ஆக்சிஜன் பற்றாக்குறை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் – தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதையடுத்து தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டார். இந்நிலையில் தமிழகத்தில் சாலை போடும்போது மேல்தள கட்டுமானத்தை முழுவதுமாக சுரண்டி எடுத்து விட்டு அதே அளவிற்கு மேல் தளம் போட வேண்டும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு அவர் எழுதிய கடிதத்தில், “எந்த சூழ்நிலையிலும் மாநகராட்சி, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் இன்று முதல் மே-22 வரை…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் மக்கள் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: நாளை மாலை 5 மணிக்கு…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் நாளை மாலை 5 மணிக்கு அனைத்துக்கட்சிக் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அறிகுறி இருந்தால்…. ஓய்வு முக்கியம்….. சென்னை மாநகராட்சி அறிவிப்பு….!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா அறிகுறிகள்  தென்பட்டால் முதலில் தனிமைபடுத்தி கொண்டு பதட்டமில்லாமல் […]

Categories

Tech |