கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் […]
Tag: சற்றுமுன்
நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. மேலும் ஒமைக்ரான் தொற்று அதிகரிக்கும் பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு […]
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் சில தினங்களாகவே அடுத்தடுத்து நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். 5 முறை அந்த பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நில அதிர்வு ஏற்பட காரணம் என்ன? என்பது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி நேரில் ஆய்வு செய்தார். மேலும் இந்த நில அதிர்வினால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வேலூரில் ஏற்பட்ட நில அதிர்வில் கட்டடம் வலுவாக இல்லாததால் 40 வீடுகள் […]
கடலூர் மாவட்டம் சேரப்பாளையம் பகுதியில் அரசு பேருந்து ஓட்டுநருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீடு ஒன்றின் மீது பாய்ந்தது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவின் உள்ளிட்ட நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் எழுந்தது. இந்நிலையில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் தலைமறைவான அவரை கைது செய்வதற்காக டிஎஸ்பி தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வருகிறது. இதனையடுத்து தனக்கு முன் ஜாமீன் […]
சென்னை நுங்கம்பாக்கம் சூளைமேடு சுரங்க பாதையில் ஒரு பாதி மூடப்பட்டுள்ளது. இதனால் அமைந்தகரையில் இருந்து வரும் வாகனங்கள் ஈகா சந்திப்பு – சேத்துப்பட்டு – ஸ்டெர்லிங் ரோடு வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை கூறி உரையை தொடங்கியுள்ளார் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் மக்கள் பாதுகாப்பை மறந்து விடக் கூடாது. உலகம் முழுவதும் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தம் செய்வது போன்றவற்றை மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். […]
நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை கூறி உரையை தொடங்கியுள்ளார் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் மக்கள் பாதுகாப்பை மறந்து விடக் கூடாது. உலகம் முழுவதும் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி […]
நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை கூறி உரையை தொடங்கியுள்ளார் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் மக்கள் பாதுகாப்பை மறந்து விடக் கூடாது. உலகம் முழுவதும் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி […]
நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்னும் சற்றுநேரத்தில் நாட்டு மக்களுக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிப்பதற்காக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் ஒமைக்ரான் தொற்று அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் நாடு முழுதும் 12 முதல் 18 வயதினருக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பூசிக்கு மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் நிலையில் தற்போது சிறுவர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நகைச்சுவை நடிகர் வடிவேலு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்புக்காக படக்குழுவினரோடு லண்டனுக்குச் செனறிருந்த வடிவேலு வியாழக்கிழமை சென்னை திரும்பினார். அங்கு விமான நிலையத்தில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டபோது அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை தனிமைப்படுத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவர் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடிவேலுடன் லண்டன் சென்று திரும்பிய […]
நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வந்த சூழலில் கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப் பட்டது. இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் ராய்கார் மாவட்டத்தில் உள்ள நவோதயா வித்யாலயா பள்ளியில் 17 மாணவ மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது. இதனையடுத்து பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.
கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் […]
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் அடுத்தடுத்து நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஏற்கனவே நான்காவது முறையாக இன்று காலை நில அதிர்வு உணரப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நில அதிர்வு ஏற்பட காரணம் என்ன? என்பது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டு அதன் மூலம் பணி நியமனம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நடத்தப்படும் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் தொடங்க உள்ளது என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது . இந்நிலையில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான கட்டாய தமிழ்மொழி தகுதித் தேர்வு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதற்கான தேர்வு திட்டம், பாட திட்டம் ஆகியவை www.tnpsc.gov.in […]
பிரபல கன்னட இயக்குனர் கே வி ராஜு(67) இன்று காலமானார். உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் பெங்களூருவில் உள்ள அவருடைய வீட்டில் இன்று காலமானார். இவர் 1991இல் அமிதாப்பச்சன், ஜெயப்பிரதா நடித்த இந்திரஜித் படத்தை இயக்கியவர். மேலும் யுத்த காண்டா, பெல்லி மொடகாலு, கடானா உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். வசனகர்த்தாவாகவும் பணியாற்றிவர். இந்நிலையில் இவருடைய மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனாவுக்கு பிறகு ஒமைக்ரான் நுழைந்துள்ளது. எனவே ஒமைக்ரான் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். இதனியத்தொடர்ந்து பண்டிகை காலங்களில் கூட்டம் கூடுவதால் கொரோனா, ஒமிக்ரான் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும், முகக்கவசம் கட்டாயம் அணிவதுடன் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியான நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என கருத்து நிலவிய நிலையில், கொரோனா […]
தமிழகத்தில் கொரோனா பிரச்சினை இன்னும் ஓயாத நிலையில் ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் ஒமைக்ரான் நுழைந்துள்ளது. எனவே ஒமைக்ரான் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் […]
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளனுக்கு மருத்துவ காரணங்களுக்காக நீண்ட நாட்கள் விடுப்பு வழங்க வேண்டுமென தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதை பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு கொடுத்து உத்தரவிட்டார். இதையடுத்து காவல்துறையினரின் பாதுகாப்புடன் பேரறிவாளன் ஜோலார்பேட்டை உள்ள இல்லத்திற்கு 1 மாத பரோலில் வந்தார். இதையடுத்து அவருக்கு காரணத்தினால் மேலும் 30 நாட்கள் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கபட்டது. இதனைத்தொடர்ந்து பேரறிவாளனுக்கு பல முறை […]
தமிழகத்தில் சில காலமாகவே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் சில மாணவர்கள் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அரங்கேறி வருகிறது. எனவே இது போன்று இனி மாணவர்களுக்கு நடக்காத வகையில் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாவட்டம் வெள்ளலூர் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி […]
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஹர்பஜன் இந்திய அணிக்காக 103 டெஸ்ட், 236 ஒருநாள், 28 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். குறிப்பாக சிஎஸ்கே அணியில் ஆடியபோது தமிழில் டுவீட் செய்து தமிழக மக்களைக் கவர்ந்தார். இந்நிலையில் எனது 23 ஆண்டுகால பயணத்தில் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நெல்லையில் பள்ளி சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் பள்ளி தலைமையாசிரியர், தாளாளர் மற்றும் கட்டிட ஒப்பந்ததாரருக்கு நெல்லை நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. திருநெல்வேலி மாநகரில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில், கடந்த 17ம் தேதி காலை 10.50 மணியளவில், பள்ளியில் உள்ள கழிவறைத் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி டி. விஸ்வரஞ்சன், கே.அன்பழகன் மற்றும் ஆர். சுதீஷ் ஆகிய மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். […]
தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கடந்த 2ஆம் தேதி ஒமைக்ரான் நுழைந்தது. இதனையடுத்து ஒவ்வொரு மாநிலமாக நுழைந்து வருகிறது. இதனால் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், தொற்று அதிகம் […]
தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டு அதன் மூலம் பணி நியமனம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நடத்தப்படும் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் தொடங்க உள்ளது என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது . கட்டாய தமிழ் மொழி தாளுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி குரூப் 1 முதல் குரூப்-4 வரையிலான கட்டாய […]
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அயலான். இந்த படத்தை இயக்குனர் ரவிக்குமார் இயக்கியுள்ளார். இதில் ராகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாகவும் மற்றும் கருணாகரன், பானுப்பிரியா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி ராஜா தயாரிக்க, இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் “அயலான்” படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கடனை திருப்பி செலுத்தும் வரை படத்தை வெளியிட தடை கோரி டேக் என்டர்டெயின்மென்ட் […]
தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் ஒமைக்ரான் நுழைந்துள்ளது. இந்த நிலையில் ஒமைக்ரான் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் […]
தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கடந்த 2ஆம் தேதி ஒமைக்ரான் நுழைந்தது. இதனையடுத்து ஒவ்வொரு மாநிலமாக நுழைந்து வருகிறது. இதனால் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், தொற்று அதிகம் […]
தமிழகம் முழுவதும் அரசு குடியிருப்பு பயனாளிகள் செலுத்த வேண்டிய பங்களிப்பு தொகையை குறைத்து முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். மறு கட்டுமான திட்ட பகுதியில் சென்னை மற்றும் இதர நகரங்களில் மாதம் ரூ.250. 60 முதல் 100 சதவீதத்துக்குபட்ட கூடுதல் குடியிருப்பு பகுதிகளில் சென்னையில் ரூ.400, இதர நகரங்களில் மாதம் ரூ.250. 60-100 சதவீதத்துக்குட்பட்ட கூடுதல் குடியிருப்பு பகுதிகளில் சென்னையில் ரூ.400, இதர நகரங்களில் ரூ.300. 30-60 சதவீதத்திற்குட்பட்ட கூடுதல் குடியிருப்பு பகுதிகளில் சென்னையில் ரூ.500, இதர […]
மதுரை மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிச்செல்லும் ஷேர் ஆட்டோக்களில் அதிக அளவிலான பயணிகளை ஏற்றிச் செல்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது. இந்த நிலையில் இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிக அளவில் பயணிகளை ஏற்றிச்செல்லும் ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல், அந்த ஆட்டோக்களின் உரிமமும் ரத்து செய்யப்படும். எனவே கவனமுடன் செயல்பட வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமாஜ்வாதி கட்சி தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல் மந்திரியுமான அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள் யாதவ் கொரோனா தடுப்பூசி இரண்டு தவணை செலுத்திக் கொண்டுள்ளார். இருப்பினும் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நான் இரண்டு தவணை தடுப்பூசி போட்டு உள்ளேன். எனக்கு அறிகுறி அற்ற கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் என்னை தனிமைப்ப்படுத்திக்கொண்டு உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் […]
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த சூழலில், அதனை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியை முடுக்கி விட்டுள்ளன. மக்களும் ஆர்வமாக தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். இருப்பினும் ஒரு சில தடுப்பூசி போடாமல் இருப்பதனால் காரணமாகவும், தடுப்பூசி போடும் எண்ணிக்கையை உயர்த்தும் விதமாகவும் அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவி வரகிறது . எனவே தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்க மாநில […]
கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. மேலும் முன்னெச்சரிக்கைகைகள் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு […]
தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் ஒமைக்ரான் நுழைந்துள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் திருமங்கலக்குடியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு […]
தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கென்யாவில் இருந்து சென்னை வழியாக ஆந்திரா சென்ற 38 வயதான பெண்ணுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகி […]
சமீபத்தில் வெளியான ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படத்தில் டாம் ஹாலந்த், ஜென்டயா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்தை ஜோன் வாட்ஸ் என்பவர் இயக்கியிருந்தார். இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் வெளியானது. எனவே சிறியவர் முதல் பெரியவர் வரை இந்த இடத்தை பார்த்து மகிழ்ந்தனர். இந்த நிலையில் இந்த படம் பல நாடுகளிலும் வசூல் சாதனை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவில் முதல் மூன்று நாட்களில் கோடி 1,966.18 கோடி ரூபாய் வசூல். உலகம் முழுவதும் முதல் வாரத்தில் 4,500 […]
நவம்பர் 22 இல் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை வரை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றே முடித்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒமைக்ரான் பரப்பில் வேகமெடுத்துள்ள நிலையில் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஆலோசனைக்கு பிறகு நாட்டு மக்களுக்கு பிரதமர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. ஒரே நாளில் 13 பேருக்கு ஒமைக்ரான் உறுதியானதால் நேற்று 200-ஆக இருந்த ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் […]
கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் […]
கொரோனா பாதிப்பு அதிகம் கண்டறியப்படும் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. அதில், கடந்த ஒரு வார காலமாக 10% அளவிற்கு கொரோனா கண்டறியப்பட்ட அந்த பகுதியில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும். கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவேண்டும். தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்த வேண்டும். அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது என்பதை உறுதி செய்ய வேண்டும். வீட்டில் தனிமை படுத்தி இருக்கும் நபர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து தங்களுடைய மாநிலங்கள் மட்டும் மாவட்டங்களுக்கு […]
ஒமைக்ரான் வைரஸ் டெல்டா வைரசை விட மூன்று மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது என மாநிலங்களுக்கும் மத்திய சுகாதார துறை கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த கடிதத்தில், ஓமிக்ரோன் டெல்டா வகை வைரசை விட மூன்று மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது. அதனால் உள்ளூர் மட்டத்திலேயே ஒமைக்ரனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரிய அளவில் கூட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். குறிப்பாக திருமணம் மற்றும் இறுதி சடங்குகளில் குறைந்த அளவில் மட்டும் […]
ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அதில், தங்கள் மருத்துவர்களை விசாரிக்க, 21 மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைக்க உத்தரவிடவும், அதுவரை ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க தடை விதிக்கவும் கோரியிருந்தது. அப்பல்லோ மருத்துவமனை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் விசாரணை ஆணையத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டதால் விசாரணை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு எங்களின் முழு ஒத்துழைப்பு தொடரும். ஆணையத்தில் இதுவரை அப்பல்லோ மருத்துவர்கள் 56 பேர், […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு கடந்த ஒன்றரை வருடமாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா கட்டுக்குள் வந்ததால் செப்டம்பர் 1-ஆம் தேதியில் இருந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது. இதனையடுத்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டது. அத்துடன் இந்த நடப்பாண்டில் அரையாண்டு, காலாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் பொதுத்தேர்வு எப்பொழுது நடத்தப்படும் என்று கேள்வியெழுந்த நிலையில் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வரும் […]
புதுச்சேரியில் டிசம்பர் 31 ஜனவரி 1, 2 ஆகிய தேதிகளில் அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24, 25-ம் தேதிகளில் தேவாலயங்களில் வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் புதுச்சேரி கடற்கரைகளில் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி அளித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட […]
2 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் கலந்து கொள்ளும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரத்திற்கு செல்கிறார். பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் அடிமட்டத்தில் உள்ள பெண்களின் திறமைகளை ஊக்குவித்து அவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கமாக கொண்டு இந்த நிகழ்ச்சி நடைபெறுவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இன்று பகல் ஒரு மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1000 கோடியை பரிவர்த்தனை […]
மாற்றுத்திறனாளி வீராங்கனைகளை மற்ற வீராங்கனைகளுக்கு சமமாக நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. செவித்திறன் குன்றியோர் சர்வதேச தடகள போட்டியில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மாற்றுத்திறனாளிகளை பாரபட்சமாக நடத்துவதை மத்திய, மாநில அரசுகள் தடுத்து மற்றவர்களுக்கு சமமாக அவர்களை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆவின் உள்ளிட்ட நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் எழுந்தது. இந்நிலையில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து அவரை கைது செய்வதற்காக டிஎஸ்பி தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது . அவரை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் இன்று […]
நெல்லை டவுன் சாப்டர் பள்ளியின் கழிப்பறை தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியாகினார். 5 மாணவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மையை ஆராய பள்ளிக்கல்வி, மாநகராட்சி, வருவாய், பொதுப்பணித்துறை என்று அனைத்து துறை அலுவலர்கள் குழுக்களை அமைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அந்த பள்ளியின் தலைமையாசிரியர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாக மேலாளர் […]