தமிழகத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இன்னும் மழை தொடரும் எனவும், புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவே கனமழையின் காரணமாக, ஏற்கனவே பெரம்பலூர், அரியலூர், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்த நிலையில் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக நாளை கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு […]
Tag: சற்றுமுன்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நீடித்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இந்த சூழலில் தங்கள் மாவட்டங்களில் பெய்யும் மழையினை பொருத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து வருகின்றனர். அதன்படி பெரும்பாலான மாவட்டங்களில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. இதற்கிடையில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், தொடர்ந்து 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவே கனமழையின் காரணமாக, ஏற்கனவே பெரம்பலூர், அரியலூர், மதுரை, விருதுநகர் […]
தமிழகத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இன்னும் மழை தொடரும் எனவும், புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவே கனமழையின் காரணமாக, ஏற்கனவே பெரம்பலூர், அரியலூர், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்த நிலையில் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக ராமநாதபுரம் மற்றும் திருச்சி மாவட்டத்தில் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சில நாட்களாகவே பல மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருவதனால், நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. குறிப்பாக சென்னையில் கனமழையின் காரணமாக எங்கு பார்த்தாலும் மழைநீர் வெள்ளம் போல சூழ்ந்து காணப்படுகின்றது. இந்த சூழலில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. தொடர் கனமழையின் காரணமாக, கரூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், மதுரை, விருதுநகர், சேலம், ராமநாதபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், சில நாட்களாகவே பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருவதனால், நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. எங்கு மழைநீர் வெள்ளம் போல சூழ்ந்து காணப்படுகின்றது. இந்த சூழலில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. தொடர் கனமழையின் காரணமாக, ஏற்கனவே விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. தொடர் கனமழையின் காரணமாக, ஏற்கனவே பெரம்பலூர், அரியலூர், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் ராமநாதபுரம் மாவட்டத்திலும் இன்று பள்ளிகளுக்கு […]
தமிழகத்தில் தொடர் கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்து காட்சியளிக்கிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக நவம்பர் 10 முதல் 13ஆம் தேதி வரை நடக்க இருந்த வாய்மொழித் தேர்வுகளில் ஒத்தி வைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதன்படி துறைத் தேர்வர்களுக்கான இரண்டு மற்றும் மூன்றாம் நிலை மொழிப் பாடங்களுக்கான VIVA-VOCE தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நான்கு நாட்களில் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் முதல்வரும் நேரடியாக ஆய்வு செய்து வருகிறார். மேலும் மழைபாதிப்புகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி காட்சியளிக்கிறது. குறிப்பாக சென்னையில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]
தமிழகத்தில் தொடர் கனமழையின் காரணமாக, இன்று தென்காசி, நெல்லை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். ஏற்கனவே கனமழை காரணமாக பல்வேறு பகுதியில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் , சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொடர் கன மழையின் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு அணைகளும் நிரம்பி வழிவதால் உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகின்றது. அந்தவகையில் மேட்டூர் அணை நீர்மட்டம் 119 அடியை எட்டியது. எனவே அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு படிப்படியாக வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. தண்ணீர் திறக்கப்படும் பாதையின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தொடர் கனமழையின் காரணமாக, இன்று தென்காசி, நெல்லை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். கனமழை காரணமாக பல்வேறு பகுதியில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் ஏற்கனவே, சென்னை, காஞ்சிபுரம், […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நல்ல மழை பெய்து வருவதால் நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கனமழையின் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் உள்ள நீர்நிலைகள் மற்றும் அணைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மேட்டூர் அணையில் இருந்து நாளை காலை 5 மணிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. எனவே காவிரி கரையோரம் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தொடர் கனமழையின் காரணமாக, நாளை நெல்லை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவித்துள்ளார். கனமழை காரணமாக பல்வேறு பகுதியில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் ஏற்கனவே, சென்னை, காஞ்சிபுரம், […]
செங்கல்பட்டு, புதுச்சேரியில் அடுத்த 3 மணி நேரத்தில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 மணி நேரத்திற்கு குமரி, நெல்லை, தென்காசி, தேனி, விருதுநகர், கரூர், திருச்சி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மாலை 5.30 மணி வரை புதுச்சேரியில் 7 செ.மீ, செங்கல்பட்டு செய்யூரில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நல்ல மழை பெய்து வருவதால் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கனமழையின் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் உள்ள நீர்நிலைகள் மற்றும் அணைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து மாலை 6 மணிக்கு கொள்ளிடம் ஆற்றில் 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நல்ல மழை பெய்து வருவதால் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கனமழையின் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் உள்ள நீர்நிலைகள் மற்றும் அணைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து மாலை 6 மணிக்கு கொள்ளிடம் ஆற்றில் 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நேற்று முதல் கன மழை விடாமல் பெய்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் 24 மணி […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பாக சென்னையில் நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக சென்னை நகரமே தத்தளித்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சென்னை மக்கள் வெளியே செல்லாமல் பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும். […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. மழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தொடர் கன மழையின் காரணமாக கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. மழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கன மழை காரணமாக இன்று மற்றும் நாளை சென்னை, திருவள்ளூர் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் […]
தமிழகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இதனால் தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு அநேக இடங்களில் கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு முதலே நல்ல மழை பெய்ததால் சாலையின் இருபுறங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. சென்னையில் உள்ள பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் பெய்து […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் சில தினங்களாகவே நல்ல மழை பெய்து வருகின்றது. குறிப்பாக சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் பெய்த மழையின் காரணமாக மழைநீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளது. மேலும் அணைகளும் நிரம்பி உள்ளதால் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் முதல்வர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இந்த நிலையில் சென்னையில் அரசு அலுவலர்களுக்கு நாளை விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அத்தியாவசிய சேவை வழங்கும் துறைகள் தவிர்த்து […]
சென்னையில் நேற்று இரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது. குறுகிய நேரத்தில் அதிக மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வீடுகளிலும் வெள்ளம் புகுந்துள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மழை வெள்ளம் தேங்கியுள்ள இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர், தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்றுள்ள மக்கள் சென்னை திரும்புவதை ஒன்றிரண்டு நாட்கள் தள்ளிப்போட கேட்டுக்கொள்வதாக […]
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஒரு அமைச்சர் கூட முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய வந்ததில்லை. 80 வயதாகும் நான் தற்போது நேரில் சென்று ஆய்வு செய்து உள்ளேன். ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்க்கு முல்லை பெரியாறு அணை குறித்து பேசுவதற்கு எந்த உரிமையும் இல்லை என அவர் தெரிவித்தார். 30 ஆண்டு சராசரி கணக்குப்படி நவம்பர் 30-ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரம் […]
தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு அநேக இடங்களில் கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு முதலே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் சாலையின் இருபுறங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. சென்னையில் உள்ள பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக சென்னையில் ரயில் நிலையத்தில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. இந்த நிலையில் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள […]
தமிழகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இதனால் தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு அநேக இடங்களில் கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு முதலே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் சாலையின் இருபுறங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. சென்னையில் உள்ள பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக சென்னையில் ரயில் […]
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கொடைக்கானல் மலைச் சாலையில் கார் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அடுக்கம் பகுதியில் பள்ளத்தில் உருண்டு விழுந்தது வழக்கறிஞரின் குடும்பத்தினர் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தற்போது பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்ததால் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் செப்டம்பர் 12ம் தேதி நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். இந்நிலையில் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை மாணவர்களினுடைய மின்னஞ்சல் முகவரிக்கு தேசிய தேர்வு முகமை அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியாக முதல்வர் மு.க ஸ்டாலின் பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்திருந்தார். தற்போது அந்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற வருகிறார். அந்த வகையில் கூட்டுறவு வங்கிகளில் உள்ள 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் 5 சவரனுக்கு உட்பட்ட ரூ.6000 கோடி நகை கடன் தள்ளுபடி செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நகை கடன் தள்ளுபடி என்பது குடும்பத்திற்கு 5 சவரன் என சில […]
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்திருந்தார்.தற்போது அதை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். அந்தவகையில் தேர்தல் வாக்குறுதியாக முதல்வர் முக ஸ்டாலின் மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையானது குடும்பம் ஒன்றுக்கு ரூபாய் 6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை ரூபாய் 5000 இலிருந்து 6,000 ரூபாயாக உயர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். முதற்கட்டமாக திருவள்ளூர் – ராமநாதபுரம் வரை 11 மாவட்ட மீனவ […]
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையானது நவம்பர்-1 ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. இதனால் மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது. அதன்படி தீபாவளியை முன்னிட்டு சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல 16000சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் சேவை நாளையும், நாளை மறுதினமும் இரவு 12 மணி வரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நவம்பர் 1-ஆம் தேதி(இன்று) முதல் ஒன்றாம் வகுப்பு முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஆனால் தென்மேற்கு பருவமழை காரணமாக சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஒருசில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று […]
நாடு முழுதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதால் ஒரு சில மாநிலங்களில் 9 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க மாநில அரசுகள் ஏற்பாடு செய்து வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் நவம்பர் 1ஆம் தேதி முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் திறக்கப்படும் என்ற அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் நேற்று பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தீ விபத்தில் சிக்கிய பத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், தீ விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. 5 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தீபாவளி நெருங்கும் சமயத்தில் இந்த சோகமான நிகழ்வு நடந்துள்ளது மக்களை அதிர்ச்சி […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தீ விபத்தில் சிக்கிய பத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீபாவளி நெருங்கும் சமயத்தில் இந்த சோகமான நிகழ்வு நடந்துள்ளது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகிறது. இதனையடுத்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரம்-திருவளர்செல்வி, விருதுநகர்-ஞான கௌரி, ராமநாதபுரம்-பாலமுத்து, தி.மலை- அருள்செல்வம், நாமக்கல்- மகேஸ்வரி, நெல்லை-சுபாஷினி, கடலூர்-பூபதி […]
இறக்குமதி காருக்கு நுழைவு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் தனிப்பட்ட முறையில் புண்படுத்தி உள்ளது என்று நடிகர் விஜய் வேதனை தெரிவித்துள்ளார். நுழைவு வரி செலுத்தவில்லை, நுழைவு வரியை தவிர்க்க வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறுவது தேவையற்ற கருத்துக்கள் என்றும் கஷ்டப்பட்ட உழைப்பில் கார் வாங்கப்பட்ட நிலையில் அதை நீதிபதி விமர்சித்திருப்பது தேவையற்றது என்றும் கூறியுள்ளார்.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் நீலகிரி மாவட்டத்தை கொரோனாவில் இருந்து மீட்க கடும் கட்டுப்பாடுகளை விதித்தார். இவரது முயற்சியால் நீலகிரி மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 100 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் அவருடைய மகனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து தற்போது அவருக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த மாவட்ட மக்கள் சோகத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, மதுரை மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் படிப்படியாக பாதிப்பு குறைந்து வருகிறது. இதனையடுத்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிப்பது குறித்தும், ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும் முதல்வர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் வரும் நவம்பர் 15ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உணவகங்கள் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, மதுரை மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
அவ்வப்போது எதையாவது பேசி சர்ச்சையில் சிக்கும் நடிகர் மன்சூரலிகான் தற்போது அரசு நிலத்தை ஆட்டைய போட்ட சர்ச்சையில் சிக்கியுள்ளார். அரசு புறம்போக்கு நிலம் 2,500 சதுர அடியை ஆக்கிரமித்து மன்சூரலிகான் வீடு கட்டியுள்ளார். இது தொடர்பாக புகார் வந்ததையடுத்து அதிகாரிகள் அவருடைய வீட்டிற்கு சீல் வைத்துள்ளனர். இதனால் கொதித்துப்போன மன்சூர் அலிகான் அதிகாரிகளுடன் சண்டையிட்டதாக கூறப்படுகிறது.
திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகன் வீரபாண்டி ராஜா சேலத்தில் காலமானார். இவர் தனது பிறந்தநாளையொட்டி தந்தை சிலைக்கு மாலை அணிவித்து விட்டு வீடு திரும்பும் போது மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போது உயிரிழந்தார். முன்னாள் எம்எல்ஏவான இவர் திமுகவின் தேர்தல் பணிக்குழு செயலாளராகவும் இருந்துள்ளார். இவருடைய மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து அரசு துறைகளில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அந்தவகையில் தற்போது 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி அந்தஸ்து வழங்கி மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி ஐபிஎஸ் அதிகாரிகளான சங்கர் ஜிவால், ஏ.கே விஸ்வநாதன், ஆபாஷ்குமா,ர் ரவிச்சந்திரன் சீமா அகர்வால் ஆகியோருக்கு தமிழக அரசு டிஜிபி அந்தஸ்து வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் பணிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதன்படி, பொதுப்பிரிவில் 263, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவில் 86 பேரும், ஓபிசி பிரிவில் 229 பேரும், எஸ்சி பிரிவில் 122 பேரும், எஸ்டி பிரிவில் 61 பேர் என மொத்தம் 761 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் சுபம் குமார் என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் தேர்வு முடிவுகளை upsc.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.
கடந்த ஏப்ரல் 18 இல் நடைபெற்ற வேளாண் அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் சான்றிதழ்களை வரும் 29 முதல் அக்டோபர் 7ஆம் தேதிக்குள்இ சேவை மையங்கள் வாயிலாக இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மத்திய அரசு பணியில் உள்ள ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம் .அதன்படி கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா காரணமாக அகவிலைப்படி உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் கடந்த மாதம் 11 சதவீதம் அகவிலைப்படியை மத்திய அரசால் உயர்த்தப்பட்டது. இதனையடுத்து தற்போது ஜூலை மாதத்திற்குரிய அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே 28 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வரும் நிலையில், 31 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. […]
நியாயவிலைக் கடைகள் மூலமாக குறைந்த விலையில் அரிசி, பருப்பு, சீனி ஆகியவை மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி அரசின் நிதிஉதவிகளும் ரேஷன் கடை மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்களும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் ரேஷன் வாங்க செல்லும் மக்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும், வயதானவர்களுக்கு பொருட்கள் வழங்க மறுக்கப்படுவதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்து வருகிறது. இதனை கருத்தில்கொண்டு ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க வரும் பொதுமக்களை அலைகழித்தால் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அதிரடியாக […]
போட்டித் தேர்வுகளை நடத்துவது குறித்து அரசுப் பணியாளர் தேர்வாணையம் நாளை ஆலோசனை நடத்தவுள்ளது. தமிழக அரசு துறைகளில் ஏற்படக்கூடிய காலிப் பணியிடங்களை நிரப்புவதில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் முக்கியமாக பங்கு வைக்கிறது. ஆண்டிற்கு கிட்டத்தட்ட 35 க்கும் அதிகமான போட்டித் தேர்வுகளை நடத்தி கிட்டத்தட்ட 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பேர் வரை அரசு துறைகளில் நியமனம் செய்வதற்கான பணிகளை மேற்கொள்கிறது. கொரோனா காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பெரிய அளவில் போட்டித் […]