Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே! செல்பி எடுக்கிறேன்னு சொல்லிட்டு செய்ற காரியமா இது…. ரசிகர்களால் மிரண்டு போன கரீனா….!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கரீனா கபூர். இவர் பாலிவுட் நடிகர் சைப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜாஹாங்கீர் மற்றும் தைமூர் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகும் நடிகை கரீனா கபூர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் தன்னுடைய 42-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார். இந்நிலையில் நடிகை கரீனா கபூர் மும்பை விமான நிலையத்திற்கு சென்றிருந்தார். அப்போது காரில் இருந்து இறங்கிய கரீனா […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தமிழக கோயிலில் காசு மட்டுமே பிரதானம்…. “2 மணி நேரம் காத்திருந்த பக்தர் ட்விட்”…. விரைந்து செயல்பட்ட இந்து அறநிலையத்துறை…!!!!!

தமிழக கோவில்களில் காசு மட்டுமே பிரதானம் என பக்தர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டதால் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சலசலப்பு ஏற்பட்டது. நேற்று புரட்டாசி மாத பிறப்பு என்பதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வழக்கத்தை விட கூட்டம் அலைமோதியது. சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார்கள். பொது தரிசனம் மட்டுமல்லாமல் 50 ரூபாய்க்காண கட்டண தரிசன வரிசையிலும் பக்தர்களின் கூட்டம் அழைமோதியது. இந்த நிலையில் நேற்று முக்கிய பிரமுகர்களுக்கு முக்கியத்துவம் […]

Categories
மாநில செய்திகள்

“பிகே முத்தையா தேவர்” இன்று நினைவு நாளா, இல்ல பிறந்தநாளா….?‌ திண்டுக்கல் சீனிவாசன் செம கன்ஃபியூஷன்….!!!!

தமிழகத்தின் மூத்த அரசியல் கட்சி தலைவராக இருந்த முத்தையா தேவர் 6 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவருடைய 43-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டத்திலுள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள முத்தையா தேவரின் நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர். அப்போது அதிமுக கட்சியின் சார்பில் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா, உதயகுமார் ஜக்கையன், பெரிய […]

Categories
இந்திய சினிமா சினிமா

மனைவியை கிண்டல் செய்த நடிகரை பளார் விட்ட வில் ஸ்மித்…. ஆஸ்கர் விருது விழாவில் பரபரப்பு….!!!!

அமெரிக்காவில் 94 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளரை அடித்த வில் ஸ்மித். அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்று உள்ளது. இந்த விழாவில் டியூஷன் திரைப்படம் ஆறு விருதுகளை பெற்றுள்ளது. மேலும் சிறந்த கதாநாயகனுக்கான  விருது வில் ஸ்மித்திற்கு கிடைத்துள்ளது. இந்த நிலையில் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் வில் ஸ்மித்தின் மனைவியான ஜேடா பிங்கட் ஸ்மித்தை பார்த்து அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் […]

Categories

Tech |