Categories
மாநில செய்திகள்

தங்கம் வாங்கலாம் வாங்க… தீபாவளிக்கு பரிசுகளை அள்ளிட்டு போங்க….. சூப்பர் அறிவிப்பு….!!!

புதுச்சேரி, காரைக்கால், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய நகரங்களில் சிவ வள்ளி விலாஸ் கடைகள் இயங்கி வருகிறது . இந்த நகைக் கடை நூறு வருடங்களுக்கு மேல் பாரம்பரியமாக செயல்பட்டு வருகின்றது.தீபாவளி பண்டிகை வருகின்ற 24-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தம் புது டிசைன்களில் கொலுசுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதனை முன்னிட்டு 8 கிராமுக்கு மேல் தங்க நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசாக வண்ணப் புடவைகள் பரிசாக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

விமானத்தில் பறக்க ஆசையா?…. உங்களுக்கு சூப்பர் வாய்ப்பு…. உடனே டிக்கெட் புக் பண்ணுங்க….!!!!

நம்மில் பலருக்கும் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற ஆசை கட்டாயம் இருக்கும். ஆனால் அதிக செலவு ஆகும் என்பதால் அந்த ஆசையை அப்படியே விட்டுவிடுவோம். சிலர் ஒரு முறையாவது விமானத்தில் பறக்க வேண்டும் என்பதை கனவாக வைத்திருப்பார்கள். அருகிலுள்ள நகரங்களுக்கு செல்வதற்கு ஆயிரக்கணக்கில் செலவாகும். ஆனால் டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டால் விமான பயணம் செய்யலாம் என்று நீங்கள் நினைக்கலாம். அப்படி ஒரு சலுகை விஸ்தாரா விமான நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. அதனால் நீங்கள் விமானத்தில் செல்ல திட்டமிட்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆஹா…! வெறும் 1ரூபாய்க்கு பிரியாணி…. களைகட்டிய திண்டுக்கல்….!!

திண்டுக்கல்லில் பழைய ஒரு ரூபாய் நோட்டுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டதால் ஏராளமானோர் திரண்டு வாங்கி சென்றனர். திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள சிறுமறை பிரிவில் புதிய பிரியாணி ஹோட்டல் திறக்கப்பட்டுள்ளது.இதையடுத்து திண்டுக்கல் நகர் முழுவதும் பழைய ஒரு ரூபாய் நோட்டுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி என்று அதிரடி சலுகை அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் சமூக வலைதளங்களிலும் விளம்பரங்கள் செய்யப்பட்டன. இதையடுத்து ஏராளமானோர் திரண்டு பழைய ஒரு ரூபாய் நோட்டை கொடுத்து பிரியாணி வாங்கி […]

Categories
ஆட்டோ மொபைல் தேசிய செய்திகள்

ரெனால்ட் கார் மாடல்களுக்கு சலுகைகள் அறிவிப்பு…. இதுதான் கார் வாங்க சரியான நேரம்…..!!!!

ரெனால்ட் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது. அதன்படி க்விட், டிரைபர், டஸ்டர் மற்றும் கைகர் போன்ற மாடல்களுக்கு ஆகஸ்ட் மாதத்துக்கான சலுகை விவரங்கள் வெளியாகி உள்ளது. இந்த சலுகை கார்களின் அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும். அதன்பாடாய் ரெனால்ட் க்விட் மாடலுக்கு ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் லாயல்டி போனஸ் அடங்கும். […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. குறைந்த வட்டியில் நகை கடன் வாங்க செம சான்ஸ்…. சூப்பர் அறிவிப்பு….!!!!

கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் அனைவரும் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறிய தேவைகளுக்கு கூட பணத்தை புரட்டுவது சிக்கலாகிவிட்டது. அவசர கால கடன்களை பொறுத்தவரையில் நகை கடன் சிறந்தது. ஏனென்றால் நகை கடன்களை உடனடியாக வாங்கிவிட முடியும். அதுமட்டுமல்லாமல் செக்யூரிட்டி ஆவணங்கள் எதுவும் தேவை இல்லை. இந்த நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு நகைக்கடன் சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி எஸ்பிஐ வங்கியில் யோனோ ஆப் மூலம் நகை கடனுக்கு விண்ணப்பிப்பவர்கள் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

உங்க பழைய போன் கொடுத்து, புது போன் வாங்க ஆசையா?…. சூப்பர் அறிவிப்பு…..!!!

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு மக்கள்  கடுமையான பாதிக்கப்பட்டு  அ தியாவசியத் தேவைகளுக்கே அதிகமாகச் செலவிடுகின்றனர். இதனால் கார், மொபைல் போன்ற பொருட்களை வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில் அதிக விலை கொடுத்து புதிய போன் வாங்க முடியுமா? அப்படி போன் வாங்க நினைப்பவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது. பழைய போன்களைக் கொடுத்து புதிய போன்களை வாங்கும் சிறப்பு விற்பனையை ஜியோமி நிறுவனம் அறிவித்துள்ளது. நேற்று  முதல் இந்த விற்பனை தொடங்கியுள்ளது. இச்சலுகையின் கீழ் அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

சிறு,குறு நிறுவனங்களுக்கு சலுகை அறிவிப்பு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் புதிய தொழில் தொடங்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகை அறிவித்து தமிழக அரசு […]

Categories
தேசிய செய்திகள்

Paytm பயனாளர்களுக்கு அதிரடி சலுகை…. சிலிண்டர் முன்பதிவில் ரூ.900 சேமிக்க அரிய வாய்ப்பு…!!!!

Paytm, சிலிண்டர் புக்கிங்கில் ஒரு சிறப்பு சலுகையை கொண்டு வந்துள்ளது. இதன் கீழ் நீங்கள் சிலிண்டர் முன்பதிவில் ரூ .900 வரை கேஷ்பேக் பெறலாம்.  நீங்கள் ஒரு Paytm பயனராக இருந்தால், இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் முதல் முறையாக Paytm செயலியின் மூலம் எல்பிஜி சிலிண்டரை ம்ுன்பதிவு செய்யும் போது இந்த சலுகை கிடைக்கும். சிறப்பு என்னவென்றால், 3 எல்பிஜி சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் பயனர்களுக்கு ரூ .900 வரை கேஷ்பேக் பெறலாம். இது தவிர, […]

Categories
பல்சுவை

Sweet News: 5 நாட்களுக்கு அதிரடி விலை குறைப்பு…. வாவ் அறிவிப்பு….!!!!!

பிளிப்கார்ட் நிறுவனம் ஜூலை 25 ஆம் தேதி முதல் ஜூலை 29 ஆம் தேதி வரை பிக் சேவிங்ஸ் டே சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இந்த விற்பனையில் எலக்ட்ரானிக் பொருட்கள் 80 சதவீதம் தள்ளுபடியிலும், லேப்டாப்கள் 40% தள்ளுபடியிலும், டிவிகள் 65 சதவீதம் தள்ளுபடி, ஸ்மார்ட்போன்களுக்கு 45 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். மேலும் ஐசிஐசிஐ கார்டு பயன்படுத்து பவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படும் என கூறியுள்ளது. இந்த அரிய வாய்ப்பு ஐந்து நாட்களுக்கு மட்டுமே. […]

Categories
உலக செய்திகள்

எச்.1பி விசா நடைமுறையில் சலுகை…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!

அமெரிக்காவில் வெளி நாட்டினர் தங்கி பணி புரிய  எச்-1பி விசாவழங்கப்படுகிறது. இதில் இந்தியா, சீனாவை சேர்ந்தவர்கள் அதிகளவில் பணியாற்றி   வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் எச்.1பி விசாவுக்காக ஏராளமானோர் விண்ணப்பத்து வருகிறார்கள். ஆனால் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தனது ஆட்சி காலத்தில்  எச்-1பி விசா வழங்குவதற்கான நடைமுறையில் கட்டுபாடுகளை கொண்டு வந்தார். வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று டிரம்ப் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்தார். இதற்கிடையே புதிய அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன் முன்னாள் அதிபர் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா கொரோனாவிடம் போராட…. ஆர்.பி.ஐ. சலுகை அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories

Tech |