Categories
மாநில செய்திகள்

முன்னறிவிப்பின்றி ஆற்று நீர் திறப்பு…. சலவை தொழிலாளர்கள் போராட்டம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

திருச்சி மாவட்ட கொள்ளிடம் ஆற்றில் நூற்றுக்கணக்கான சலவை தொழிலாளர்கள் துணிகளை துவைத்து அதனை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு முன்அறிவிப்பு இன்றி அதிகப்படியான தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் 50க்கும் அதிகமான சலவை தொழிலாளர்கள் ஆத்துகுள் காயவைத்த துணிகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. பொதுவாக முன் கொம்பு மேல் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் கண்டிப்பாக முன்னறிவிப்பு வெளியிடப்படும். ஆனால் நேற்று இரவு முன்னறிவிப்பு இல்லாமல் தண்ணீர் திறந்து விட்டதை கண்டித்து […]

Categories

Tech |