Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ரோந்து சென்ற தாசில்தார்… அனுமதியின்றி திறக்கப்பட்ட கடை… சீல் வைத்து நடவடிக்கை…!!

விருதுநகர் மாவட்டத்தில் அனுமதியின்றி திறந்த 2 சலூன் கடைகளுக்கு தாசில்தார் சீல் வைத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த சில வாரங்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தியிருந்த நிலையில் நேற்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் காய்கறி, பலசரக்கு போன்ற அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை சலூன் கடைகளுக்கு எவ்வித அனுமதியும் அளிக்கப்படவில்லை. இதனையடுத்து விருதுநகர் மாவட்டம் தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையில், கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று […]

Categories

Tech |