தமிழ்நாட்டில் சர்மாவிற்கு தடை இல்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் கெட்டுப்போன இறைச்சியில் செய்யப்பட்ட சர்மாவை சாப்பிட்ட மாணவி உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருடன் சேர்த்து சவர்மா சாப்பிட்ட 18 பேர் வாந்தி மயக்கம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கெட்டுப்போன இறைச்சியை பயன்படுத்துவதன் மூலமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு மாணவி உயிரிழந்ததால் கேரளாவில் சர்மா கடைகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் தமிழகத்தின் ஒரத்தநாட்டில் சவர்மா […]
Tag: சவர்மா
சேலத்தில் அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் நடத்திய சோதனையில் 133 கிலோ கெட்டுப் போன இறைச்சி வகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோன்று வேலூர், குடியாத்தம் நகரப்பகுதிகளில் ஷவர்மா விற்பனை செய்வதற்கு நகராட்சி நிர்வாகம் அதிரடி தடை பிறப்பித்து இருக்கிறது. கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட இளம்பெண் இறந்ததை அடுத்து, தமிழகம் முழுதும் ஷவர்மா கடைகளில் மருத்துவத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இச்சூழலில் வேலூர், குடியாத்தம் நகராட்சியில் ஷவர்மா விற்பனை செய்வதற்கு நகராட்சி நிர்வாகம் தடை விதித்து […]
கடந்த வாரம் கேரள மாநிலத்தில் சவர்மா சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதையடுத்து தஞ்சையில் சவர்மா சாப்பிட்ட 3 மாணவிகள் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் ஷவர்மா உணவு கடைகள் சோதனையிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் சவர்மா உள்ளிட்ட இறைச்சி கடைகளை விற்பனை செய்யும் கடைகளில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க உணவு பாதுகாப்பு துறை முடிவு செய்துள்ளது. அதன்படி சமைக்காத இறைச்சியை 18 […]