Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்…. மார்ச் மாதம் வரை நீட்டிப்பு…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக ரேஷன் கடைகளில் சிறப்பு பொது விநியோகத் திட்டம் டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. இந்நிலையில் மார்ச் மாதம் வரை நீட்டித்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் சிறப்பு பொது விநியோகத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தத் திட்டத்தில் பருப்பு பாமாயில் உள்ளிட்ட பொருள்கள் கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வருடமும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2021-ஆம் ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

பொதுத்தேர்வு…. மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

கடந்த 2019-ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவத் தொடங்கியது. பின்னர் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்து, மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினார். இதனிடையே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நடப்பு கல்வி ஆண்டில் […]

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்…! இன்று முதல் பத்திரப்பதிவில்…. வயதானவர்களுக்கு சலுகை அமல்….!!!!

தமிழகத்தில் பத்திர பதிவிற்கு வரும் மூத்த குடிமக்களுக்கு ஜனவரி 1ஆம் தேதி இன்று முதல் முன்னுரிமை அளிக்கும் புதிய நடைமுறை அமலுக்கு வரும் என்று பத்திரப்பதிவு துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் முறையில் பத்திரப்பதிவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக டோக்கன் வழங்கப்பட்டு வரிசைப்படி பத்திரப்பதிவு நடக்கிறது. இதில் முந்தைய நபர்களின் பதிவு முடியும் வரை வயதானவர்கள் காத்திருக்க வேண்டிய உள்ளது. எனவே அவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனை கவனத்தில் கொண்டு வயதானவர்களின் சிரமத்தை குறைக்கும் விதமாக தமிழக […]

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்…! நாளை முதல் பத்திரப்பதிவில்…. வயதானவர்களுக்கு சலுகை அமல்….!!!!

தமிழகத்தில் பத்திர பதிவிற்கு வரும் மூத்த குடிமக்களுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் முன்னுரிமை அளிக்கும் புதிய நடைமுறை அமலுக்கு வரும் என்று பத்திரப்பதிவு துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் முறையில் பத்திரப்பதிவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக டோக்கன் வழங்கப்பட்டு வரிசைப்படி பத்திரப்பதிவு நடக்கிறது. இதில் முந்தைய நபர்களின் பதிவு முடியும் வரை வயதானவர்கள் காத்திருக்க வேண்டிய உள்ளது. எனவே அவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனை கவனத்தில் கொண்டு வயதானவர்களின் சிரமத்தை குறைக்கும் விதமாக தமிழக அரசு, […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ஆன்லைன் மூலம் வருமான வரி…. பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிப்பு….!!!!

ஒரு நிதி ஆண்டில் ஒரு நபர் சம்பாதித்த ஒட்டு மொத்த வருமானம் எவ்வளவு என்பதை அரசிடம் தெரிவிப்பதுதான் வருமான வரி தாக்கல். இதில் வருமானத்திற்கு ஏற்ப வருமான வரி செலுத்த பட்டிருப்பதையும் அரசிடம் தெரிவிக்க வேண்டும். இந்தநிலையில் 2021-22-ஆம் ஆண்டுக்கான வருமான வரியை ஆன்லைன் மூலமாக செலுத்தியவர்களுக்கு, அதை சரி பார்ப்பதற்கான கால அவகாசம் 2022 பிப்ரவரி 28-ஆம் தேதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ITR-V படிவத்தை நிறைய பேர் இன்னும் தாக்கல் செய்யாததை கருத்தில்கொண்டு. இச்சலுகை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : பத்திரப்பதிவில் மூத்த குடிமக்களுக்கு சலுகை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

70 வயதை கடந்தவர்கள் வரிசையில் காத்திருக்காமல் பத்திரப்பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மூர்த்தி அதிரடியாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளதாவது: “ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலகத்திலும் தினந்தோறும் பலரும் பத்திர பதிவு செய்து வருகின்றனர். இதனால் 70 வயதை கடந்தவர்கள் வரிசையில் காத்திருக்காமல் ,பத்திரப்பதிவு செய்வதில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் .  மேலும், இந்த நடைமுறை ஜனவரி 1-ஆம் தேதிக்குள் மீண்டும் அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் மூர்த்தி […]

Categories
பல்சுவை

WOW: இனி கேஸ் சிலிண்டர் விலையில் தள்ளுபடி…. சூப்பர் சலுகை…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

கேஸ் சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் உயர்ந்து கொண்டே இருப்பது சாமானிய மக்கள் மத்தியில் பெரும் சுமையாக உள்ளது. சிலிண்டர் விலையில் இருந்து ஏதாவது நிர்ணயம் கிடைக்கும் என்று பொது மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்நிலையில் தள்ளுபடி விலையில் கேஸ் சிலிண்டர் வாங்கலாம் என்பது உங்களில் யாருக்காவது தெரியுமா? பாக்கெட்ஸ் ஆப் (packets app) மூலமாக கேஸ் சிலிண்டர் விலையில் தள்ளுபடியை பெற முடியும். இந்த செயலி ஐசிஐசிஐ வங்கியின் ஆதரவுடன் செயல்படுகிறது. இந்த ஆப்பில் 200 […]

Categories
மாநில செய்திகள்

ரயில் டிக்கெட்….. முதியோருக்கு மீண்டும் சலுகை கிடைக்குமா….? மத்திய அரசு சொன்ன தகவல்…!!!

ரயில் டிக்கெட்டில் முதியோருக்கான சிறப்பு சலுகைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அது திரும்ப கிடைக்குமா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். வங்கி, பேருந்து, ரயில் போன்ற பல்வேறு சேவைகளில் மூத்த குடிமக்களுக்கு எப்போதும் கூடுதல் சலுகைகள் உள்ளது. இந்நிலையில் கொரோனா பிரச்சினை காரணமாக மூத்த குடிமக்களுக்கான சலுகைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக ரயில் டிக்கெட்டில் முதியோருக்கான சலுகை நிறுத்தப்பட்டது. தற்போது தொற்று குறைந்து இயல்பு நிலை திரும்பி வருவதால் மீண்டும் ரயில் பயண சலுகை கிடைக்குமா? […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.10,000 கேஷ்பேக் சலுகை…. எஸ்பிஐ வாவ் அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களின் நலனைக் கருதி புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு 10,000 வரையான தள்ளுபடியை கிளியர்ட்ரிப் வழங்குகிறது. கிளியர்ட்ரிப் மூலம் CTSBICC என்ற கூப்பன் கோடை பயன்படுத்தி இந்த சலுகையைப் பெறலாம். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான டிக்கெட் புக்கிங்கிற்க்கு 30 சதவீதமும், உள்நாட்டு ஹோட்டல் புக்கிங் 25%,வெளிநாட்டு ஹோட்டல் புக்கிங் 30% தள்ளுபடி […]

Categories
பல்சுவை

தீபாவளி சிறப்பு சலுகை…. வெறும் 1,499 ரூபாய்க்கு ஸ்மார்ட் டிவி…. அசத்தலான அறிவிப்பு….!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிளிப்கார்டு தனது சிறப்பு விற்பனையை தொடங்கியுள்ளது. ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. ஐபோன், சாம்சங் மற்றும் சியோமி போன்களில் பெரிய அளவிலான தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் டிவி களிலும் அதிக அளவிலான தள்ளுபடிகளை வாடிக்கையாளர்கள் பெறலாம். தீபாவளி சமயத்தில் புதிய டிவி வாங்குவதற்கு நீங்கள் திட்டமிட்டு இருந்தால் அதற்கு இதுவே நல்ல வாய்ப்பு. பிளிப்கார்ட் realme 32 இன்ச் ஸ்மார்ட் டிவி மிகவும் மலிவான விலையில் கிடைக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

WOW: அக்டோபர் 31 வரை ரூ.500 தரப்படும்.,.. சூப்பர் அறிவிப்பு….!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு நிறுவனங்களும் சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகிறது. தீபாவளி தேசிய அளவிலான பண்டிகை என்பதால் போக்குவரத்திற்கு வழக்கம்போல் டிமாண்ட் எழுந்துள்ளது. இந்நிலையில் முன்னணி தனியார் விமான போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ, விமான டிக்கெட்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. விமான டிக்கெட் புக்கிங் செய்வோருக்கு 500 ரூபாய் வரை கேஷ்பேக் சலுகை வழங்கப்படும். டிக்கெட் முன்பதிவு செய்யும்போது mobikwik wallet மூலம் கட்டணம் செலுத்தினால் 10% உடனடியாகக் கிடைக்கும். இதில் அதிகபட்சமாக 500 ரூபாய் […]

Categories
பல்சுவை

ஆஃபர்ரோ ஆஃபர்… கேஸ் சிலிண்டர் புக்கிங், தங்கம் இலவசம்…. இன்றே கடைசி நாள்….!!!

பேடிஎம் நிறுவனம் சிறப்பு நவராத்திரி “gold booking gas cylinder”திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி அக்டோபர் 7 முதல் அக்டோபர் 16ஆம் தேதி வரை சிலிண்டர் புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களின் 5 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ரூ.10.001 மதிப்புள்ள டிஜிட்டல் தங்கம் வழங்கப்படும். இது தவிர ஒவ்வொரு பதிவுக்கும் ஆயிரம் ரூபாய் கேஷ் பேக் புள்ளிகள் வரை தரப்பட்டு ரிவார்டுகள் வழங்கப்படும் என கூறியுள்ளது. இந்த அறிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பேடிஎம் செயலியில் புக் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சலுகை….சலுகை ரூ.5000… இன்றே கடைசி நாள்…. அதிரடி அறிவிப்பு…!!!

சென்னை மாநகராட்சிக்கு ஒவ்வொரு குறிப்பிட்ட அரையாண்டில் முதல் 15 நாட்களுக்குள் சொத்து வரி செலுத்தும் உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகையாக சொத்து வரியிலிருந்து ஐந்து சதவீதம் அதிகபட்சமாக 5 ஆயிரம் வரை சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரியை இரண்டாம் ஆண்டு தொடங்கிய 15 ஆம் தேதிக்குள் செலுத்திய சொத்து உரிமையாளர்களுக்கு அவர்கள் செலுத்திய சொத்து வரியில் 5% ஊக்கத்தொகையாக ரூ.5.94 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடப்பு இரண்டாம் ஆண்டிற்குரிய சொத்து வரியை 5 சதவீதம் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

அமேசானில் அதிரடி தீபாவளி சேல்…. ரெட்மி 9 பவர் வெறும் ரூ.9,899-க்கு கிடைக்கும்….!!!!

அமேசான் பண்டிகைக்கால விற்பனையின் ஒரு பகுதியாக பல ஸ்மார்ட் போன்கள் தள்ளுபடி விலையில் விற்கப்பட்டு வருகிறது. பல நிறுவனங்கள் பல மாடல்கள் மீது பல வகையான சலுகைகள் கிடைக்கிறது. மேலும் அமேசான் சலுகைகள் அதிக லாபகரமானதாக சில வங்கி தள்ளுபடியில் கிடைக்கிறது. அதனால் தீபாவளி பண்டிகை காலம் புது ஸ்மார்ட் போன் வாங்குவதற்கு ஒரு சிறந்த காலமாகிறது. ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூபாய் 10,999 என்கின்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் விலை […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு…. இந்த சலுகைகள் எல்லாம் குறைப்பு…. கேரளா அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

கேரளாவில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை அம்மாநில அரசு குறைத்து    உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் தடுப்பு நடவடிக்கையில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டிருந்தன. அதன்படி  தொற்று பாதித்தவர்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு 14 நாட்கள் சம்பளத்துடன் சிறப்பு விடுமுறை தரப்பட்டிருந்தது. அதோடு கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு சிகிச்சை பெறும் காலம் முதல் முழு சம்பளத்துடன் விடுப்பு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கேரள அரசு தற்போது அரசு ஊழியர்களுக்கான இந்த சலுகைகளை குறைக்க […]

Categories
தேசிய செய்திகள்

தமிழ்நாட்டில் சலுகை… மின் ஸ்கூட்டருக்கு ரூ.60,000 வரை மானியம்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

சிம்பிள் எனர்ஜி நிறுவனம் சிம்பிள் ஒன் மின்சார பைக்கை சமீபத்தில் அறிமுகம் செய்து வைத்தது. இந்த பைக் ரூ. 1,09,999 என்ற விலையில் அறிமுகமான சிம்பிள் ஒன் பைக் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 60 ஆயிரம் வரையிலான பேம்2 மானியம் கிடைக்கும். மாநில மானியங்கள் இருந்தால் அவையும் கிடைக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு ஸ்கூட்டர் மானியம் இருப்பதால், இந்த பைக்கை நீங்கள் எளிதில் வாங்கி கொள்ள முடியும். தற்போது பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

மகிழ்ச்சி! ரயிலில் பெண் பயணிகளுக்கு அதிரடி சலுகை…. IRCTC அறிவிப்பு…!!!

ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளுக்கு ஐஆர்சிடிசி நிறுவனம் பல்வேறு வகையான சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு கேஷ்பேக் சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி வரும் 22ஆம் தேதி ரக்ஷா பந்தன் முன்னிட்டு இரண்டு முக்கிய வழித்தடங்களில் பயணிக்கும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்கும் பெண் பயணிகளுக்கு மட்டும் கேஸ்புக் சலுகைகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி டெல்லி- லக்னோ மற்றும் மும்பை- அகமதாபாத் வழித்தடங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு 5 சதவீத கேஷ்பேக் […]

Categories
ஆட்டோ மொபைல் தேசிய செய்திகள்

போன் வாங்க இதுவே சரியான நேரம்…. ஐபோனுக்கு அசத்தலான தள்ளுபடி அறிவிப்பு….!!!!

ஐபோன் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். காரணம் சுதந்திர தின சலுகையாக ஆகஸ்ட் 15 வரை விஜய் சேல்ஸ் தளத்தில் ஆப்பிள் தின சேல் பிரச்சாரம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விற்பனையில் சிறந்த சலுகையில் ஒன்று ஐபோன் 12 சாதனத்துக்கு கிடைக்கிறது. இந்த சாதனத்தை தற்போது நீங்கள் ரூ.67,400-க்கு கிடைக்கிறது. ஐபோன் 12 சாதனத்தின் உண்மை விலை ரூ.79,900 ஆகும். இந்த சாதனம் தற்போது ரூ.10,000-த்துக்கு மேல் தள்ளுபடியுடன் கிடைக்கிறது. அதன்படி ரூ.79,900 மதிப்புள்ள […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டுக்கடன் வாங்குவோருக்கு குட் நியூஸ்…. செம சலுகை அறிவிப்பு….!!!

கொரோனா ஊரடங்கு காரணமாக பொது மக்கள் மட்டுமல்லாமல் தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதில் தொழில்துறைகளில் ரியல் எஸ்டேட் துறையும் ஒன்று தான். தற்போது மக்கள் அனைவரும் நிதி நெருக்கடியில் உள்ளதால், வீடு வாங்க பஞ்சாப் நேஷனல் வங்கி சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி மேக்ஸ் சேவர் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஆக வாடிக்கையாளர்கள் வீட்டுக்கடன் பெறுவதால் அதிக அளவு பணத்தை சேமிக்க முடியும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்…. மிகப்பெரிய சலுகை அறிவிப்பு….!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான இந்திய ஸ்டேட் வங்கி  வீட்டுக் கடன் தொடர்பான பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. SBI தனது வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடனில் எஸ்பிஐ பருவமழைகால அதிரடி சலுகையை அறிமுகம் செய்துள்ளது. இந்த சலுகையின் கீழ், ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை கடன் வாங்குபவர்கள், அந்த கடனுக்கு எந்தவித செயலாக்க கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. அதாவது, வீட்டுக் கடன் வாங்குவோர் இந்த நடவடிக்கையால் அதிக நிவாரணங்களைப் பெற முடியும். எஸ்பிஐ-யின்  இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின் […]

Categories
பல்சுவை

ஸ்மார்ட் போன்களுக்கு சிறப்பு சலுகை…. இன்று ஒரு நாள் மட்டுமே…. உடனே முந்துங்கள்….!!!!

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால், ஆன்லைன் மூலம் மக்கள் அனைவரும் பொருட்களை வாங்கிக் கொள்கின்றனர். அவர்களுக்கு ஏற்றவாறு ஆன்லைன் நிறுவனங்கள் சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் அமேசான் நிறுவனம் ஜூலை 26 மற்றும் ஜூலை 27 ஆகிய தேதிகளில் பிரைம் டே சிறப்பு விற்பனை அறிவித்துள்ளது. அதன்படி ஸ்மார்ட்போன்களுக்கு 40% வரை சிறப்பு தள்ளுபடி, பிற எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் 60 சதவீதம் வரை தள்ளுபடி, தொலைக்காட்சிகளுக்கு 65 சதவீதம் தள்ளுபடி, சமையலறை வீட்டு உபயோகப் பொருட்களுக்கு […]

Categories
பல்சுவை

WOW: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசம்…. ஆப்பிள் நிறுவனம் அதிரடி சலுகை அறிவிப்பு….!!!!

ஆப்பிள் நிறுவனம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இம்முறை தேர்வு செய்யப்பட்ட மேக்புக், ஐமேக் மற்றும் ஐபேட் மாடல்களை வாங்குவோருக்கு இலவசமாக ஏர்பாட்ஸ் வழங்குகிறது. மேக்புக் ஏர், மேக்புக் ப்ரோ, ஐமேக், மேக் ப்ரோ, மேக் மினி, ஐபேட் ப்ரோ மற்றும் ஐபேட் ஏர் போன்ற மாடல்களை வாங்குவோருக்கு இலவசமாக ஏர்பாட்ஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர ஏர்பாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ரூ. 4 ஆயிரத்திற்கும், ஏர்பாட்ஸ் ப்ரோ மாடல் ரூ. 10 ஆயிரத்திற்கும் […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை 26, 27…. தயாராக இருங்க மக்களே… வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

அமேசான் வருடாந்திர பிரைம் டே நிகழ்வு ஜூலை 26 மற்றும் 27 ஆம் தேதி இந்தியாவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அமேசான் நிறுவனத்தின் ஐந்தாம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஜூலை 26 மற்றும் 27 தேதிகளில் இந்த சலுகை விற்பனை நடைபெறும். இந்த இரண்டு நாட்களிலும் ஸ்மார்ட்போன்கள், வீட்டு உபயோக சாதனங்கள், மின்னணு சாதனங்கள், அமேசான் சாதனங்கள், அத்தியாவசிய பொருட்கள், ஃபேஷன் மற்றும் பியூட்டி தயாரிப்புகள், தொலைக்காட்சிகள், டிவிகள், ஸ்பீக்கர்கள் என பல்வேறு பொருள்களும் தள்ளுபடி […]

Categories
பல்சுவை

உடனே கிளம்புங்க…. ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகை அறிவிப்பு….!!!!

ரியல்மி நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களுக்கு ஏற்ப அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி realme 7 pro மாடலுக்கு ரூ.4 ஆயிரம், X7 pro 5G மாடலுக்கு ரூ.5 ஆயிரம், realme 7 புரோ ரூ.4 ஆயிரம், realme x3 superzoom ரூ.6 ஆயிரம், realme 8 pro, narzo 20, narzo 30 5 ஜி மாடலுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகையை ரியல்மி இன் இணையதள பக்கம் மற்றும் பிளிப்கார்ட் பக்கத்தில் கிடைக்கும். […]

Categories
தேசிய செய்திகள்

இதை மட்டும் செய்தால் போதும்…. விமான டிக்கெட் தள்ளுபடி…. இண்டிகோ செம அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக பல நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றது. அந்தவகையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு அடிப்படை கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் தள்ளுபடி செய்வதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்தான் இந்த சலுகை பொருந்தும். பயணிகள் தடுப்பூசியை இந்தியாவில் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். மேலும் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது தடுப்பூசியை போட்டிருக்க வேண்டும். அதற்கான […]

Categories
ஆட்டோ மொபைல்

வெறும் ரூ.12,000 க்கு பைக் வாங்க…. சூப்பரான சலுகை திட்டம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இந்த காலகட்டத்தில் கொரோனா பரவி விடுமோ என்ற பயத்தில் மக்கள் வெளியில் சென்று வருவதற்கு பைக் மற்றும் கார்களையே  பெரும்பாலும் பயன்படுத்த விரும்புகின்றனர். இந்நிலையில் பைக் வாங்க வேண்டும் என்று விரும்பினால் அதற்கான போதிய பட்ஜெட்டில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதற்கு கவலை வேண்டாம். ஏனெனில் சிறப்பு சலுகையின் கீழ் மிகக் குறைந்த விலைக்கு  droom.in […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 13 – ஜூன் 21 ஆம் தேதி வரை…. ஸ்மார்ட் போன்கள் 50% தள்ளுபடியில்…. பிளிப்கார்டு அறிவிப்பு…..!!!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் மிக அதிக அளவு நடந்தது. அதில் பிளிப்கார்டு போன்ற மளிகை ஈகாமர்ஸ் வலைத்தளத்தின் பொருட்களை மிக எளிதாக வாங்க முடிந்தது. அதனால்  நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் பிளிப்கார்ட் தனது பிக் சேமிப்பு தின விற்பனையை அறிவித்துள்ளது. இந்த விற்பனை ஜூன் 13ஆம் தேதி தொடங்கி ஜூன் 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் சாம்சங், ஆசஸ் மற்றும் மோட்டோரோலா உள்ளிட்ட பல […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

“கார் வாங்கிக்கோங்க” பணம் இப்போது வேண்டாம்…. மஹேந்திரா நிறுவனத்தின் புதிய சலுகை….!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஆட்டோமொபைல் துறையில் இதுவரை இல்லாத அளவு வாகன விற்பனை சரிவடைந்துள்ளது. இதனை ஈடு செய்வதற்காக மஹேந்திரா  அண்ட் மஹேந்திரா நிறுவனம் புதிய சலுகை ஒன்றை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. அந்த சலுகையின் படி வாகனத்தின் விலை குறைக்கப்பட்டது மட்டுமல்லாமல் பணம் வாங்காமல் வாகனத்தை விற்பனை செய்யும் திட்டம் குறித்தும் அறிவித்துள்ளது. ‘Own Now and Pay after 90 days’ என்ற சலுகையின் படி வாடிக்கையாளர்கள் வாகனங்களை […]

Categories
தேசிய செய்திகள்

ஊழியர்களை ஊக்குவிக்க… போனஸ், சம்பள உயர்வு, கூடுதல் விடுமுறை… தனியார் நிறுவனங்கள் அதிரடி..!!

இந்தியாவில் நிலவி வரும் சூழ்நிலையில் பல இந்திய நிறுவனங்கள் ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய நிறுவனங்கள் பல ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் பல சலுகைகளை அறிவித்து வருகின்றது. போனஸ் மற்றும் ஓய்வு […]

Categories
உலக செய்திகள்

“எங்கேயாவது செல்லுங்கள்!”.. தர்மம் கேட்பவர்களுக்கு வித்தியாசமான சலுகை.. பிரபல நகரம் அறிவிப்பு..!!

சுவிட்ஸர்லாந்தின் பிரபல நகரம் பாஸல், தர்மம் கேட்பவர்களுக்கு டிக்கெட் மற்றும் பணம் கொடுத்து ஐரோப்பாவில் நீங்கள் விரும்பும் நாட்டிற்கு செல்லலாம் என்று அறிவித்துள்ளது.  பாஸல் நகரின் புலம்பெயர்தல் அலுவலகமானது, தர்மம் எடுப்பவர்கள் எந்த நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று விரும்பினாலும் அதற்கு டிக்கெட் எடுத்து கொடுக்கிறது. இது மட்டுமல்லாமல் 20 சுவிஸ் பிராங்குகள் வழங்கவும் தீர்மானித்துள்ளது. ஆனால் அதற்கு பதிலாக, அவர்கள் சுவிட்சர்லாந்திற்குள் குறிப்பிட்ட காலத்திற்கு வர மாட்டோம் என்ற ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டும். அதனை மீறி […]

Categories
தேசிய செய்திகள்

800 ரூபாய் சிலிண்டர் 94 ரூபாய் மட்டுமே… அதிரடி சலுகை… உடனே முந்துங்கள்…!!!

LPG சிலிண்டரை வாடிக்கையாளர்கள் வெறும் 94 ரூபாய்க்கு பெற Paytm அதிரடி சலுகை அறிமுகம் செய்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் சமைப்பதற்கு சிலிண்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் சிலிண்டரின் விலை கடந்த சில நாட்களாகவே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் பொதுமக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கின் போது மிகக் குறைவாக விற்பனை செய்யப்பட்ட பொருள்கள் அனைத்தும், ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பெட்ரோல், டீசல் […]

Categories
தேசிய செய்திகள்

1 ரூபாய்க்கு ஷாப்பிங்… பிளிப்கார்டு அதிரடி சலுகை… உடனே போங்க…!!!

இந்தியாவின் பிளிப்கார்ட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரூபாய் ஷாப்பிங் அறிமுகம் செய்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் மிக அதிக அளவு நடந்தது. அதில் பிளிப்கார்டு போன்ற மளிகை ஈகாமர்ஸ் வலைத்தளத்தின் பொருட்களை மிக எளிதாக வாங்க முடிந்தது. அதனால நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகை களை அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது ஒரு ரூபாய்க்கு ஷாப்பிங் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அங்கிருந்து உணவு மற்றும் பானம் மலிவான விலையில் வாங்க முடியும். […]

Categories
தேசிய செய்திகள்

18-24 வயதுகாரர்களுக்கு மட்டும்….. “50% தள்ளுபடி” அமேசான் சிறப்பு சலுகை….!!

பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு அமேசான் 50 சதவீத தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது. உலகம் முழுவதிலும் பிப்ரவரி 14ஆம் தேதியன்று காதலர் தினம் கொண்டாடப்படும்.காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் மீது உள்ள அன்பை அன்றைய நாளில் வெளிப்படுத்திக் கொள்வதற்காக காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தங்கள் காதலர் (காதலிக்கு) விருப்பம் உள்ள பொருள்களை வாங்கிக் கொடுத்து, அவர்களின் விருப்பத்தை அன்றைய நாளில் பூர்த்தி செய்வார்கள். ஒவ்வொரு வருடமும் காதலர் தினத்தின் போது சிலர் ஆஃபர்கள் வழங்கப்படும். […]

Categories
பல்சுவை

மக்களே… 12 ரியல்மி போன்களுக்கு அதிரடி ஆஃபர்… உடனே முந்துங்கள்…!!!!

ரியல்மி நிறுவனம் குடியரசு தினத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகை விற்பனையை அறிமுகம் செய்துள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து நிறூவனங்களும் பல்வேறு ஆஃபர்களை வழங்கிவருகின்றனர். அந்த வகையில் ரியல்மி நிறுவனம் ஜனவரி 20 – 24 வரை ரியல் பப்ளிக் சேல் என அதிரடி சலுகை விற்பனையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த 4 நாள் விற்பனையின் போது ரியல்மியின் 12 ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி ரியல்மி சி 12 மற்றும் ரியல்மி […]

Categories
டெக்னாலஜி

டிசம்பர் 1 முதல்…. BSNL நிறுவனம் வழங்கும்…. அட்டகாசமான சலுகை…..!!

பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய போஸ்ட் பெய்ட் சலுகைகளை அறிமுகம் செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் டிசம்பர் 1-ம் தேதி ரூபாய் 798 மற்றும் ரூபாய் 999 என்ற விலைக்கு புதிய போஸ்ட் பெய்ட் சலுகைகளை அறிமுகம் செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு புதிய சலுகைகளும் டேட்டா டாக்டைம் தவிர பல்வேறு இதர பலன்களை வழங்கும் என தெரிகிறது. புதிய சலுகை தவிர ரூபாய் 199 போஸ்ட்பெய்டு சலுகை மாற்றம் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகள், வியாபாரிகளுக்கான கட்டணங்கள் ரத்து : அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு..!

தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கான சலுகைகளை மே 31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கிடங்கு கட்டணம், ஒரு சதவீத சந்தை கட்டணம் உள்ளிட்டவற்றை ரத்து செய்து விவசாயிகளுக்கு சலுகையை தமிழக அரசு நீடித்திருந்தது. ஊரடங்கு அமலில் உள்ள சமயத்தில் விவசாயிகள் இதனை பயன்படுத்தி தங்களது விளைபொருட்களை இந்த மாதம் இறுதி வரை அதாவது மே 31ம் தேதி வரை இதில் சேமித்து கொள்ளலாம் என்றும் இதற்கு கட்டணம் எதுவும் […]

Categories

Tech |