அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்றது. ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் இணைந்து வேட்புமனு தாக்கல் செய்தனர். இதற்கான தேர்தல் டிசம்பர்-7 நடைபெற உள்ளது. ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவரையும் முன்மொழிந்து 154 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஓபிஎஸ் இபிஎஸ் போட்டித் தேர்வாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Tag: சற்றுமுன்
திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் பீட்ஸா, நானும் ரவுடி தான் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படும் நடிகர் ஆவார். இவர் இரண்டு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றும் மூன்று விஜய் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக மகா காந்தி என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் .அதில் […]
கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் […]
திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் பள்ளி நேரத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளி நேரத்தில் கனரக வாகனங்கள் செல்வதால் மாணவர்களுக்கு பெரும் இடையூறாக இருப்பதோடு மட்டுமின்றி, விபத்துக்களை ஏற்படுத்துவதை தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 7 மணி முதல் 9 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை மீஞ்சூர் பொன்னேரி வரை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக இன்று தென் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்றும், வட கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்த நிலையில் தென் மாவட்டங்கள் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் கனமழையின் காரணமாக 3 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் குமரி, நெல்லை, மதுரை, தென்காசி, திருச்சி, […]
தஞ்சை மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கழிவறையில் பெண் குழந்தை ஒன்று கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் பிறந்த அந்தப் பெண் குழந்தை கழிவறையில் அமுக்கப்பட்டு நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்ததள்ளது . இந்த நிலையில் இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர், சம்பவம் நடந்ததற்கான காரணம் என்ன? என்பது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்னாப்பிரிக்காவில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக இந்தியா – தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 17ஆம் தேதி தொடங்க இருந்த மூன்றாவது டெஸ்ட், 3 ODI மற்றும் 4 டி-20 தொடர் ஒத்திவைக்கப்படும் என்று தொடர்ந்து செய்தி வெளியாகி வந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பில் தமிழ் மொழி பாடத்தில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் தான் தமிழ்நாட்டில் அரசு வேலை கிடைக்கும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். தமிழ்மொழி தகுதி தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தரத்தில் நிர்ணயிக்கப்படும். பணி நியமனத்திற்காக நடத்தப்படும் தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 40 மதிப்பெண் பெற வேண்டும். தமிழ்மொழி தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் இதர போட்டித் தேர்வு தாள்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது. குரூப் 1 […]
பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்று அதிகளவு வெறுப்பை சம்பாதித்தவர் ஜூலி. அவர் பிக்பாஸில் இருந்து வெளியே வந்து பல வருடங்கள் ஆனாலும் இணையதளத்தில் அவர் எது விட்டாலும் தொடர்ந்து அவரை நெட்டிசன்கள் தாக்கி பதிவிடுவது வழக்கமாக உள்ளது. இவர் பல திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் சமீப காலமாக அதிக அளவில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிடுகிறார். அந்த போட்டோக்கள் வைரலாகப் பரவி வருகின்றன. இந்த நிலையில் ஜூலி, மனிஷ் என்பவர் தன்னை […]
முன்னாள் தமிழக ஆளுநரும், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சருமான ரோசய்யா(88) உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். இவருடைய மறைவிற்கு அரசியல் கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக இன்று தென் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்றும், வட கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்த நிலையில் தென் மாவட்டங்கள் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் கனமழையின் காரணமாக மதுரை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கும், நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்ட்டது. இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் […]
புதுச்சேரியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு டிசம்பர் 6-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். ஏற்கனவே பள்ளிகளை திறக்க முடிவு செய்தபோது மழை மற்றும் வெள்ளம் காரணமாக பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது தினமும் அரை நாள் மட்டும் வகுப்புகள் நடக்கும் என்றும், விருப்பமுள்ள மாணவர்கள் நேரடி வகுப்புகளில் வந்து கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக புதுச்சேரியில் நவம்பர் 8-ஆம் தேதி முதல், […]
நாடு முழுவதும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிப்பதற்காக மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. வாரம் தோறும் மெகா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு மக்களுக்கு இல்லம் தேடி சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒரு சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கின்றனர். இதற்கிடையில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை […]
முன்னாள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அம்மா பாளையத்தை சேர்ந்தவர். 1983 இல் எப்எஸ்ஐ அதிகாரியாகத் தேர்ச்சி பெற்று வனத்துறையில் சென்னை உட்பட பல இடங்களில் பணிபுரிந்தார். சுற்றுச்சூழல் இயக்குனராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். இதனை அடுத்து 2019 இல் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து இவருடைய […]
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், இந்தியா மற்றும் தமிழகத்தில் தொற்று பாதிப்பு பரவாமல் இருப்பதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களின் நிலையை பரிசோதித்து அனைத்து நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஒமைக்ரான் பரவலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று […]
புதுச்சேரி மாநிலத்தில் ஊர்க்காவல் படையில் சுமார் 650 பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் காவலர்களுக்கு இணையாக சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, வாகனங்கள் பராமரிப்பு, கணினி இயக்குதல், அலுவல் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறாரகள். ஆனால் இவர்களுக்கு மதிப்பூதியம் ரூபாய் 849 மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் புதுச்சேரியில் ஊர்க்காவல் படை காவலர்களுக்கான ஒரு நாள் ஊதியம் ரூபாய் 849 இலிருந்து 951 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆளுநர் உத்தரவிட்ட நிலையில் இந்த மாதம் முதல் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மெகா தடுப்பூசி முகாம்களை வாரம்தோறும் அரசு நடத்தி வருகிறது. தடுப்பூசி போடுவதில் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவரை 12 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு ஒரு கோடிப் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு தடுப்பூசி முகாம்களிலும் அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் 13-வது மெகா தடுப்பூசி முகாம் டிசம்பர் […]
அந்தமான் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. இதனையடுத்து அடுத்த 12 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியின் காரணமாக டிசம்பர் 3ஆம் தேதி முதல் கடலோர மாவட்டங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காற்றழுத்த […]
தென்னாப்பிரிக்காவில் உருவான ஓமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ஓமைக்ரான் சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதிதீவிர சிகிச்சைப் பிரிவாக 30 படுக்கைகள் கொண்ட சிறப்பு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்க 16 பேர் கொண்ட மருத்துவ தயார் நிலையில் உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து மோசமான நிலையை அடைந்து வருகிறது. டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் தேவையற்ற பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாளும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. டெல்லி காற்று மாசுபாடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சந்திரசூட், சூா்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. இதில் காற்று மாசை குறைக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை […]
எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி சட்டசபையில் இந்த சட்டத்தை நிறைவேற்றினார். இதனை எதிர்த்து 25க்கும் மேற்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்றும், இந்த சட்டம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை ஐகோர்ட் வன்னியர்களுக்கு 10.5% முன்னுரிமை அளிக்கும் சட்டம் ரத்து செய்யப்படுவதாக உத்தரவு பிறப்பித்தது. இதனை கண்டித்து […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குறைவாக தடுப்பூசி போட்டுக் கொண்ட பகுதிகளில் எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்துவதற்காக மாநில அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இதற்கிடையில் ஓமைக்ரான் வைரஸ் கூடுதல் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தடுப்பூசி குறைவாக போட்டு கொண்ட பகுதிகளில், பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக அரசு சார்பில் பல்வேறு சலுகைகள் ,கட்டுப்பாடுகளை அறிவிக்கப்பட்டு வருகிறது. […]
தென்னாப்பிரிக்காவில் அதிக வீரியம் கொண்ட உருமாறிய புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது . இது ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வருவதனால் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வெளிநாட்டு பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்தியாவிலும் சர்வதேச விமான போக்குவரத்து தொடங்குவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச விமான நிலையங்களில் இருந்து இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரிஸ்க் நாடுகள் என்று வகைப்படுத்தப்பட்ட 12 நாடுகளிலிருந்து வந்த ஆறு பேருக்கு […]
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டில்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் 1 வருடத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி பிரதமர் மோடி அவர்கள் இந்த 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த நிலையில் புதிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வகையில் புதிய மசோதா உருவாக்கப்பட்டு ஒப்புதலுக்காக பிரதமர் அலுவலகத்திற்கு […]
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ சுகில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வருபவர் சிவசங்கர் பாபா. இவர் மீது அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் மற்றும் தற்போது பயின்றுவரும் மாணவிகள் என்று பலரும் பாலியல் புகார் அளித்தனர். புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த அவரை சிறப்பு காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது இரு போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் ,இதனை எதிர்த்து இரண்டு […]
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் இயல்பை விட சராசரியாக 83 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. இதனையடுத்து நேற்று முதல் மழை சற்று குறைந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உள்ள மேலடுக்கு சுழற்சி குமரி கடல் பகுதி வரை நீட்டிப்பதன் காரணமாக அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. […]
நாடு முழுவதும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிப்பதற்காக மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. வாரம் தோறும் மெகா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு மக்களுக்கு இல்லம் தேடி சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒரு சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கின்றனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில், […]
கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கட்சி நடவடிக்கைகள் குறித்து கழகத் தலைமையின் முடிவுக்கு மாறான கருத்துகளை தெரிவித்து, கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அன்வர்ராஜா, இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக அதிமுக […]
கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கட்சி நடவடிக்கைகள் குறித்து கழகத் தலைமையின் முடிவுக்கு மாறான கருத்துகளை தெரிவித்து, கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அன்வர்ராஜா, இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக அதிமுக […]
நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலையானது அதிகரித்து வருகிறது. தமிழகம், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டதையடுத்து, மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. இதனைத்தொடர்ந்து, பல மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான தங்கள் மாநில அரசின் வரியை […]
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், அதிமுக உட்கட்சி தேர்தல் மற்றும் அவைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு […]
சென்னை புரசைவாக்கம், தியாகராய நகர், போரூர், குரோம்பேட்டை பகுதியில் உள்ள பிரபல வணிக நிறுவனமான சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதேபோல புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது.. தற்போது கனமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது.. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது […]
நாடு முழுதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதற்கிடையே பாதிப்பு கணிசமான அளவு குறைந்ததால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒருசில மாநிலங்களில் இன்னும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு தான் வருகிறது. அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் நோய்த் தொற்றைத் தடுக்கும் பொருட்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை டிசம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதேபோல புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது.. தற்போது கனமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது.. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களிலும் வெள்ளநீர் தேங்கி உள்ளது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மேலும் ஒரு சில மாவட்டங்களில் மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் தொடர் கனமழையின் காரணமாகவும், சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதன் காரணமாகவும் ஏற்கனவே ஒரு […]
வேலூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கமானது வேலூர் மாவட்டத்தில் இருந்து 59 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.6 என்று பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை 4:17 அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலஅதிர்வு வரைபடங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான மக்களால் உணரப்படவில்லை. மேலும் இந்த நிலநடுக்கத்தால் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களிலும் வெள்ளநீர் தேங்கி உள்ளது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மேலும் ஒரு சில மாவட்டங்களில் மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் தொடர் கனமழையின் காரணமாகவும், சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதன் காரணமாகவும் ஏற்கனவே ஒரு […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்கனவே மக்கள் பல்வேறு சேதங்களை சேதங்களை அனுபவித்தனர். வீடுகளும் இடிந்து சேதம் அடைந்துள்ள நிலையில் குமாரி கடல் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், டிசம்பர் 1ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த மழையின் காரணமாக […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களிலும் வெள்ளநீர் தேங்கி உள்ளது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மேலும் ஒரு சில மாவட்டங்களில் மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் தொடர் கனமழையின் காரணமாகவும், சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதன் காரணமாகவும் ஏற்கனவே ஒரு […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாகவும், அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, கனமழை காரணமாக தூத்துக்குடி, திருவண்ணாமலை உள்ளிட்ட […]
நடன இயக்குனரும், நடிகருமான சிவசங்கர் மாஸ்டர் (72) காலமானார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா காரணமாக இவர் ஹைதராபாத் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இவர் தமிழில் தானாசேர்ந்தகூட்டம், தில்லுக்குதுட்டு, கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட படங்களில் நடித்தவ.ர் இவரின் மூத்த மகனும் கொரோனா காரணமாக சுயநினைவின்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவருடைய மறைவிற்கு திரையுலகினர் பலரும் தங்களுடைய இரங்கல் தெரிவித்து […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாகவும், அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, கனமழை காரணமாக தூத்துக்குடி, திருவண்ணாமலை உள்ளிட்ட […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மெகா தடுப்பூசி முகாம்களை வாரம்தோறும் அரசு நடத்தி வருகிறது. தடுப்பூசி போடுவதில் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவரை 11 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு ஒரு கோடிப் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு தடுப்பூசி முகாம்களிலும் அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், […]
ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து வோடபோன்- ஐடியா நிறுவனமும் செல்போன் சேவை கட்டணத்தை உயர்த்தியது. இதனைத்தொடர்ந்து ஜியோ நிறுவனமும் பிரீபெய்டு கட்டணத்தை உயர்த்தியுள்ளது. டிசம்பர்-1 முதல் பிரீபெய்டு சேவை கட்டணத்தை 21% உயர்த்துவதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாகவும், அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, கனமழை காரணமாக தூத்துக்குடி, திருவண்ணாமலை உள்ளிட்ட […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களிலும் வெள்ளநீர் தேங்கி உள்ளது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மேலும் ஒரு சில மாவட்டங்களில் மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் தொடர் கனமழையின் காரணமாகவும், சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதன் காரணமாகவும் நாளையும் ஒரு […]
தமிழகத்தில் சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதற்கிடையில் குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் மழை நீடிக்கும் என்பதால் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய 12 வட கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் தொடரும் என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தேனி, […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளிலும் மழை நீர் வெள்ளம் போல தேங்கி உள்ளது. அதுமட்டுமின்றி ஒருசில பகுதிகளில் வீடுகளுக்கு உள்ளேயும் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பல்வேறு இடங்களிலும் நீர் தேங்கியுள்ளது. இதற்கிடையில் டிசம்பர்-1 வரை தமிழகத்தில் […]
கோவையில் இருந்து கேரளா மாநிலத்துக்குச் செல்வதற்கு, பாலக்காடு மாவட்டம் வழியாக ரயில் தண்டவாள வழித்தடம் செல்கிறது. இதன் வழியாக தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரயில்கள் கேரள மாநிலத்துக்குச் சென்று வருகின்றன. இந்நிலையில், நவக்கரை அடுத்த மாவுதம்பதி கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் நேற்று இரவு 9 மணி அளவில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை ஒன்று இரண்டு குட்டிகளுடன் தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வந்த மங்களூரில் இருந்து சென்னை செல்லும் […]