Categories
தேசிய செய்திகள்

இந்த ஐடியா நல்லா இருக்கே… “நம்ம போக வேணாம்… ஒரு போன் பண்ணா போதும்… சலூன் கடை வீட்டுக்கே வரும்”…!!!

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவர் வாகனம் ஒன்றை வைத்து அவரவர் வீடுகளுக்கு சென்று முடி திருத்தம் செய்யும் சம்பவம் அனைவரையும் கவர்ந்துள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 32 வயதான ஷிவப்பா ஹேர்கட் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ஒரு போன் கால் செய்தால் போதும் அவர் தனது சலூன் கடையை வீட்டிற்கு கூட்டி வந்து விரும்பிய சேவைகளை செய்து வருகிறார். இது அனைவரையும் கவர்ந்துள்ளது. முதலில் சலூன் கடை வைத்திருந்த ஷிவப்பா கொரோனா காரணமாக தொழில் […]

Categories

Tech |