வேலூரில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கடந்த 15ஆம் தேதி சுமார் 15 கிலோ தங்கம் மற்றும் வைரம் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையர்கள் பின்பக்க சுவரை துளையிட்டு கொள்ளையடித்துள்ளதாக கூறப்படுகின்றது. பல கோடி மதிப்புள்ள வைர நகைகளையும் திருடியதாக கூறப்படுகிறது. லாக்கரை உடைக்க முடியாததால் காட்சிக்கு வைக்கப்பட்ட தங்கம், வைரம் நகைகள் திருடபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த டிக்கா ராமன் […]
Tag: சற்றுமுன்
நெல்லை டவுன் சாப்டர் பள்ளியின் கழிப்பறை தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியாகினார். 5 மாணவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மையை ஆராய பள்ளிக்கல்வி, மாநகராட்சி, வருவாய், பொதுப்பணித்துறை என்று அனைத்து துறை அலுவலர்கள் குழுக்களை அமைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் நியாயம் கோரி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாணவர்கள் இன்று போராட்டத்தில் […]
சென்னையில் கிறிஸ்மஸ் விழா நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் குட்டி கதை ஒன்றை கூறினார். பின்னர் தவறு செய்பவர்கள் மனம் திருந்தி வாழ்ந்தால் அவர்களை ஏற்பதே நல்ல தலைமைக்கு அழகு என்று கூறியுள்ளார்.
சென்னை கிண்டியில் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், படிப்பை முடித்து மருத்துவ மாணவர்கள் கிராமங்கள் சேவையாற்ற வேண்டும். நோய் என்ன? அதற்கான காரணம் என்ன? என்பதை நெஞ்சில் நிறுத்தி மாணவர்கள் பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்ததால் செப்-1 முதல் 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மற்றும் சமயபுரம் பகுதிகளில் பள்ளி மாணவர்கள் 10 பேருக்கு கொரோனா உறுதியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனியார் பள்ளியை சேர்ந்த 9 மாணவர்களுக்கும், அரசு உயர்நிலை பள்ளி மாணவிக்கும் கொரோனா உறுதியானதையடுத்து அவர்களை தனிமைப்படுத்தி பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளை […]
கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் […]
ஐஸ்வர்யா ராய் பிரபல இந்திய நடிகை. 1994 இல் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டவர். இந்தி, தமிழ், பெங்காலி மொழிப் படங்களில் நடித்து வருகிறார். மணிரத்தினனின் இருவர் படத்தில் அறிமுகமானார். இவர் 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனை திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஐஸ்வர்யா ராய், அவரது சகோதரர் மற்றும் குடும்பத்தினர் வெளிநாட்டில் முதலீடு செய்திருந்ததாக பனாமா வீக் ஆவணங்களில் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு ஐஸ்வர்யா […]
சென்னையை அடுத்த மாங்காடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி பூந்தமல்லியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். நேற்று அம்மாணவி திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவி எழுதிய கடிதங்களில் ஆசிரியர்கள் உறவினர்கள் என்று யாரையும் நம்பக்கூடாது. இந்த உலகத்தில் பாதுகாப்பானது கல்லறையும், தாயின் கருவறை மட்டும் தான். பள்ளியிலும் பாதுகாப்பு இல்லை என்று உருக்கமாக எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் […]
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14ஆம் மாநில மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் முக ஸ்டாலின் தற்போது உரையாற்றி வருகிறார். அதில், “அரசு ஊழியர்களுக்கு அதிகளவிலான சலுகைகளை வழங்கியது திமுக அரசு தான். அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு கருணை நிதி வழங்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆங்கிலத்தில் Do Or Die என்ற ஒரு பழமொழி உண்டு. என்னை பொருத்தவரை அதை Do And Die என்று எடுத்துக்கொள்வேன். செய்துவிட்டு செத்துமடி என்று சொல்வேன் என்ற உணர்வோடு […]
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள உணவகங்களில் தரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த தரமற்ற உணவுப் பொருட்கள் கடைகளில் விற்கப்படுவதால் அதை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வாந்தி வயிற்றுப்போக்கு மட்டுமில்லாமல் சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவே இதனை தடுக்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் அவ்வப்போது உணவகங்களில் ஆய்வு நடத்தி காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருவள்ளூர் பூந்தமல்லி அருகே தனியார் ஆலையில் பெண் தொழிலாளர்களுக்கு தரமற்ற உணவு […]
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்திருந்தது. அதில் ஒன்று மாதாந்திர மின்சார கணக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்வர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மாதாந்திர மின்சாரம் வழங்கும் நடைமுறையை முதல்வர் ஸ்டாலின் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று ஓபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளார். தேர்தல் வாக்குறுதியாக மாதாந்திர மின் கணக்கீடு முறையை அரசு செயல்படுத்தும் என்று மக்களிடம் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தனியார் தொழிற்சாலையை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் விடிய விடிய போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விடுதியில் வழங்கப்பட்ட உணவு சாப்பிட்டதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 பேரின் நிலை என்ன என்பதை தெரிவிக்க கோரி போராட்டம் நடத்த பட்டது. 6 மணிநேரத்துக்கும் மேலாக இந்த போராட்டம் தொடர்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நெல்லையில் அரசு உதவி பெரும் தனியார் பள்ளியின் கழிவறை கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் தனியார் பள்ளி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது எட்டாம் வகுப்பு மாணவர்கள் சஞ்சய், விஸ்வரங்சன் உள்ளிட்ட 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்குள்ள பள்ளி மாணவர்கள் இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களோடு போலீஸார் […]
நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வந்ததால் பள்ளி மாணவர்களுக்குஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து பாதிப்பு சற்று குறைந்த நிலையில் மீண்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்றது. அந்த வகையில் டெல்லியில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில் காற்று மாசுபாட்டின் காரணமாக பள்ளிகள் மூட உத்தரவிடப்பட்டது. அதன் பிறகு ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் பள்ளி கல்லூரிகளை அரசு திறந்தது. ஆனாலும் காற்று மாசுபாடு இன்னும் குறையாத சூழலிலும் பள்ளிகளை […]
நெல்லையில் அரசு உதவி பெரும் தனியார் பள்ளியின் கழிவறை கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் தனியார் பள்ளி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது எட்டாம் வகுப்பு மாணவர்கள் சஞ்சய், விஸ்வரங்சன் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்குள்ள பள்ளி மாணவர்கள் இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களோடு போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு […]
கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் […]
நெல்லையில் தனியார் பள்ளியின் கழிவறை கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் தனியார் பள்ளி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது எட்டாம் வகுப்பு மாணவர்கள் சஞ்சய், விஸ்வரங்சன் உயிரிழந்த நிலையில் மேலும் 2 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவின் உள்ளிட்ட நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் எழுந்தது. இந்நிலையில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் […]
விக்ரம் தமிழ் திரைப்பட நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், பின்னணி பாடகர் மற்றும் குரல் நடிகர் ஆவார். இவர் 1990 ஆம் ஆண்டு முதல் சேது, ஐ, விண்ணுக்கும் மண்ணுக்கும் உள்ளிட்ட தமிழ் மொழி திரைப்படங்களிலும், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். இந்நிலையில் நடிகர் விக்ரமிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் லேசான அறிகுறி மட்டுமே இருப்பதால் மருத்துவர்கள் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக தகவல் […]
பெண்களுக்கான திருமண வயது 18 லிருந்து 21 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பெண்களுக்கு சிறுவயதிலேயே திருமணம் செய்து விடுவதால் பிரசவத்தின் போது அதிகமாக இறக்கும் சூழ்நிலை உருவாகிறது. இதனால் இறக்கும் பெண்களின் விகிதம் உயர்ந்து வருவதால் நீண்டநாள் கோரிக்கைக்கு பின்னர் ஒப்புதல் கிடைத்துள்ளது. இனி பெண்களுக்கு 20 வயதுக்கு முன் திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாக்கப்படும் என்று தெரிவிக்கப்டடுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் போரில் வெற்றி பெற்று 50 ஆண்டுகள் பொன் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து இந்தியா பங்கேற்ற பல்வேறு போர்களில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக சென்னை காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள போர் நினைவுச்சின்னம் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 1971 போரில் […]
ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்றுவந்த விமானப்படை கேப்டன் வருணசிங் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. டிசம்பர் எட்டில் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் அன்றே உயிரிழந்தனர். இந்த நிலையில் 80 சதவீத தீக்காயங்களுடன் பெங்களூரில் சிகிச்சை பெற்று வந்த கேப்டன் வருண் சிங்க் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இந்த நிலையில் மருத்துவமனையில் உயிரிழந்த கேப்டன் வருண்சிங்கின் உடல் பெங்களூர் […]
பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கத்தை,அனுமதிக்கும் வங்கிகள் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு இன்று மற்றும் நாளை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. கடைநிலை ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் வங்கிகள் முழுமையாக மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு நாட்கள் பரிவர்த்தனை, ரொக்கம், டெபாசிட், ஏடிஎம் உள்ளிட்ட வங்கி சேவைகள் பெரும் அளவில் பாதிக்கப்படலாம். இந்த நிலையில் வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு திமுக […]
சென்னையில் நள்ளிரவில் திடீரென்று கடல் உள்வாங்கியது. மெரினா, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 10 முதல் 15 மீட்டருக்கு கடல் அரை மணி நேரத்திற்கு மேலாக கடல் உள்வாங்கியது. இதனால் மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர்.
தனியார் தங்கும் விடுதியில் சாப்பிட்ட 200க்கும் மேற்பட்ட பெண்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தகியுள்ளது. சென்னை பூவிருந்தவல்லி அருகே தனியார் தங்கும் விடுதியில், உணவு சாப்பிட்ட பெண்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உரிய அனுமதி இன்றி விடுதி செயல்பட்டு வருவது, விசாரணை மூலம்தெரியவந்துள்ளது.
கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் […]
பொட்டாஷ் உரத்தை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை மட்டுமல்லாமல் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தஞ்சையில் ரூபாய் 1050 க்கு விற்க்கப்பட்ட பொட்டாஸ் உரம் தற்போது 1700க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பயிர்கள் செழித்து வளர பொட்டாஷ் உரம் அவசியம் என்ற நிலையில் விலை உயர்ந்துள்ளது. பல […]
புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் புத்தாண்டை கொண்டாடுவதற்கு கட்டுப்பாடுகளுடன் அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், டிசம்பர் 31 ஜனவரி 1, 2 ஆகிய தேதிகளில் அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே ஊரடங்கு அமலில் இருக்கும். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24, 25-ம் தேதிகளில் தேவாலயங்களில் வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல், ஈரோடு, சென்னை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் முறைகேடாக பெருமளவில் கிரிப்டோ கரன்சியை பணம் சேர்த்துள்ளதாக முதல் அறிக்கையில் தகவல் வெளியானது. எனவே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நாமக்கல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அவரது மகன் 2வது குற்றவாளியாகவும், மனைவி 3வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் […]
எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி சட்டசபையில் இந்த சட்டத்தை நிறைவேற்றினார். இதனை எதிர்த்து 25க்கும் மேற்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்றும், இந்த சட்டம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை ஐகோர்ட் வன்னியர்களுக்கு 10.5% முன்னுரிமை அளிக்கும் சட்டம் ரத்து செய்யப்படுவதாக உத்தரவு பிறப்பித்தது. இதனை கண்டித்து […]
1987 பேட்ச் ஐஆர்எஸ் அதிகாரி யான கீதா ரவிச்சந்திரன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரி முதன்மை தலைமை ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டார். நாக்பூரில் உள்ள நேரடி வரிகளுக்கான தேசிய அகாடமியில் பயிற்சி பெற்ற பிறகு சென்னை, மும்பை, நாக்பூர் மற்றும் பெங்களூரு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றினார். 34 ஆண்டுகால அவரது பணியில் மதிப்பீடு, தேடல் மதிப்பீடு, தீர்ப்பாயம், பிரதிநிதித்துவம், டிடிஎஸ், விசாரணை மத்திய கட்டணம் சர்வதேச வரி விதிப்பு உள்ளிட்ட துறைகளில் முக்கிய பங்கு […]
ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்றுவந்த விமானப்படை கேப்டன் வருணசிங் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. டிசம்பர் எட்டில் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் அன்றே உயிரிழந்தனர். இந்த நிலையில் 80 சதவீத தீக்காயங்களுடன் பெங்களூரில் சிகிச்சை பெற்று வந்த கேப்டன் வருண் சிங்க் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் . இந்தநிலையில் பிரதமர் மோடி,” கேப்டன் வருண்சிங் மரணச் செய்தி […]
ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்றுவந்த விமானப்படை கேப்டன் வருண்சிங் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. டிசம்பர் எட்டில் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் அன்றே உயிரிழந்தனர். இந்த நிலையில் 80 சதவீத தீக்காயங்களுடன் பெங்களூரில் சிகிச்சை பெற்று வந்த கேப்டன் வருண் சிங்க் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் .
வேலூரில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 30 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொள்ளையர்கள் பின்பக்க சுவரை துளையிட்டு கொள்ளையடித்துள்ளதாக கூறப்படுகின்றது. பல கோடி மதிப்புள்ள வைர நகைகளையும் திருடியதாக கூறப்படுகிறது. லாக்கரை உடைக்க முடியாததால் காட்சிக்கு வைக்கப்பட்ட தங்கம், வைரம் நகைகள் திருடபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல், ஈரோடு, சென்னை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் முறைகேடாக பெருமளவில் கிரிப்டோ கரன்சியை பணம் சேர்த்துள்ளதாக முதல் அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நாமக்கல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அவரது மகன் 2வது குற்றவாளியாகவும், மனைவி 3வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த […]
முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல், ஈரோடு, சென்னை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் முறைகேடாக பெருமளவில் கிரிப்டோ கரன்சியை பணம் சேர்த்துள்ளதாக முதல் அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நாமக்கல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அவரது மகன் 2வது குற்றவாளியாகவும், மனைவி 3வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த […]
முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல், ஈரோடு, சென்னை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் முறைகேடாக பெருமளவில் கிரிப்டோ கரன்சியை பணம் சேர்த்துள்ளதாக முதல் அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நாமக்கல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அவரது மகன் 2வது குற்றவாளியாகவும், மனைவி 3வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு பிறகு முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து அவர்களுடைய வீடுகளில் அதிரடியாக ஐடி ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. அதன்பின்னர் எஸ் பி வேலுமணி ஆகியோரின் வீட்டிலும் ஐடி ரெய்டு நடத்தப்பட்டது. இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ரெய்டு நடத்தப்படுகிறது என்று அதிமுகவினர் குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிகாரிகள் சோதனை நடத்தி […]
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த சூழலில் ஏராளமானவர்கள் கொரோனாவுக்கு பலியாகினர். இதனையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 50,000 நிவாரணம் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நிவாரண நிதியை மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவு பிறப்பித்த அரசாணை வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 50,000 ரூபாய் வழங்கப்படும். இந்த […]
தமிழக அரசு பணிகளுக்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தி வருகிறது. கொரோனா காரணமாக பல தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா குறைந்துள்ளதால் தேர்வுக்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. அந்தவகையில் 2022 பிப்ரவரியில் குரூப் 2 தேர்வுகள், மார்ச்சில் குரூப் 4 தேர்வு நடைபெறும். அட்டவணை வெளியான 75 நாட்களுக்கு பிறகு தேர்வுகள் நடைபெறும். அப்ஜெக்டிவ் முறையில் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் குரூப் 1 முதன்மை தேர்வு 2022 […]
சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடன் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்துள்ளார்.ஹைதராபாத் அருகே லட்சுமி நரசிம்ம சாமி கோவில் திறப்பு விழாவிற்கு முக ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆனால் உருமாறிய ஒமைக்ரான் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் வரும் 15 ஆம் தேதியுடன் தமிழகத்தில் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் பல கட்டுப்பாடுகள் மற்றும் மேலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று உயர் அதிகாரிகளுடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை பத்து முப்பது மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் தளர்வுகளுடனான […]
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆனால் உருமாறிய ஒமைக்ரான் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் வரும் 15 ஆம் தேதியுடன் தமிழகத்தில் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் பல கட்டுப்பாடுகள் மற்றும் மேலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று உயர் அதிகாரிகளுடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை பத்து முப்பது மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் தளர்வுகளுடனான […]
கணவனுக்கு கீழ்ப்படியும் மனைவியே சிறந்தவள். கணவனுக்கு மனைவி கீழ்படியாததே குழந்தைகள் ஒழுக்கமற்று வளர்வதற்கான காரணம். குடும்பம் மற்றும் சமூகத்தில் நிலவும் பல வகையான பிரச்சினைகளுக்கு பெண் விடுதலையை காரணம் என்று சிபிஎஸ்இ தேர்வில் கேட்கப்பட்ட பிற்போக்கான ‘புரிதல் பத்தி’ கேள்வியால் சர்ச்சை எழுந்துள்ளது. இது போன்ற கேள்விகளால் சமூக விடுதலையை நோக்கி நகரும் மாணவர்கள், மாணவிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 10ம் வகுப்பு […]
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நேற்று தன்னுடைய 72-வது பிறந்த நாளை கொண்டாடினார். எனவே அவருக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். எப்போதும்போல ரசிகர்கள் அவருடைய பிறந்தநாளை கொண்டாடுவதற்கு பல ஏற்பாடுகளை செய்து கோலாகலமாக கொண்டாடினார்கள் . பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் முக ஸ்டாலின், கமல் உள்ளிட்டவர்கள் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த மத்திய அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், திரைத்துறை மற்றும் விளையாட்டு […]
சென்னையில் நாற்பத்தி ஐந்தாவது புத்தகக்கண்காட்சி 2022 ஜனவரி 6ஆம் தேதி முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ஆண்டுதோறும் YMCA மைதானத்தில் நடைபெறும் இந்த கண்காட்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து பயனடைந்தனர். இந்த புத்தக கண்காட்சி எப்பொழுது நிறைவு பெரும் என்று இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும். இது தற்போது கொரோனா காலம் என்பதால் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சிக்கு பின்னர் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மகளிருக்கு நல்ல திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுய உதவி குழுக்களுக்கு ரூ.3,000 கோடி கடனுதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார் . திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நடக்கும் விழாவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன்களை வழங்குகிறார்.
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, சட்டம்-ஒழுங்கு பராமரிப்பில் நாட்டுக்கு முன்மாதிரியாக இருப்பவர் டிஜிபி சைலேந்திரபாபு. ரவுடிகளின் அட்டகாசத்தை அடக்கி தமிழகத்தை அமைதிப் பூங்காவாக அவர் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் என்று பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 72-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். எனவே அவருக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். எப்போதும்போல ரசிகர்கள் அவருடைய பிறந்தநாளை கொண்டாடுவதற்கு ஏற்பாடுகளை செய்து கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் முக ஸ்டாலின், கமல் உள்ளிட்டவர்கள் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், ஹர்பஜன் சிங் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவருடைய டுவிட்டர் பதிவில், “என் மார்பு […]