தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு மலிவு விலையில் வீட்டுக்கு தேவையான இலவச அரிசி, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். இதனையடுத்து தற்போது திமுக ஆட்சி அமைத்த பிறகு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பால்வளத்துறை அமைச்சர் நாசர், பத்தாண்டுகளாக பால் வளத் துறையில் முடக்கி வைக்கப்பட்ட வாணிபம் இப்போது தலைதூக்கி உள்ளது. தமிழகத்தில் இனி ரேஷன் கடைகளில் […]
Tag: சற்றுமுன்
தமிழகத்தில் மத்திய அரசு பணிகளில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் 200க்கும் அதிகமானவர்கள் போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததை அரசு தேர்வுகள் இயக்ககம் உறுதி செய்துள்ளது. சமீபகாலமாகவே அரசுப்பணிகளில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக சேர்ந்து வருவதாக குற்றசாட்டு எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 16ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளி விடுமுறையை தொடர்ந்து சனிக்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 4 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர் விடுமுறையையொட்டி இன்றும் , நாளையும் சென்னையில் இருந்து கூடுதலாக 1200 சிறப்பு பேருந்துகள் இயங்கும் என்று தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத் துறையின் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொண்டார். இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. அந்தவகையில் சமபந்தி போஜனம் இனி சமத்துவ விருந்து என பெயர் மாற்றம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா கடுமையாக பரவி வந்த சூழலில் அதனை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி போடுதல் ஆகியவற்றை செயல்படுத்தியதன் மூலமாக தற்போது படிப்படியாக குறையத் தொடங்கியதால் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் ஒருவர்கூட சிகிச்சை இல்லாத நாள் இன்று என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் […]
தமிழ்நாடு வீட்டுவசதி கழகத்தின் சார்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை காணொளி மூலமாக முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனையடுத்து ஆதாரை பயன்படுத்தி பிரத்யேக இணையதளம் வாயிலாக ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வரும் மே மாதம் ஆறாம் தேதி முதல் மே மாதம் 30-ஆம் தேதி நடைபெறுகிறது. பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு மே-9 ஆம் தேதி ஆரம்பமாகி மே 31-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி தொடங்கி மே 28 தேதி முடிவடைய உள்ளது. இந்நிலையில் 10 மற்றும் […]
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவ்வப்போது அவர்களை கைது செய்வது வழக்கமாகி வருகிறது. இந்த நிலையில் ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி வருவதாக கூறி ஒரு விசை படகுடன் 12 மீனவர்களும் சிறைபிடிக்கப்பட்டனர். இதனையடுத்து மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும், படகையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் […]
மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. மேலும் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் எய்ம்ஸ் அரசு மருத்துவக் கல்லூரி தற்காலிகமாக செயல்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண ஆளுநர் சவுத்ரி முகமது சர்வார் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இம்ரான் கான் தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் இவர் நீக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் எதிர்க்கட்சியான பி எம்எல் என் கட்சியைச் சேர்ந்தவர் ஆளுநர் சவுத்ரி முகமது சர்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவ்வப்போது அவர்களை கைது செய்வது வழக்கமாகி வருகிறது. இந்த நிலையில் ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி வருவதாக கூறி ஒரு விசை படகுடன் 12 மீனவர்களும் சிறைபிடிக்கப்பட்டனர். இதனையடுத்து மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது. தொடரும் இதுபோன்று சம்பவங்களுக்கு எப்போது தீர்வு கிடைக்கும்.
தமிழகத்தில் மேற்கொள்ளபட்டு வரும் தேசிய நெடுஞ்சாலை பணிகள் குறித்து பாரி.வேந்தர் எம்பி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய நிதின் கட்கரி, தமிழகத்தில் ரூ.39,863 கோடியில் 1487 கிலோமீட்டர் நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் முதற்கட்டமாக 20,411 கிலோ மீட்டர் நீளம் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மதுரையில் நடைபெற்ற 21வது மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் பாலகிருஷ்ணன் இரண்டாவது முறையாக போட்டி இல்லாமல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மத்தியகுழு உறுப்பினர் ரங்கராஜன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் இதிலிருந்து விடுவிக்கப்பட்டனர். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அ.சவுந்தரராஜன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் மத்திய தொழில் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலுடன் முதல்வர் முக ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ளார். நூல் விலை உயர்ந்த நிலையில் விலைக் குறைப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் MBBS, BDS உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் ஜூலை 17ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. எனவே நீட் தேர்வு எழுத விண்ணப்பிக்கும் மாணவர்கள் நாளை மறுநாள் முதல் மே-7 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் நடைபெற உள்ளது.
திருப்பதி அருகே பாகரப்பேட்டையில் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்த பொழுது 50 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 40 க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். திருப்பதியில் ஒரு திருமண விழாவில் பங்கேற்பதற்காக சென்றபோது வழியில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பேருந்து விபத்தில் உயிரிழந்த […]
திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தலைமைச் செயலகத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிதியாண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசத் தொடங்கிய […]
திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தலைமைச் செயலகத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிதியாண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசத் தொடங்கிய […]
சென்னை மாநகராட்சியில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில், 49-வது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக தி.மு.க. பிரமுகர் நரேஷ் என்பவரை தாக்கி அவரது சட்டையை கழட்டி கைகளை கட்டி இழுத்து வந்ததாக பதிவான வழக்கில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். அதன் பின் சாலை மறியல் ,நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகளிலும் அவர் கைது செய்யபட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.இதை அடுத்து ஏற்கனவே திமுக நபரை தாக்கிய […]
உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே […]
நடிகர் சூர்யா நடித்து கடந்த ஆண்டு வெளியான ஜெய்பீம் திரைப்படம் வன்னியர்களுக்கு எதிராக உள்ளது என்கிற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் படம் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்து இருந்தார். நடிகர் சூர்யாவும் அன்புமணிக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், அன்புமணி குறிப்பிட்டது போல எந்தவொரு தனிநபரையும் சமுதாயத்தையும் அவமதிக்கும் நோக்கம் படக் குழுவினருக்கும் தனக்கும் இல்லை என்று தெரிவித்திருந்தார். […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சர்வதேச விமான சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வெளிநாட்டு சிறப்பு விமானங்கள் ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் 45 நாடுகளுக்கு விமானங்கள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் மார்ச் 27ம் தேதி முதல் இந்தியாவிலிருந்து சர்வதேச விமான சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பிப்ரவரி 26-ஆம் தேதி புத்தகமில்லா தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு 6 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பள்ளிகளுக்கு புத்தகங்களை எடுத்துச் செல்வதை விடுத்து, அனுபவங்கள் மூலம் வாழ்க்கை கல்வியை கற்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த அறிவிப்பை வாபஸ் பெறுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளி தற்போதுதான் திறக்கப்பட்டு செயல்பட்டு வருவதால் மாணவர்கள் இடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை சரி செய்யவும் […]
மெட்ரோ ரயில்களில் 50% பயணிகள் மட்டுமே அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ஒமைக்ரான் தீவிரமடைந்து வருகிறது. ஒமைக்ரான் பாதிப்பு பட்டியலில் தமிழகம் 7வது இடத்தில் உள்ளது . இதற்கிடையே ஒமைக்ரான் பரவல் தொடர்பாக மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதிய மத்திய அரசு பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்றும் தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கு கூட அமல்படுத்தலாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தின் அண்டை […]
தமிழகத்தில் ஒமைக்ரான் தீவிரமடைந்து வருகிறது. ஒமைக்ரான் பாதிப்பு பட்டியலில் தமிழகம் 7வது இடத்தில் உள்ளது . இதற்கிடையே ஒமைக்ரான் பரவல் தொடர்பாக மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதிய மத்திய அரசு பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்றும் தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கு கூட அமல்படுத்தலாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகா, கேரளாவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நிலையில் தமிழகத்திலும் ஊரடங்கு நீட்டிப்பதற்கான […]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் படிப்படியாக குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடந்த செப்டம்பர் முதல் கல்லூரி, பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட பல தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது ஒமைக்ரான் இந்தியாவில் புகுந்து புதிய தலைவலியைஉருவாக்கி உள்ளது. தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி, ஆந்திரா உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் புகுந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 74 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமைக்ரான் பாதிப்பு […]
உலகம் முழுவதும் மக்கள் புத்தாண்டை 2022 வரவேற்பதற்காக தயார் நிலையில் உள்ளனர். இந்த நிலையில் உலகின் முதல் நாடான நியூசிலாந்து நாட்டில் 2022 புத்தாண்டு பிறந்தது. உலக நேரத்தில் கணக்கின்படி நியூசிலாந்து தான் முதன்முதலில் புதுவருடம் பிறக்கும். அந்த வகையில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நியூசிலாந்தில் இரவு 12 மணி முடிந்து 2022 புத்தாண்டு பிறந்தது. இதை வானவேடிக்கைகளுடன் ஆஸ்திரேலிய மக்கள் உற்சாகமாக மக்கள் கொண்டாடினர்.
பிரதமர் மோடி அவர்கள் மாஸ்க் அணிவது கிடையாது. அவர் இந்த நாட்டின் தலைவர் என்பதால் நானும் அவரைப் பின்பற்றும் நானும் மாஸ்க் அணிவதில்லை என்று எம்பி சஞ்சய் ராவத் கூறிய கருத்து அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் ஒமைக்ரான் மற்றும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாசிக்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் எம்பி சஞ்சீவ் ராவத் மாஸ்க் […]
ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஜவுளி பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்திலிருந்து 12% ஆக உயரும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதனால் பட்டு ஜரிகை உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் உயர்கிறது. குறிப்பாக பட்டு சேலைகளின் விலை ரூபாய் 3000 வரை உயர வாய்ப்புள்ளது. தற்போது நெசவாளர்களுக்கு ஒரு கிராம் பட்டு ரூபாய் 4.50 முதல் ரூபாய் 7 வரை விற்கப்படுவதால், இன்னும் விலை உயரும் என்றும், பட்டுச் சேலைகளை விற்க முடியாது என்றும் […]
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வீரர் குவின்டன் டிகாக் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். 29 வயது மட்டுமே ஆன டிகாக் இந்த முடிவை எடுத்துள்ளது அவருடைய ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர் பன்னாட்டுப் போட்டிகளில் தென்னாபிரிக்கா அணிக்காக விளையாடி வந்தார். ஜோகானஸ் பேர்க்கைச் சேர்ந்த இவர் தனது 16வது வயதில் 19-வயதிற்குட்பட்டோருக்கான அணியில் சேர்ந்து விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ஒமைக்ரான் தீவிரமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த விதமாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதன்படி, அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லா ஆகிய இடங்களில் மக்கள் ஒன்று கூடி புதுவருட நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது. ஓட்டல்கள் தங்கும் வசதி உணவு விடுதிகளில் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பல மாவட்டங்களிலும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் நாளை […]
சென்னையில் இன்று திடீரென்று கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னை மாநகரம் முழுவதும் மழை நீரில் தத்தளித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் சென்னை உட்பட நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு […]
எச் வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் வலிமை படத்தின் விசில் தீம் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இவரின் இசையில் விசில் தீம் மிரட்டலாக உள்ளது. போனிகபூர் தயாரித்துள்ள இந்தப் படத்தில் கார்த்திகேயா, நடிகை ஹூமா குரேஷி, யோகி பாபு, ராஜ் ஐயப்பா உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் வலிமை படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என்று தகவல் […]
தமிழகத்தில் ஒமைக்ரான் தீவிரமாக பரவி வருகிறது. அதுமட்டுமின்றி சென்னையில் கொரோனா மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இந்த சூழலில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்தவகையில் கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தடை விதித்துள்ளது. இதனையடுத்து கோவில்களில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுமா என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, “திமுக அரசு ஆட்சிக்கு வந்தபின் 551 கோயில்களில் திருப்பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் புத்தாண்டு அன்று அனைத்து […]
ஜம்மு காஷ்மீர் அனந்தநாக் மற்றும் குல்காம் பகுதியில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட 6 பயங்கரவாதிகள் 2 பேர் பாகிஸ்தான், இரண்டு பேர் உள்ளூரைச் சேர்ந்த 2 பேரின் அடையாளம் காணும் பணி நடந்து வருவதாக ஜம்மு காஷ்மீர் காவல் துறை தெரிவித்துள்ளது. இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
எச் வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் வலிமை படத்தின் விசில் தீம் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இவரின் இசையில் விசில் தீம் மிரட்டலாக உள்ளது. போனிகபூர் தயாரித்துள்ள இந்தப் படத்தில் கார்த்திகேயா, நடிகை ஹூமா குரேஷி, யோகி பாபு, ராஜ் ஐயப்பா உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் வலிமை படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என்று […]
எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி சட்டசபையில் இந்த சட்டத்தை நிறைவேற்றினார். இதனை எதிர்த்து 25க்கும் மேற்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்றும், இந்த சட்டம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை ஐகோர்ட் வன்னியர்களுக்கு 10.5% முன்னுரிமை அளிக்கும் சட்டம் ரத்து செய்யப்படுவதாக உத்தரவு பிறப்பித்தது. இதனை கண்டித்து […]
முதல்வர் மு.க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீள தேவையான நிதியை விரைவில் வழங்குமாறு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து முதல்வர் எழுதிய, கடிதத்தில் வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீளவும், சேதமடைந்த உள்கட்டமைப்புகளை புனரமைக்கவும் ரூ.6,230 கோடி தேவை. அதில் தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காக ரூ.1,510.83 கோடியும், நிரந்தர சீரமைப்பு பணிகளுக்காக ரூ.4,712.62 கோடியும் தேவை என்று எழுதியுள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரைகளில் டிசம்பர் 31ஆம் தேதி இரவு பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட தடை விதித்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் ஒமைக்ரான் பரவல் தீவிரமாக பரவி வரும் சூழலில், புத்தாண்டையொட்டி அதிகமாக பரவிவிட கூடாது என்பதற்காக பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழகத்திலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தமிழக முழுவதும் கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட தடை விதித்து டிஜிபி […]
நாடு முழுவதும் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. ஒருசில மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு பகுதி ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசு திட்டம் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் திரையரங்கம், உடற்பயிற்சி கூடம், விருந்து […]
நாடு முழுவதும் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. மேலும் ஒமைக்ரான் தொற்று அதிகரிக்கும் பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு பகுதி ஊரடங்கை […]
ஒமைக்ரான் ஒருபுறம் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனாவை முற்றிலும் ஒழிக்க தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், சிறார்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதியளித்தது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் 15 முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கு பிரத்யேக தடுப்பூசி மையங்களை அமைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. மேலும் ஒமைக்ரான் தொற்று அதிகரிக்கும் பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]
கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் […]
நாடு முழுவதும் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. மேலும் ஒமைக்ரான் தொற்று அதிகரிக்கும் பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]
நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. மேலும் ஒமைக்ரான் தொற்று அதிகரிக்கும் பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு […]
உத்தரகாண்ட் மாநிலத்தில் 18 வயது இளம்பெண் ஒருவர் பொருள் ஒன்றை வாங்குவதற்காக கடைக்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த 35 வயதான கடைக்காரரை “அங்கிள்” என்று அழைத்துள்ளார். இதனையடுத்து அந்தப் பெண்ணை கடைக்காரர் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் கடைக்காரர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய அளவில் மாநில சுகாதாரத் துறையின் தரவரிசைப் பட்டியலை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது. சுகாதாரத் துறைக்கான இந்த தர வரிசை பட்டியலில் தமிழகம் 2வது இடத்தை பிடித்துள்ளது. கேரள மாநிலம் முதலிடத்தையும், தெலுங்கானா மாநிலம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. மேலும் இந்த பட்டியலில் உத்தரபிரதேச மாநிலம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
மாணிக்க விநாயகம் தமிழ் பின்னணி பாடகர் மற்றும் நடிகர் ஆவார். இவர், பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் பி.இராமையா பிள்ளையின் இளைய மகனாவார். இவர் எண்ணற்ற தமிழ்த் திரைப்படங்களில் பின்னணிப் பாடகராக பணியாற்றியுள்ளார், தில், திருடா திருடி போன்ற பல படங்களில் நடிகராக நடித்துள்ளார். இந்நிலையில் பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் (73) இதயக் கோளாறு காரணமாக தனது இல்லத்தில் காலமானார். இவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வந்த சூழலில் கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப் பட்டது. இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் ராய்கார் மாவட்டத்தில் உள்ள நவோதயா வித்யாலயா பள்ளியில் நேற்று 17 மாணவ மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யபட்ட நிலையில் மற்ற மாணவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டதில் 52 மாணவர்களுக்கு […]