Categories
மாநில செய்திகள்

“தங்கமான மனசு சார் இவருக்கு’ அடிக்கிற வெயிலுக்கு…. இதமான சம்பவம்….!!!

போக்குவரத்து காவலர்களுக்கு மோர்,குளிர்பானம் உள்ளிட்டவற்றை வழங்கி வெயிலின் தாக்கத்தை தீர்த்து வைத்த நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கோடைக்காலம் நெருங்கி வரவே வெயிலின் தாக்கமானது அதிகரித்து வருகிறது. எனவே இந்த சூழலில் போக்குவரத்து காவலர்கள் அயராது உழைத்து வருகின்றனர். எனவே வெயிலின் தாக்கத்திலிருந்து சோர்வடையாமல் பணிசெய்ய தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு ஐபிஎஸ் அவர்களின் வழிகாட்டுதலின்படி நேற்று குமரி மாவட்டம் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பணி செய்த போக்குவரத்து காவலர்களுக்கு மோர், குளிர்பானம் […]

Categories

Tech |