Categories
இந்திய சினிமா சினிமா

பர்த்டே பார்ட்டி: முன்னாள் காதலிக்கு “முத்தம்” கொடுத்த சல்மான் கான்…. வெளியான வீடியோ…. வைரல்….!!!!

பாலிவுட் பிரபல நடிகர் சல்மான் கான் தன் 57-வது பிறந்தநாளை நேற்று முன்தினம் கொண்டாடினார். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகை பூஜாஹெக்டே, கார்த்திக் ஆர்யன், சுனில் ஷெட்டி, தபு, சித்தாந்த் சதுர்வேதி, ரிதேஷ் தேஷ்முக், அவர் மனைவி ஜெனிலியா உட்பட பலர் பங்கேற்றனர். இதையடுத்து சல்மான் கான் மற்றும் அவரது மருமகன் சேர்ந்து கேக் வெட்டி பிறந்தநாள் விழாவை கொண்டாடினர். இதற்கிடையில் சல்மான் கானும், ஷாருக்கானும் ஒரே கலரில் ஆடை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

32 வருஷத்துக்கு பின்….. மீண்டும் சல்மான் கானுடன் இணையும் பிரபல முன்னணி நடிகை…. வெளியான தகவல்…!!!!!

கடந்த 1983-ஆம் வருடம் பாரதிராஜா இயக்கத்தில் வெளியாகிய மண்வாசனை படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் ரேவதி. இதையடுத்து இவர் கை கொடுக்கும் கை, புதுமைப் பெண், வைதேகி காத்திருந்தாள், பகல் நிலவு, மௌன ராகம் உட்பட பல படங்களில் நடித்து 80 மற்றும் 90களில் முன்னணி கதாநாயகியாக வலம்வந்தார். அத்துடன் மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்து பிரபலமடைந்தார். அதுமட்டுமின்றி ரேவதி சில படங்களையும் இயக்கி இருக்கிறார். இப்போது இந்தியில் “சலாம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

அதிர்ச்சி..! நடிகர் சல்மான் கானுக்கு டெங்கு பாதிப்பு…. ‘பிக் பாஸ்’ பொறுப்பை ஏற்ற கரன் ஜோஹர்.!!

பாலிவுட் நடிகர் சல்மான் கான் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதால் கரண் ஜோஹர் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.. இந்தி நடிகரான சல்மான் கான் 1988 ஆம் ஆண்டு வெளியான ‘பீவி ஹோ தோ ஐசி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, தற்போது பாலிவுட்டில் புகழ்பெற்ற நட்சத்திர நடிகராக இருக்கிறார். 56 வயதான சல்மான் கான் தற்போது ஹிந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.. இந்நிலையில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சல்மான் கானுடன் பிறந்தநாள் கொண்டாடிய பூஜா”…. வீடியோ வைரல்….!!!!!

சல்மான்கானுடன் பூஜா ஹெக்டே பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். தமிழ் சினிமா உலகில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை பூஜா ஹெக்டே. இதன் பின்னர் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார் பூஜா ஹெக்டே. தற்போது பாலிவுட்டில் சல்மான் கான் நடிக்கும் பைஜான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி தற்போது படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றார். இத்திரைப்படத்தில் வெங்கடேஷ் மற்றும் ஜெகபதிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்கள். இந்த நிலையில் இன்று பூஜா ஹெக்டே பிறந்தநாளையொட்டி சல்மான்கான் படப்பிடிப்பில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தெற்கிலிருந்து வருபவர்களை நாம் வரவேற்கிறோம்”…ஆனால்… குறைபட்டுக்கொண்ட சல்மான்கான்….!!!!!

காட்பாதர் திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றதில் சல்மான்கான், சிரஞ்சீவி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். மலையாளத்தில் சென்ற 2 வருடத்திற்கு முன்பாக பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் லூசிபர். தற்போது இத்திரைப்படத்தை தெலுங்கில் காட்பாதர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகின்றது. இத்திரைப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்க முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் நாளை வெளியாவதையொட்டி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகின்றார் சிரஞ்சீவி மற்றும் […]

Categories
சினிமா

“வருமான வரித்துறைக்கு தெரிந்தால் உண்மை வெளிவரும்”…. சல்மான் கான் அதிரடி ….!!!!

தொலைக்காட்சிகளில் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியில் மட்டும் இந்நிகழ்ச்சி 15 சீசன்களை கடந்து 16 வது சீசன் தொடங்கியுள்ளது. இந்த சீசனையும் தொகுத்து வழங்க நடிகர் சல்மான்கான் ஒப்புதல் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே ரூ.250 கோடி சம்பளம் பெற்ற சல்மான் கான் பிக் பாஸ் 16 வது சீசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரூ.1000 கோடி சம்பளம் கேட்டதாகவும் அந்த தொகை கொடுக்க நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் சம்மதித்திருப்பதாக வலைதளத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மாடியோ….! “பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க 1000 கோடி சம்பளமா…????”

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 16வது சீசனை தொகுத்து வழங்க நடிகர் சல்மான் கான் ஆயிரம் கோடி சம்பளமாக கேட்டிருந்தாராம். மிகப் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாக்ஸ். இந்தியில் இந்நிகழ்ச்சியானது 15 சீசன்களை கடந்து இருக்கின்றது. இதன் 15வது சீசனை முன்னணி நடிகரான சல்மான்கான் தொகுத்து வழங்கினார். இவர் தனது பன்முக திறமைகளால் ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகின்றார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16வது சீசனை தொகுத்து வழங்க வழக்கத்தை விட மூன்று மடங்கு அதிக சம்பளம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

சல்மான் கான் ஒரு வெறி பிடித்த மிருகம்….. முன்னாள் காதலி பகீர் குற்றச்சாட்டு….!!!!

ஹிந்தி சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரமாக இருப்பவர் சல்மான் கான். இவருக்கு 56 வயதான நிலையில் தற்போது வரை யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவர் ஜரின் கான், கத்ரீனா, சினேகா உல்லல், டைசி ஷா, லூலியா வந்தூர், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளுடன் சல்மான் கான் கிசுகிசுக்கபட்டார். சல்மான் கான் பாகிஸ்தானை சேர்ந்த சோமி அலியுடன் சில வருடங்களுக்கு முன்பு டேட் செய்ததாக கூறப்படுகிறது. தற்போது முன்னாள் காதலியும் நடிகையுமான சோமி அலி சல்மான் […]

Categories
சினிமா

“சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்காகத்தான் நடித்தேன்”… காசு வாங்க மறுத்த சல்மான் கான்…!!!

சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்காகத்தான் இந்தப் படத்தில் நடித்தேன். இதற்கு எனக்கு காசு வேண்டாம் என சல்மன் கான் கூறியுள்ளார். காட்ஃபாதர் திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க சல்மான் கான் ஒப்பந்தமாகியிருந்தார். நடிகர் சல்மான் கான் இந்த படத்தில் இவர் நடிக்கும் காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டன. இத்திரைப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் சில மாதங்களாக நடைபெற்று வருகின்ற நிலையில் படபிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கின்றது. இந்நிலையில் இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

மீண்டும் இயக்குனராக களமிறங்கும் சுதீப்… அவரே நடிக்கவும் போறாராம்…!!!

பிரபல நடிகர் சுதீப் மீண்டும் இயக்குனராக களம் இறங்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சுதீப். கன்னட திரையுலகில் கதாநாயகனாக நடித்து வரும் இவர் பிற மொழிகளில் உருவாகும் முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். சமீபத்தில் கூட சல்மான் கான் நடிப்பில் வெளியான ‘தபாங் 3’ படத்தில் சுதீப் வில்லனாக நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் அவர்கள் இருவருக்கும் இடையே நல்ல ஒரு நட்புறவு உருவாகியது. இதை […]

Categories
இந்திய சினிமா சினிமா

‘ராதே’ திரைப்படத்தின் ரிலீஸில் திடீர் மாற்றம்….. நடிகர் சல்மான் கான் உறுதி…!!!

‘ராதே’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படும் என்று சல்மான் கான் கூறியுள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ராதே’. பிரபுதேவா இயக்கியுள்ள இப்படத்தில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான பரத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் கடந்தாண்டு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் அப்போது கொரோனாவின் தாக்கத்தால் திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் ராதே திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகவில்லை. இதைதொடர்ந்து ஓராண்டாக ரிலீஸ் ஆகாது கிடப்பில் இருக்கும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரமாண்டமாக உருவாகியிருக்கும் ‘ராதே’…. ரிலீஸில் இப்படி ஒரு ட்விஸ்டா…. வெளியான முக்கிய தகவல்…!!!

ராஜா திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. பாலிவுட்டில் சல்மான் கான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ராதே’. இத்திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான பரத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராதே திரைப்படம் கடந்தாண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திட்டமிட்டபடி கடந்த ஆண்டு இப்படம் வெளியாகவில்லை. இதை தொடர்ந்து ஓராண்டாக வெளியாகாமல் இருக்கும் ராதே திரைப்படம் இந்தாண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஷங்கர் படத்தில் இணையும் சல்மான் கான்…. வெளியான சூப்பர் தகவல்…!!!

ஷங்கர் இயக்கும் புதிய படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ஷங்கர். இவர் கமலின் இந்தியன்2 படத்தை இயக்கி வந்தார். கொரோனா பாரவல் காரணமாகவும், கமல் அரசியலில் பிஸியாக இருப்பதன் காரணமாகவும் இப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து ஷங்கர் அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து புதிய படம் இயக்க தயாராகியுள்ளார். இப்படத்தில் ராம்சரண் தந்தையாகிய […]

Categories
தேசிய செய்திகள்

“சல்மான் கானின் குதிரை வேணுமா”….? 12 லட்சம்…. பணத்தை இழந்த பெண்ணின் பரிதாபம் நிலை..!!!

சல்மான்கான் தனது சொந்த குதிரை விற்க இருப்பதாக கூறிய மோசடிக்காரர்களிடம், ஒரு பெண் 12 லட்சம் ரூபாயை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் நடிகர் சல்மான்கான் குதிரை மீது மிகவும் அன்பு கொண்டவர். இவர் குதிரையுடன் இருக்கும் படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இவரது பண்ணை வீட்டில் குதிரைகள் உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் நிர்பாய் சிங், ராஜ்ப்ரீத் உள்ளிட்ட மூன்று பேர் ஒரு பெண்ணிடம் சல்மான் கான் அவரது பண்ணை வீட்டில் குதிரையுடன் இருக்கும் படத்தை காட்டி […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சல்மான்கான்…. ஒரு நாள் சம்பளம் இவ்வளவா….!!

 ஹிந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழகுவதற்கான சம்பளத்தை நடிகர் சல்மான்கான் உயர்த்தியுள்ளார். தமிழ், ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. தமிழில் கமலஹாசனும் தெலுங்கில் நாகார்ஜுனாவும் தொகுத்து வழங்கி வருகின்றனர். இவற்றில் 3ம் சீசன் முடிந்து 4ம் சீசன் தொடங்க உள்ளது. ஹிந்தியில் நடிகர் சல்மான் கான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 14 வது  சீசனை தொகுத்து வழங்குகிறார். நிகழிச்சியை தொகுத்து வழங்க ரூ.250 கோடி அவரது சம்பளமாக பேசியுள்ளனர். சீசன் 4 […]

Categories
இந்திய சினிமா சினிமா

உடல் முழுவதும் சேறு…. “விவசாயிகளை மதியுங்கள்” சல்மான் கானின் வைரல் பதிவு…!!

பிரபல ஹிந்தி நடிகர் சல்மான்கான் தனது நிலத்தில் விவசாய பணியில் ஈடுபட்டு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக இணையத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. பாலிவுட் சூப்பர் ஸ்டாரான சல்மான் கான் கொரோனா முடக்கத்தின் போதும் உலகில் உள்ள பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு பொதுமுடக்கத்தால்  உணவின்றி தவித்து வரும் மக்களுக்கு தனது ஏற்பாட்டில் வாகனங்கள் மூலம் உணவளித்து வந்தார். அதுமட்டுமில்லாமல் சொந்த ஊர் செல்ல முடியாத புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் இவர் உதவி செய்துள்ளார். தற்போது சல்மான் கான் பாட்டு […]

Categories

Tech |