தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கடந்த 2ஆம் தேதி ஒமைக்ரான் நுழைந்தது. இதனையடுத்து நாடு முழுவதும் ஆக மொத்தம் 33 பேர் இந்த வைரசுக்கு பாதிப்புக்கு ஆளாகி இருந்தனர். இந்த நிலையில் ஆந்திராவில் முதல்முறையாக ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து மும்பை வழியாக விசாகபட்டினம் வந்த 34 வயது நபர் ஒருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக இந்தியாவில் இதுவரை […]
Tag: சற்றுமுன்
தமிழகத்தில் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை மட்டுமல்லாமல் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தஞ்சையில் ரூபாய் 1050 க்கு விற்க்கப்பட்ட பொட்டாஸ் உரம் தற்போது 17,00க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பயிர்கள் செழித்து வளர பொட்டாஷ் உரம் அவசியம் என்ற நிலையில் விலை உயர்ந்துள்ளது. பல பகுதிகளில் பொட்டாஸ் உரம் கிடைக்காமல் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் குற்றசாட்டுகளை முன் வைத்துள்ளனர்.
வங்கி வைப்பு தொகைகள் மீதான காப்பீட்டு தொகை ₨1 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்காக மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலமாக மக்களும் பயன் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில்டெல்லி, விக்யான் பவனில் வங்கி வைப்புத் தொகைகளுக்கான காப்பீடு தொகையை உயர்த்தும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் வங்கி வைப்பு தொகைகள் மீதான காப்பீட்டு தொகை ₨1 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் நல்ல மழை பெய்து வந்தது. ஆனால் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே மழை குறைய ஆரம்பித்தது. இந்த நிலையில் வடகிழக்கு பருவ காற்று காரணமாக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் 15-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி காரைக்கால் கடலோர மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக நள்ளிரவு பெய்ய […]
நாடு முழுவதும் கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்ததால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாகவே வகுப்புகளும், தேர்வுகளும் நடத்தப் பட்டு வந்தது. இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியது. எனவே மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் தேர்வுகள் நேரடி எழுத்துத் தேர்வாகவே நடத்தப்படும் என்று யுசிஜி செயலாளர் ரஜ்னீஷ் ஜெயின் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி தேர்வுகளை நடத்த வேண்டும் […]
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 72-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். எனவே அவருக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். எப்போதும்போல ரசிகர்கள் அவருடைய பிறந்தநாளை கொண்டாடுவதற்கு ஏற்பாடுகளை செய்து கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என்று பிறந்தநாள் வாழ்த்துக்களை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தென்பகுதியில் அமைந்துள்ளது கென்டகி மாகாணம். இந்த மாகாணத்தில் அடுத்தடுத்து நான்கு முறை பயங்கர சூறாவளி காற்று தாக்கியதால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. மரங்கள் முறிந்து விழுந்தன. இந்த சூறாவளி தாக்குதலில் 50 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகி வந்தது. இந்த நிலையில் கென்டகி பகுதியில் சூறாவளி தொடர்ந்து தாக்கியதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளதாக அஞ்சப்படுகிறது. மேலும் உயிரிழப்பு இன்னும் அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியில் 3 வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி ரோஸ்டன் சேஸ், கைல் மேயர்ஸ், ஷெல்டான் காட்ரெல் ஆகிய 3 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பூஸ்டர் டோஸ் தொடர்பாக மத்திய அரசு எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் இன்று நடைபெற்ற 14வது மெகா தடுப்பு சி மூலமாக 20,45,347 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதில் 6,81,346 பேர் முதல் தவணைத் தடுப்பூசியும், 13,64,001 பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டனர். தற்போது வரை பூஸ்டர் டோஸ் தொடர்பாக மத்திய அரசு எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை. இரண்டு தடுப்பூசிகள் எடுத்துக் கொண்டாலே […]
நீலகிரி-குன்னுர் அருகே கடந்த 8ஆம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய விமானப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி உட்பட 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் மீட்பு பணி மற்றும் சிகிச்சை உள்ளிட்ட உதவிகளை தக்க சமயத்தில் வழங்கிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், நீலகிரி மலைப்பகுதி கிராம மக்களுக்கு இந்திய விமானப்படை நன்றி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்ததையடுத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறார். இந்த நிலையில் சேலம் சீலநாயக்கன்பட்டி யில் மறைந்த வீரபாண்டி ராஜா அவர்களின் உருவப்படத்தினை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து ரூ.300 கோடியில் நமக்கு நாமே திட்டத்தினை தொடங்கி வைத்தார். மேலும் சீலநாயக்கன்பட்டில் பல்வேறு துறைகளின் சார்பில் 54.1 கோடி மதிப்பில் 61 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் 31,000 பயனாளிகளுக்கு […]
சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த 15ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. 40 நாட்கள் தொடர்ச்சியாக மண்டல கால பூஜைகள் நடைபெறுகிறது. பக்தர்கள் மாலை அணிந்து, விரதமிருந்து சபரி மலைக்கு செல்வார்கள். அங்கு தினமும் 40 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஏற்கனவே பக்தர்களுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் கூடுதல் தளர்வாக சபரிமலை, பம்பை நதியில் இன்று முதல் பக்தர்களுக்கு […]
நாடு முழுவதும் தற்போது கொரோனா சற்று கட்டுக்குள் வந்த நிலையில் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மற்றும் சர்வதேச விமானங்களை இயக்க மத்திய அரசு கட்டுப்பாடுகளுடன் ஒப்பந்தம் போட்டது. தற்போது அந்த நாடுகளுக்கு மட்டும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் மத்திய உள்துறை, வெளியுறவுத்துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அடுத்த மாதம் 15 முதல் வழக்கமாக சர்வதேச விமான போக்குவரத்து சேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் தென்னாப்பிரிக்காவில் அதிக வீரியம் […]
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் நேற்று உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை இயக்கியவர்களில் ஒருவரான விமானப்படை கேப்டன் வருன் சிங் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டார். இந்த மரணம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனைத்தொடர்ந்து பிபின் ராவத் மற்றும் மற்ற ராணுவ வீரர்களின் உடல்கள் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் அனைவரின் […]
சிதம்பரம் நடராஜர் கோவிலில் டிசம்பர் 20-ஆம் தேதி நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 11ஆம் தேதி நடைபெறும் கொடியேற்றம், 19ஆம் தேதி நடைபெறும் தேரோட்டத்திற்கும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் நேற்று உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை இயக்கியவர்களில் ஒருவரான விமானப்படை கேப்டன் வருன் சிங் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண் சிங் வெலிங்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் வெல்லிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை […]
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி ஆவணங்களில் தமிழில் பெயர் எழுதும்போது முன் எழுத்தையும் தமிழில் எழுத வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இனி அரசு வேலைகளுக்கு தமிழ் மொழி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும் என்ற அரசாணையை சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் நேற்று உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை இயக்கியவர்களில் ஒருவரான விமானப்படை கேப்டன் வருன் சிங் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டார். இந்த மரணம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனைத்தொடர்ந்து பிபின் ராவத் மற்றும் மற்ற ராணுவ வீரர்களின் உடல்கள் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் அனைவரின் […]
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நரியம்பட்டு ஊராட்சியை சேர்ந்த அங்கன்வாடியில் மதிய உணவு சாப்பிட்ட நான்கு குழந்தைகள் மயக்கம் அடைந்ததுள்ளனர். இதனையடுத்து அங்கன்வாடியயில் உணவு சாப்பிட்டதால் மயக்கமடைந்த குழந்தைகள் 4 பேருக்கு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் நேற்று உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை இயக்கியவர்களில் ஒருவரான விமானப்படை கேப்டன் வருன் சிங் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டார். இந்த மரணம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனைத்தொடர்ந்து பிபின் ராவத் மற்றும் மற்ற ராணுவ வீரர்களின் உடல்கள் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் அனைவரின் […]
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் நேற்று உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை இயக்கியவர்களில் ஒருவரான விமானப்படை கேப்டன் வருன் சிங் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண் சிங் வெலிங்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு 40-45 சதவீதம் தீக்காயங்களுடன் சிகிச்சை […]
மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசைக் கண்டித்து டிசம்பர் 9ஆம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று முப்படை தளபதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடந்ததை அடுத்து இன்று நடைபெற இருந்த போராட்டம் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் 11-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த போராட்டம் வரும் 17ம் தேதி நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
ஊட்டி அருகே சூலூரில் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. சூலூரில் இருந்து வெல்லிங்டன் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர். ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்திற்கு கோவையிலிருந்து சிறப்பு மருத்துவ குழு விரைந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டது. இதில் பிபின் ராவத் நிலை என்ன என்பது குறித்து தகவல் தெரியாமல் […]
ஊட்டி அருகே சூலூரில் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. சூலூரில் இருந்து வெல்லிங்டன் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர். இந்த விபத்தில் 13 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியானது. ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்திற்கு கோவையிலிருந்து சிறப்பு மருத்துவ குழு விரைந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டது. இதில் பிபின் […]
ஊட்டி அருகே சூலூரில் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. சூலூரில் இருந்து வெல்லிங்டன் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர். தளபதி பிபின் நிலை குறித்த உறுதியான தகவல் இதுவரையில்லை. இதனையடுத்து தற்போது இந்த விபத்தில் தற்போது 8 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்திற்கு […]
ஊட்டி அருகே சூலூரில் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. சூலூரில் இருந்து வெல்லிங்டன் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர். தளபதி பிபின் நிலை குறித்த உறுதியான தகவல் இதுவரையில்லை. இதனையடுத்து தற்போது இந்த விபத்தில் தற்போது 8 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்திற்கு […]
ஊட்டி அருகே சூலூரில் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. சூலூரில் இருந்து வெல்லிங்டன் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர். தளபதி பிபின் நிலை குறித்த உறுதியான தகவல் இதுவரையில்லை. இதனையடுத்து தற்போது இந்த விபத்தில் தற்போது 7 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்திற்கு […]
ஊட்டி அருகே சூலூரில் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் ராணுவ வீரர்கள் 4 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியானது. சூலூரில் இருந்து வெல்லிங்டன் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர். தளபதி பிபின் ராணுவத்தின் நிலை குறித்த உறுதியான தகவல் இதுவரையில்லை. இதனையடுத்து தற்போது இந்த விபத்தில் தற்போது 7 பேர் பலியாகியுள்ளதாக […]
ஊட்டி அருகே சூலூரில் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் ராணுவ வீரர்கள் 4 பேர் பலியாகியுள்ளனர். சூலூரில் இருந்து வெல்லிங்டன் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர். தளபதி பிபின் ராணுவத்தின் நிலை குறித்த உறுதியான தகவல் இதுவரையில்லை.
விஜயகாந்த் நடிப்பில் ஏவிஎம் நிறுவனத்தின் 150 வது படமாக உருவான மாநகர காவல் என்ற படத்தின் இயக்குனர் தியாகராஜன் இன்று அதிகாலை ஏவிஎம் ஸ்டூடியோ எதிரில் தெருவோரமாக இறந்து கிடந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே சாத்தாங்குப்பம் பகுதியில் உள்ள சுஹில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் பாலியல் புகார் அளித்ததையடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் டெல்லியில் இருந்த சிவசங்கர் பாபாவை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் அவர் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கேளம்பாக்கம் சுஹில் ஹரி பள்ளியில் உள்ள பேராசிரியர்கள் அறையின் பூட்டை உடைத்து சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக கடந்த மாதம் அனைத்து மாவட்டங்களில் நல்ல மழை கொட்டி தீர்த்தது. இதனையடுத்து இந்த மாதத்தில் தொடக்கத்திலிருந்தே மழை சற்று குறைய தொடங்கியுள்ளது. இதன் பிறகு இன்று வடகிழக்கு பருவக்காற்று காரணமாக கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் லேசானது முதல் மிதமான வளர்ச்சி […]
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு பல்வேறு நலத் திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மதுரை, நெல்லை, தஞ்சை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையங்களை முதல்வர் காணொளி வாயிலாக இன்று திறந்து வைத்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை புதிய பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது. க கூடுதல் நடைமேடை என புதிய பொலிவு பெற்றிருக்கும் இந்த பேருந்து நிலையம் 2020 ஆகஸ்ட் மாதத்திற்குப் […]
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்று ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். இதுகுறித்து ரிசர்வ் வங்கி சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம்(ரெப்கோ) 4 சதவீதமாக தொடரும். ரிவர்ஸ் ரெப்கோ 3.35 சதவீதமாக தொடரும். பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை. மேலும் 2021- 2022 க்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் அறிவித்துள்ளது. அந்த வகையில் ஒரு சில மாவட்டத்தில் தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேஷன் பொருள்கள் கிடையாது என்றும் பொது இடங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டு வருகிறது . இந்த நிலையில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று தகவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் […]
தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு அருகே குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதை தடுக்கும் நோக்கில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிகள் அருகே குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் அது குறித்து தகவல் அனுப்பும் படி காவல்துறை சார்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளி. கல்லூரிகளுக்கு அருகில் நடக்கும் கஞ்சா மற்றும் குட்கா வியாபாரம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை […]
தமிழக அரசு பணிகளுக்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தி வருகிறது. இனி அரசு வேலைகளுக்கு தமிழ் மொழி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும் என்ற அரசாணையை சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில் குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட பல தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்ற கேள்வி இலட்சக்கணக்கானவர்களிடம் நிலவி வருகிறது. இந்த நிலையில் 2022-ல் நடத்தப்பட்ட உள்ள தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார். அதன்படி 2022 பிப்ரவரியில் குரூப் 2 […]
மயானங்களில் உள்ள சாதி பெயர் பலகைகளை அகற்ற தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சாதி பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவான மயானங்களை ஒவ்வொரு ஊரிலும் அமைக்க வேண்டும். பொது மயானங்கள் அமைத்துள்ள உள்ளாட்சி அமைப்புகளை ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள செம்பன்விளை என்ற பகுதியை சேர்ந்தவர் குமாரசங்க.ர் திமுக பிரமுகரான இவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் .மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திமுக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த சூழலில் ஏராளமானவர்கள் கொரோனாவுக்கு பலியாகினர். இதனையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 50,000 நிவாரணம் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நிவாரண நிதியை மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவு பிறப்பித்த அரசாணை வெளியிட்டுள்ளது.
கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் […]
வரும் 13 ம் தேதி முதல் 23ம் தேதி வரை அதிமுக உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 3 மற்றும் 4ம் தேதிகளில் நடைபெற்றது. ஓபிஎஸ் மீண்டும் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கும், எடப்பாடி பழனிச்சாமி இணை. ஒருங்கிணைப்பாளர் பதவிக்கும் விருப்பம் தெரிவித்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர் அவர்களில் முன்னாள் அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள் என பலரும் வேட்பு மனு அளித்தனர். இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை […]
கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் […]
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். பொங்கல் பரிசு தொகுப்பாக கரும்பு, மளிகை பொருள்கள், ஏலக்காய், முந்திரி உள்ளிட்ட பொருட்கள் வழங்கபட்டு வருகிறது. இந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரேஷன் கடையில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவதை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து தமிழக […]
சென்னை, மதுரை, கோவை, சேலம் தூத்துக்குடி உள்ளிட்ட விமான நிலையங்களின் விரிவாக்கம் குறித்து முதல்வர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் விமான நிலையங்களின் விரிவாக்கத்திற்கு நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து […]
கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் […]
திருப்பதி அருகே கார் ஒன்றில் குடும்பத்தினரோடு சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று கார் விபத்துக்குள்ளாகி தீப்பற்றியதில் குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். மேலும் விபத்தில் காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடிகை கங்கனா ரணாவத் சமூக வலைதளத்தில் தொடர்ந்து சர்ச்சை கருத்துகளை பதிவிட்டு வருபவர். சமீபத்தில் வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்ட நிலையில் அந்த சட்டங்களுக்கு எதிராக போராடியவர்களை காலிஸ்தான் பயங்கரவாதிகள் என்று விமர்சித்தார். இதையடுத்து கங்கனா மீது சீக்கிய அமைப்பினர் போலீசில் புகார் அளித்தனர். இதனால் தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், இதுகுறித்து போலீசில் புகார் அளித்து இருப்பதாகவும் கங்கனா தெரிவித்திருந்தார். இந்த நிலையில் 2022 உத்திரபிரதேச மாநில தேர்தலில் பாஜகவுக்கு பிரசாரம் செய்வீர்களா? என்று பாலிவுட் […]
தமிழகம் முழுவதும் போதிய இடவசதி இல்லாத 746 பள்ளிகள் தொடர்ந்து செயல்பட அனுமதி அளித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலம் முழுவதும் போதிய இடவசதி இல்லாத 746 பள்ளிகள் தொடர்ந்து செயல்பட அனுமதி. பள்ளிகளில் இடவசதி குறைவாக இருப்பின் கூடுதல் மாணவர்கள் வெளியேற்ற வேண்டும். வகுப்பறை பரப்பளவிற்கேற்ப மாணவர்கள் எண்ணிக்கையை உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.