Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குடும்ப பிரச்சனையால்… சலூன் கடைக்காரர் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மனவேதனையில் சலூன் கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கனகராஜ் பகுதியில் பெர்லின் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் நாசரேத் பகுதியில் உள்ள பஜாரில் சலூன் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவருக்கு சரோஜா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே பெர்லினுக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. […]

Categories

Tech |