பிரிட்டன் நாட்டில் பிரபல எழுத்தாளர் தாக்கப்பட்டது நியாயமில்லாதது என்று பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் கண்டனம் தெரிவித்திருக்கிறார். பிரிட்டனின் பிரபலமான எழுத்தாளரான சல்மான் ருஷ்டி அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாகாணத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் உரையாற்றிக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று ஒரு நபர் அவரை கத்தியால் தாக்கினார். அதனைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் உயிர் பிழைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய வம்சாவளியினரான சல்மான் ருஷ்டி […]
Tag: சல்மான் ருஷ்டி
பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி மீது கடந்த வாரம் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சல்மான் ருஷ்டி விரிவுரை ஆட்சி இருந்த நேரத்தில் மேடையில் திடீரென ஏறிய நபர் ஒருவர் சல்மானை கத்தியால் குத்தியுள்ளார். இதில் சல்மானின் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இந்த கத்தி குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த சல்மான் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். முதலில் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் […]
பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி மீது நேற்று முன்தினம் கத்தி குத்து தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சல்மான் ருஷ்டி விரிவுரை ஆற்ற இருந்த நேரத்தில் மேடையில் திடீரென ஏறிய நபர் சல்மானை கத்தியால் குத்தியுள்ளார். இதில் சல்மானின் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. கத்திக்குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த சல்மான் ஆபத்தான சூழலில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். முதலில் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை […]
சல்மான் ருஷ்டிக்கு கத்திக்குத்து நடைபெற்றதற்கு ட்விட்டர் மூலமாக கண்டனம் தெரிவித்த ஹாரிபோர்ட்டர் நூல்களின் ஆசிரியை ஜேகே ரௌலிங் க்கு அடுத்து நீதான் என மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஈரான் பின்னணி கொண்ட தீவிரவாதியிடம் இருந்து இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கவலைப்படாதே அடுத்த தாக்குதல் உன் மீது தான் என அந்த தீவிரவாதி மிரட்டி இருக்கிறார். மேலும் சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்திய ஹாதி மத்தரையும் அந்த மிரட்டல் செய்தியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சல்மான் ருஷ்டி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நடிகை கங்கனா ரணாவத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “இன்னொரு நாள் ஜிஹாதிகளின் மற்றொரு பயங்கரமான செயல். “சாத்தானின் வேதங்கள்” அந்த காலத்தின் மிகச்சிறந்த புத்தகங்களில் ஒன்றாகும். நான் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு அதிர்ச்சியடைந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார். தாக்குதலைத் தொடர்ந்து சல்மான் ருஷ்டி வென்டிலேட்டரில் இருப்பதாகக் கூறிய செய்திக் கட்டுரையின் புகைப்படத்தையும் தனது பதிவில் பகிர்ந்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. இவர் கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அமெரிக்காவின் நியூயார்க்கில் சல்மான் ருஷ்டி இன்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். இந்த நிகழ்ச்சியில் சல்மான் ருஷ்டி மேடையில் விரிவுரை அளிக்க இருந்த போது திடீரென மர்ம நபர் ஒருவர் அவர் கழுத்தில் கத்தியால் குத்தினார். இதனால் நிலைகுலைந்த சல்மான் ருஷ்டி தரையில் விழுந்தார். உடனடியாக அங்கு இருந்தவர்கள் கத்தியால் குத்திய நபரை தடுத்து […]