பாலிவுட் நடிகர்களில் பிரபலமான ஒருவர் சல்மான்கான். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நேற்று தனது 58 வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். மும்பையில் உள்ள இவரின் கேலக்ஸி வீட்டில் முன்பு ரசிகர்கள் இவருக்கு நிறைய பதாகைகளுடன் கூடினர். அப்போது நடிகர் சல்மான்கான் தனது தந்தை சலீம்கானுடன் சேர்ந்து தனது வீட்டு பால்கனியில் நின்று ரசிகர்களை பார்த்து கையசைத்தார். அப்போது அங்கு இருந்த ரசிகர்களுக்கு மத்தியில் தள்ளுமுள்ளு […]
Tag: சல்மான்கான்
பிரபல சமூகஊடகமான டுவிட்டரை உலகின் பெரும் பணக்காரர் எலான் மஸ்க் வாங்கியதிலிருந்தே பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறார். மேலும் அவரது பல முடிவுகள் கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில், டுவிட்டர் சிஇஓ பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்து உள்ளார். இந்நிலையில் டுவிட்டரில் 40 கோடி பேரின் தகவல்களை திருடி இருப்பதாக ஹேக்கர் ஒருவர் கூறியிருப்பது, எலான் மஸ்க்குக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இவற்றில் முக்கிய விஷயம் என்னவெனில், கூகுள் சி.இ.ஓ சுந்தர்பிச்சை, நடிகர் சல்மான் கான், நாசா, இந்திய […]
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அட்லி. இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதனையடுத்து தற்போது இவர் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், ஷாருக்கான் படத்தை தொடர்ந்து இவர் மற்றொரு பாலிவுட் ஹீரோவுடன் புதிய படத்தை இயக்க இருப்பதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. அதன்படி, அட்லீயுடன் பணியாற்ற சல்மான்கான் […]
இந்தி சினிமாவில் சூப்பர் ஸ்டாராக உள்ள சல்மான்கான் ஒரு திரைப்படத்துக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளமும், லாபத்தில் பங்கும் வாங்குகிறார். அண்மையில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் வந்ததால் பாதுகாப்புக்கு துப்பாக்கி வைத்துக் கொண்டு சுற்றுகிறார். இந்நிலையில் தனக்குப்பிடித்த விஷயங்கள் மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் பற்றி சல்மான்கான் பேட்டி அளித்தபோது ”நான் பல தோல்விகளை எதிர் கொண்டேன். அதில் இருந்து வெளியே வருவதற்கு வேகமாக முயற்சி செய்வேன். என்னை யாராவது கடுமையாக விமர்சனம் செய்தாலும், கேலிசெய்தாலும் வீட்டில் இருந்து […]
மலையாளத்தில் பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்த படம் லூசிபர். இந்தத் திரைப்படம் தெலுங்கில் காட்பாதர் என்ற பெயரில் எடுக்கப்படுகிறது. இந்தியில் சிரஞ்சீவியுடன் சல்மான் கான் நடித்துள்ளார். சல்மான் லூசிபர் படத்தில் பிரித்திவிராஜ் நடித்த கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தில் நயன்தாராவும் நடித்துள்ளார். மோகன் ராஜா இயக்கும் இந்த படத்தை தமன் இசையமைத்து நிரவ் ஷா ஒழிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் நாளை 5 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த […]
சல்மான்கானுடன் எஸ்பிபி அவர்கள் எடுத்த பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் இந்திய திரைப்பட பின்னணி பாடகரும், இசை அமைப்பாளரும் ஆவார். அவர் மறைந்தாலும் அவருடைய இசை மூலம் மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். அவரது முதல் நினைவு நாளை விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நினைவு கூர்ந்தார்கள். இந்நிலையில், நடிகர் சல்மான்கானும், எஸ்பிபியும் இருக்கும் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த […]
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் இனி அவர் படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட போவதில்லை என்று கூறியுள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் உருவான “ராதே” திரைப்படம் பிரபல ஓடிடி தளத்தில் கடந்த ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்டு 249 ரூபாய் கட்டணம் செலுத்தி இப்படத்தைப் பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்த படி ராதே திரைப்படம் அமையாததால் இத்திரைப்படம் மோசமான விமர்சனங்களை சந்தித்தது. இதற்கிடையில் ரசிகர்கள் பலரும் […]
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் ரசிகர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார். பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வரும் சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் ‘ராதே’. இத்திரைப்படம் ஓடிடியில் வெளியான சில மணி நேரங்களிலேயே திருட்டு இணையத்தளத்திலும் வெளியாகியுள்ளது. ஆகையால் ரசிகர்கள் பலரும் ஓடிடி தளத்தில் பணம் செலுத்தி பார்க்காமல் திருட்டு இணையத்தளத்தில் பார்த்து வருகின்றனர். இச்செய்தி ராதே திரைப்படக்குழுவினரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இப்படத்தின் நாயகனான சல்மான்கான் சட்டவிரோதமாக ராதே […]
ஐ பி எல் போட்டியில் இதுவரை பஞ்சாப் அணி கோப்பையை கைப்பற்றாததை குறித்து வாசிம் ஜாபர் உருக்கமுடன் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரின் 14வது சீசன் வெள்ளிக்கிழமையன்று தொடங்கி உள்ளது. இந்தத் தொடர் முதலில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதியதில் 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை ராயல் சேலஞ்சர்ஸ் அணி தோல்வி அடைய செய்துள்ளது. மேலும் இதனை தொடர்ந்து மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் […]
பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் மாஸ்டர் திரைப்படத்தில் சல்மான் கான் நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் மாபெரும் வசூல் சாதனையையும் படைத்துள்ளது. இத்திரைப்படம் ஹிந்தியில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. இருப்பினும் இதனை தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். ஆகையால் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் […]
சல்மான்கானுடன் ஜோடியாக நடித்த மேகா ஆகாஷ் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். மேகா ஆகாஷ் தமிழில் நடித்த முதல் திரைப்படம் “ஒரு பக்க கதை” இது இன்னும் ரிலீசாகவில்லை என்றாலும் பேட்ட திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த அனுபவத்தால் அவரின் புகழ் வெளிச்சத்துக்கு வந்தது. இதை தொடர்ந்து சிம்பு-தனுஷ் ஆகியோருடன் திரைப்படங்களில் ஜோடியாக நடித்த மேகா ஆகாஷீக்கு இப்பொழுது பாலிவுட்டில் சல்மான்கானுக்கு ஜோடியாக “ராதே” என்னும் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு […]
பாலிவுட்டில் முன்னணி நடிகராக விளங்கும் சல்மான் கான், கொரோனாவால் அச்சத்தில் இருப்பதாக கூறியுள்ளார். பரவி வரும் கொரோனோவால் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதால், இந்திய திரையுலகம் முழுவதும் முடங்கி போய் உள்ளது. இதனால் அனைத்து மொழி நடிகர்-நடிகைகளும் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர். இதில் சிலர் நகரத்திற்கு வெளியே உள்ள தங்களது பண்ணை வீடுகளில் தங்கியுள்ளனர். அதேபோல சல்மான்கானும் தனது சகோதரர் மற்றும் மகனுடன் இணைந்து பண்ணை வீட்டில் தங்கியுள்ளார். அந்த வீட்டில் இருந்து அவர் வீடியோ ஒன்றை வெளிட்டார். அந்த […]