எலிசபெத் ராணியின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோபைடன் லண்டன் சென்றடைந்துள்ளார். இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த எட்டாம் தேதி அன்று தனது 96 வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நல குறைவின் காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள். ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்பதாக உலக தலைவர்கள் இங்கிலாந்துக்கு படையெடுத்து […]
Tag: சவப்பெட்டி
அமெரிக்காவில் உயிரிழந்த தங்கள் தாய் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியில் வேறு ஒருவரின் சடலம் இருப்பதை கண்டு சகோதரிகள் அதிர்ந்து போயுள்ளனர். அமெரிக்காவின் வட கரோலினா என்ற பகுதியில், மேரி என்ற பெண், தன் மகள்களான ஜெனிபர் டெய்லர் மற்றும் ஜென்னெட்டா ஆர்ச்சர் ஆகியோருடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் மேரி உடல்நலக்குறைவால் கடந்த மாதம் உயிரிழந்துள்ளார். எனவே சகோதரிகள் இருவரும் தங்கள் தாயை அடக்கம் செய்வதற்காக அஹோஸ்கி என்ற சவ அடக்க இல்லத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அப்போது தங்கள் தாயை […]
லெபனான் நாட்டில் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த நபர் இறுதி சடங்கின் போது மூச்சு விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லெபனான் நாட்டில் உள்ள ஹெர்மேல் என்ற நகரில் சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த இறந்த நபர் ஒருவரின் இறுதி சடங்கிற்காக மக்கள் தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது இறந்த நபரின் உடலை பெண் ஒருவர் அழுதபடி தொட்டு கொண்டிருந்தார். இந்நிலையில் சவப்பெட்டியில் இருந்த அந்த நபர் திடீரென அசைந்தும், மூச்சு விட்டபடியும் இருந்துள்ளார். அதனை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் முதலுதவிக்காக ஆம்புலன்ஸையும் அழைத்துள்ளனர். […]
பிரிட்டன் இளவரசர் பிலிப்பிற்கு, மகாராணியார் இறுதி விடை கொடுக்கும் விதமாக தன் கையால் எழுதிய அட்டை ஒன்றை அவரின் சவப்பெட்டியின் மேல் வைத்துள்ளார். பிரிட்டன் இளவரசர் பிலிப் காலமானதைத்தொடர்ந்து, செயிண்ட் ஜார்ஜ் செப்பலில் அவரது உடல் நேற்று மாலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த சமயத்தில் மகாராணியார் தனியாக இருந்துள்ளார். அதாவது இளவரசர் பிலிப் மற்றும் மகாராணியாரின் 73 வருட திருமண வாழ்க்கையில் தற்போதுதான் கணவரை பிரிந்து இருக்கிறார். https://videos.metro.co.uk/video/met/2021/04/17/7284058078706909126/640x360_MP4_7284058078706909126.mp4 எனவே அவருக்கு, மகாராணியார் தன் கையால் […]
கடலில் சவப்பெட்டிகள் மற்றும் சிதைந்த உடல் கழிவுகள் மிதந்துகொண்டிருப்பது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி நாட்டில் உள்ள பிரபல சுற்றுலா தளம் காமோக்லி. இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பகுதியில் கடல் ஓரத்தில் மலைக்குன்றில் ஒரு கல்லறை தோட்டம் இருந்துள்ளது. இந்த கல்லறைத்தோட்டமானது மலைக்குன்றில் நிலச்சரிவு ஏற்பட்டதன் காரணமாக கடலுக்குள் சரிந்து விழுந்துள்ளது. இதனால் கல்லறை தோட்டம் சரிந்து விழுந்ததில் சுமார் 200 சவப்பெட்டிகள் கடலில் மிதந்து கொண்டிருக்கின்றது. இதை […]
முகக் கவசம் அணியாதவர்களுக்கு வினோதமாக தண்டனை கொடுத்த நிலையில் விமர்சனங்களால் அந்த தண்டனை முறை நிறுத்தப்பட்டுள்ளது. உலக நாடுகள் பலவற்றிலும் கொரோனா பரவி வருவதால் பொது இடங்களுக்கு செல்லும் போது முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. அவ்வகையில் இந்தோனேஷியாவிலும் இதே விதிமுறைகள் விதிக்கப்பட மீறுபவர்களுக்கு வித்தியாசமான முறையில் தண்டனை கொடுக்கப்படுகின்றது. இந்தோனேசியாவின் தலைநகரான ஜகர்த்தாவில் முக கவசம் அணியாதவர்களை பிடித்து சவப்பெட்டியில் படுக்க வைக்கின்றனர். அவர்கள் செய்யும் […]
நான்கு சவப்பெட்டியில் வைத்து கஞ்சா பொட்டலங்கள் கடத்தப்பட்டது சுங்கத்துறை அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளது ஸ்பெயினிலிருந்து ருமேனியா நோக்கி கார் ஒன்று 4 சவப்பெட்டிகளுடன் சென்றுகொண்டிருந்தது அந்த கார் டௌப்ஸ் நகரின் A36 சாலையில் சென்ற சமயம் மிஸ்ஸரி சலின்ஸ் அருகே சுங்கவரி துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர் கார் ஓட்டுநரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு சவப்பெட்டியில் என்ன இருக்கின்றது என கேட்டபோது அதில் ஒன்றும் இல்லை என அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் சவப்பெட்டிகளை உடைத்து […]
சவப்பெட்டியில் வைத்து கடத்தப்பட்ட 300 கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சாபோலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பிரேசிலில் Goias பகுதியில் இருக்கும் சோதனை சாவடி ஒன்றில் ராணுவ போலீசார் பணியில் ஈடுபட்டிருந்த சமயம் அவ்வழியாக வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தியுள்ளனர். ஓட்டுநரிடம் விசாரிக்க சென்ற போது 22 வயது இளைஞனான அவர் ஒருவித பதற்றத்துடன் காணப்பட்டதால் சந்தேகமடைந்த போலீசார் காரில் என்ன இருக்கிறது என கேட்டுள்ளனர். அதற்கு அந்த ஓட்டுநர் சவப்பெட்டி இருப்பதாகவும் அதற்குள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் […]
ஸ்பெயினில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து கொண்டு செல்வதால் அங்கு சவப்பெட்டிகளின் தேவை அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நாள்தோறும் மக்களை கொன்று குவித்து அச்சுறுத்தி வருகின்றது. இந்தக் கொடிய வைரசால் ஸ்பெயின் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் இதுவரையில் 13 ஆயிரத்து 169 பேர் பலியாகி உள்ள நிலையில், 1 லட்சத்து 35 ஆயிரத்து 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாள்தோறும் ஸ்பெயினில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால் அங்கு […]