கருப்பட்டியுடன், குப்பைமேனி கீரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் சளி தொல்லை நீங்குவதுடன் பல நன்மைகள் கிடைக்கும் இது குறித்து பார்ப்போம். கருபட்டியில் உள்ள இரும்பு மற்றும் கால்சியம் சத்து நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது. வைட்டமின் பி மற்றும் அமினோ அமிலங்கள் கருப்பட்டியில் உள்ளதால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. பருவமடைந்த பெண்கள் கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும். நார்ச்சத்து அதிகமாக கிடைக்கும். தினசரி உணவில் நாம் எடுத்துக் கொள்வது நம் உடம்பிற்கு […]
Tag: சளி தொல்லை
குழந்தைகளுக்கு வரும் சளித் தொல்லையைப் போக்க கரிசலாங்கண்ணியை கொடுத்தால் போதும். தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அவ்வாறு குழந்தைகளுக்கு வரும் சளித் தொல்லையைப் போக்க இயற்கை மருந்துகள் கொடுக்கப்பட்டு உள்ளது. குழந்தைகளுக்கு வரும் சளித் தொல்லையைப் […]
ஏலக்காயின் மருத்துவகுணம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். ஏலக்காய் பொதுவாக உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஏலக்காய் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து செரிமான சக்தியை அதிகரிக்கிறது. ஏலக்காயை பொடியாக்கி தண்ணீரில் கலந்து குடித்தால் வாயுத்தொல்லை உடனடியாக சரியாகிவிடும். அதேபோல் ஒருவருக்கு விக்கல் ஏற்பட்டு தண்ணீர் குடித்தும் அந்த விக்கல் நிற்க வில்லை எனில், ஏலக்காயை நசுக்கி அதனுடன் புதினா இலைகளை சேர்த்து காய்ச்சிய தண்ணீரை குடித்தால் உடனடியாக நின்று போகும். மேலும் உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு […]