ஜேம்ஸ் கேமரூன் இயக்கி இருக்கும் அவதார்-2 திரைப்படம் சென்ற வாரம் இந்தியாவில் 6 மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் பிரபாஸ், கிரித்தி சனோன், சைப் அலிகான் மற்றும் பலர் நடிக்கும் “ஆதி புருஷ்” என்ற பான் இந்தியா திரைப்படத்தை மோஷன் கேப்சரிங் முறையில் படமாக்கி இருக்கிறார்கள். இந்த படத்தின் டீசர் வெளியாகி விஎப்எக்ஸ், கிராபிக்ஸ் காட்சிகள் மோசமாக இருந்ததாக கடுமையான விமர்சனத்தை சந்தித்தது. இதன் காரணமாக இன்னும் சிறப்பாக ஆதி புருஷ் படத்தை உருவாக்கும் […]
Tag: சவால்
யூடியூபர் TTF வாசன் அவ்வப்போது வாயை விட்டு வம்பில் மாட்டிக் கொள்வது வழக்கம். ஏற்கெனவே போலீசாரை வம்பிழுப்பது போல ரீல்ஸ் வெளியிட்டு பின்னர் மன்னிப்பு கேட்டார். தற்போது தன்னை விரட்டிய போலீசே விரைவில் தன்னை ராஜ மரியாதையுடன் உட்கார வைக்கும் அல்லது உட்கார வைப்பேன் என்று சவால் விடுத்துள்ளார். அவர் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். சமீபத்தில் திரைப்பட இயக்குநர் செந்தில் என்பவரின் அலுவலக திறப்புக்காக வந்தபோது, ஏராளமானோர் […]
தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த தினம் சர்வதேச அகிம்சை தினமாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் அமைந்துள்ள ஐநா சபையின் தலைமையகத்தில் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்ரஸ் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். அதில் கூறப்பட்டிருப்பதாவது சர்வதேச அகிம்சை தினத்தில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை கொண்டாடிவருகின்றோம். அதுமட்டுமல்லாமல் அனைவராலும் பகிர்ந்து கொள்ளக்கூடிய மகாத்மா காந்தி காட்டிய அமைதி மரியாதை மற்றும் அத்தியாவசிய கண்ணியத்தின் மதிப்புகளையும் கொண்டாடி வருகின்றோம்.இவற்றை […]
பிரித்தானியாவிற்கான பிரதமர் போட்டியில் இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக் முன்னேறி வந்தார். கடைசியில் அவரது தோளின் நிறத்தாலேயே அவரை ஓரங்கட்டிவிட்டார்கள் கன்சர்வேட்டிவ் கட்சியினர். அப்படித்தான் இணையதளத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளது. லிஸ் ட்ரஸின் கொள்கைகள் பிரித்தானியாவை வீழ்ச்சியின் பாதைக்கு அழைத்துச் செல்லும் என எச்சரித்த ரிஷியை அலட்சியம் செய்து லிஸ்டர்ஸை பிரதமர் ஆக்கினார்கள் அவரது கட்சியினர். ஆனால் ரிஷி எச்சரிக்கை விடுத்தது போலவே 10 வருடங்களில் இல்லாத வகையில் பிரித்தானிய கரன்சியின் மதிப்பு வீழ்ச்சியடைந்து இருக்கிறது. இப்போது தவறு […]
முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் வருகிற 29ம் தேதி மதுரையில் பொதுக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இந்த பொதுக் கூட்டத்துக்கான முன்னேற்பாட்டு பணிகள் பற்றிய ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், மதுரை தெற்கு மாவட்ட சட்டப் பேரவை உறுப்பினருமான செல்லூர் கே.ராஜூ கலந்துகொண்டார். அந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “கடந்த ஆட்சியில் கூட்டுறவுத்துறையில் ரூ.15 ஆயிரம் கோடி அளவில் ஊழல் நடைபெற்றதாக நிதி அமைச்சர் […]
மதுரையில் வருகிற 29-ஆம் தேதி அதிமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதற்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்குகிறார். இந்தக் கூட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அதன்பின் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவு துறை அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில்தான் நகை கடன் மற்றும் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அப்படி இருக்கும் பட்சத்தில் தகுதி இல்லாத நபர்களுக்கு […]
ஒரு வார்த்தை சவாலில் தமிழக அரசியல் கட்சியினரும் பங்கேற்று உள்ளனர் . அமெரிக்காவை சேர்ந்த ஒரு ரயில் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் ரயில் என்ற ஒரு வார்த்தையை பதிவு செய்து அனைவரையும் சவாலுக்கு அழைத்தது. இந்நிலையில் உலகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் அந்த சவாலை ஏற்று அவர்களுடைய கொள்கை மற்றும் விருப்பத்தை தெரிவிக்கும் வகையில் ஒரு வார்த்தையை பதிவு செய்தனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் ஜனநாயகம் என்ற […]
ராஜினாமா செய்ய எடப்பாடி பழனிச்சாமி தயாரா என்று ஓ.பன்னீர்செல்வம் சவால் விடுத்து இருக்கிறார். “அடி மட்ட தொண்டர்களை சந்திப்போம். அவர்கள் முடிவுபண்ணட்டும். பதவி ஆசை இல்லாத என்னை பதவி ஆசை இருப்பவன் என கூறுபவர்களுக்கு சவால் விடுப்பதாக” மதுரை மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பின்போது ஆதரவாளர்களிடையே ஓபிஎஸ் பேசியதாக தகவல்கள் கசிந்துள்ளன. அ.தி.மு.க-வில் உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழ்நிலையில் அண்மை காலமாக ஓபிஎஸ்-ஐ சந்தித்து ஆதரவு தெரிவித்து வரும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் நேற்று […]
இலங்கை நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிதவித்து வருகிறது. அன்னியசெலாவணி கையிருப்பு இல்லாததால் எரிப்பொருள், உணவு ஆகிய அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய இயலவில்லை. இதன் காரணமாக நாடு முழுதும் கடும் எரிப்பொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. அன்னியசெலாவணி இல்லாததால் புதியதாக எரிப்பொருள் இறக்குமதி செய்வதற்கான ஆர்டர்களை கொடுக்க இயலவில்லை. மேலும்முன்பே இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருட்களுக்கும் பணம் கொடுக்க முடியவில்லை. இப்படி எரிப்பொருள் இறக்குமதிக்காக அன்னியசெலாவணி அதிகளவு தேவைப்படுவதால் அதனை ஈட்டுவது தொடர்பாக அரசு தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு […]
நாகர்கோவிலில் நடைபெற்ற ஜம்போ சர்க்கஸில் ஆப்பிரிக்க கலைஞரின் சவாலுக்கு பதில் கொடுக்கும் வகையில் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் கடந்த சில நாட்களாக ஜம்போ சர்க்கஸ் நடைபெற்று வருகிறது. இந்த சர்க்கஸ் நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சர்க்கஸ் கலைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த சர்க்கஸ் நிகழ்ச்சியில் ஆப்பிரிக்க நாட்டை […]
பத்திரப்பதிவு துறையில் ஊழல் நடக்கிறது என்பது நிரூபணமானால் நான் பதவி விலக தயார் என்று அமைச்சர் மூர்த்தி பேசியுள்ளார். மேலும் அவர் திமுக ஆட்சியில் தான் பத்திரப்பதிவுத்துறை முறையாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. லஞ்சம் ஊழல் என புகார் சொல்லும் பாஜக தலைவர் அண்ணாமலை அதை நிரூபித்தால் நான் பதவி விலகுகிறேன், இல்லை என்றால் அவர் கட்சிப் பதவியை விட்டு விலக தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை கோயம்பேட்டிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தபோது பாஜக – விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. மோதலுக்கு காரணமான பாஜகவினரை கைது செய்ய வேண்டுமென விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து அவர்களுக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை,பிரதமர் மோடி அம்பேத்கரின் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார் என்று எடுத்துரைக்க நான் தயாராக வருகின்றேன். அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வாழ்க்கை சித்தாந்தம் எப்படி பாஜக இன்றியமையாத சித்தாந்தமாக மாறி இருக்கிறது? எப்படி பிரதமர் மோடி அவருடைய […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “முடிந்தால் என்னைக் கைது செய்து பாருங்கள்” என்று சவால் விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, “திமுகவின் அனைத்து அவதூறு வழக்குகளையும் எதிர்கொள்ள தயார். எல்லாவற்றையும் அனுப்புங்கள் நான் மொத்தமாக சந்திக்கிறேன். அதிமுக முன்னாள் அமைச்சர்களை மிரட்டி பணம் வசூலிப்பதாக என் மீது குற்றச்சாட்டு வைக்கும் ஆர்.எஸ்.பாரதி திராணி இருந்தால் காவல்துறையை அழைத்து வந்து என்னை கைது செய்யட்டும். அடுத்த 6 மணி நேரம் நான் கமலாலயத்தில் தான் […]
எலான் மஸ்க் ரஷ்ய அதிபர் புடினுக்கு நேருக்கு நேர் சண்டைக்கு சவால் விடுத்துள்ளார். ரஷ்யா 19 ஆவது நாளாக உக்ரைன் தலைநகர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் படையெடுப்பால் உக்ரைனில் உள்ள தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் உக்ரைன் விடுத்த கோரிக்கையை ஏற்றதால் போரில் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனை தன்னுடைய ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ஸ்டார்லிங் செயற்கைக்கோள் மூலம் சேவை வழங்குவதாக அறிவித்தார். […]
தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்கள்தான் உள்ள நிலையில் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் உதயநிதி ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சியை ஆதரித்து திண்டுக்கல் மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “நம்ம ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் தான் ஆகின்றன. அதிலும் மூன்று மாதங்கள் கொரோனாவின் மூன்றாவது அலையால் கழிந்துவிட்டன . அது போக மீதமுள்ள ஆறு மாதங்களில் […]
அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் ஒரு முழு மது பாட்டிலையும் ஒரே நேரத்தில் குடித்த நிலையில் கோமாவிற்கு சென்று உயிருக்கு போராடிய நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் டேனியல் சாண்டுல்லி என்ற நபர் மிசோரி பல்கலைகழகத்தில், சேர்ந்துள்ளார். அதனை தொடர்ந்து, அப்பல்கலைக்கழகத்தின் தங்கும் விடுதியில் சேர சென்றிருக்கிறார். அப்போது பிற மாணவர்கள் விளையாட்டிற்காக ஒரு முழு மது பாட்டிலையும் நிறுத்தாமல் குடிக்க முடியுமா? என்று சவால் விடுத்துள்ளார்கள். இந்த சவாலை ஏற்றுக் கொண்ட டேனியல், […]
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் தர்மபுரி எம்பி செந்தில்குமார் உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, பல அமெரிக்க மாகாணங்களை விட மொத்த பதிவில் தமிழகம் முன்னேறி இருக்கிறது. மேலும் சுயமரியாதைத் திருமணச் சட்டம் நாடு முழுவதும் கொண்டு வரப்பட வேண்டி தனிநபர் மசோதாவை எம் பி செந்தில்குமார் தாக்கல் செய்தார். பெரியாரின் முக்கியமான கொள்கைகளில் ஒன்றான சுயமரியாதை திருமணச் சட்டத்தை இந்தியா […]
பிரபல நடிகை சன்னி லியோன் ரசிகர்களுக்கு சவால்விட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிரபல ஆபாச பட நடிகையான சன்னி லியோன் மதுபான் எனும் பாடலின் மூலம் சர்ச்சையில் சிக்கினார். இவர் இந்துக்கள் வணங்கும் கிருஷ்ணர் மற்றும் ராதையை அவமதிப்பதாக ஹிந்து அமைப்பினர் பலர் இவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சன்னி லியோன் வெளியிட்டிருந்த ஒரு புகைப்படம் பேசும் பொருளானது. அதில் அவர் தன்னுடைய […]
அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய மாணவன், டிக்டாக் சவால் மேற்கொள்வதற்காக தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீன நாட்டில் கடந்த 2016 ஆம் வருடத்தில் டிக் டாக் என்ற செயலி அறிமுகமானது. அதனைத்தொடர்ந்து, டிக் டாக் உலக அளவில் மக்களிடம் அதிக வரவேற்ப்பை பெற்றது. மேலும், இதற்கு பலரும் அடிமையாகினர். இதில், சேலஞ்ச் என்ற பெயரில் சில சவால்களை செய்து பதிவிடுவது பிரபலமானது. அதாவது ஒரு நபர் ஏதேனும் ஒரு செயலை செய்து பதிவேற்றம் […]
ஆந்திரா உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்ததால் வேட்பாளர் ஒருவர் சொன்னபடியே பாதி மொட்டை, பாதி மீசை எடுத்துக் கொண்ட நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாநகராட்சியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. 54 வார்டுகளைக் கொண்ட நெல்லூர் மாநகரில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஆளுங்கட்சியான YCB காங்கிரஸ் கட்சிக்கு இடையே கடும் போட்டி நிலவியது. 50-ஆவது வார்டில் சர்வதேசம் கட்சி சார்பில் கபீரா சீனிவாசன் என்பவர் தேர்தலை சந்தித்தார். அப்போதுதான் அதை எதிர்த்து […]
அமெரிக்காவில் ஒரு உணவகத்தில் இலவச வைஃபை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்றால் இந்த புதிரை கண்டுபிடியுங்கள் என்று போடப்பட்டுள்ளது பெரும் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. உணவு சாப்பிடுவது முதல் காய்கறி, வீட்டிற்கு தேவையான பொருள்கள் அனைத்துமே தற்போது இணையதளம் மூலமாகவே வாங்கப்பட்டு வருகின்றது. அதிலும் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாகவே ஷாப்பிங் செய்து வருகின்றனர். இப்படி அனைத்திற்குமே இணையம் என்பது மிக முக்கியமாக இருக்கின்றது. ஹோட்டல், மால்கள் […]
ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணி மிகவும் சவாலாக இருந்ததாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆப்கானிஸ்தானில் நிலவும் நிலவரம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “ஆப்கானிஸ்தானில் இருந்த இந்தியர்களை மீட்கும் பணி மிகவும் சவாலாக இருந்தது. ஆப்கானிஸ்தான் மக்களுடன் நட்புறவு தொடர வேண்டும் என்பதே இந்தியாவின் நீண்ட கால திட்டம். ஆப்கானிஸ்தானிலிருந்து இந்திய மக்களை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றது. விரைவில் […]
நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். அதனால் அவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் ஆப்கானிஸ்தான் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக காபூல் நகரில் வீடு வீடாகச் சென்று சோதனையிடும் முயற்சியை முதற்கட்டமாக தலிபான்கள் தொடங்கினார். அதில் காபூல் அரசாங்கத்துடன் பணியாற்றிய அதிகாரிகள், முன்னாள் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினர் இருப்பதாக கூறப்படுகின்றது. இதனால் உயிர் பிழைத்தால் போதும் என்று மக்கள் பலரும் தப்பியோடி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இதுவரை அந்நியர்களால் […]
நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். அதனால் அவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் ஆப்கானிஸ்தான் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக காபூல் நகரில் வீடு வீடாகச் சென்று சோதனையிடும் முயற்சியை முதற்கட்டமாக தலிபான்கள் தொடங்கினார். அதில் காபூல் அரசாங்கத்துடன் பணியாற்றிய அதிகாரிகள், முன்னாள் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினர் இருப்பதாக கூறப்படுகின்றது. இதனால் உயிர் பிழைத்தால் போதும் என்று மக்கள் பலரும் தப்பியோடி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டில் […]
ஒளிப்பதிவு சட்டத் திருத்தத்திற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்ததற்காக, தம்பி சூர்யாவை தனிநபரென நினைத்து பாஜகவினர் அச்சுறுத்தவோ, மிரட்டவோ முனைந்தால் எதிர்விளைவுகள் மோசமாக இருக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார். பாஜகவின் ஆட்சி முறை குறித்தும், அவர்கள் முன் வைக்கிற திட்டங்கள் குறித்தும், கொண்டு வருகின்ற சட்டங்கள் குறித்தும் வாதிட கருத்தியல் சண்டைக்கு அறைகூவல் விடுக்கிறேன் என்று பாஜகவின் தலைவர்களுக்கு சீமான் சவால் விடுத்துள்ளார்.
நடிகர் சித்தார்த், சினிமா தாண்டி சமூக பிரச்சனைகள் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தொடர்ச்சியாக சமூகவெளியில் முன் வைத்து வருபவர். சமீபத்தில், ’உ.பி மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இருப்பதாக பொய் சொன்னால் சட்ட ரீதியிலான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்’ என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளதை குறிப்பிட்டு நடிகர் சித்தார்த் ’பொய் சொல்வது சாமானிய மனிதனோ, சாமியாரோ, தலைவரோ யாராக இருந்தாலும் அறை விழுவதை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ட்விட்டரில் விளாசினார் சித்தார்த். அவரது […]
விவேக்கின் சவாலை அஜித் ஏற்பாரா? என்று சமூக வலைத்தளங்கள் செய்தி பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் தனது திறமையான நடிப்பை காட்டி தனக்கென ரசிகர்கள் மனதில் ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் விவேக். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் இன்று காலை 4:35 மணி அளவில் உயிரிழந்தார். இதை தொடர்ந்து விவேக்கின் உடல் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரை பிரபலங்கள் பலரும் விவேக்கின் வீட்டிற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், ‘தாராள […]
என் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்திப் பாருங்கள் பார்ப்போம் என சீமான் சவால் விடுத்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு […]
இந்த தேர்தலுக்கு பிறகு திமுக என்ற கட்சியே இருக்காது என தமிழக பாஜக தலைவர் முருகன் சவால் விடுத்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]
ஊழல் புகாரில் நீதிபதி விசாரணைக்கு நான் தயார் உத்தரவிட மோடி தயாரா என நாராயணசாமி சவால் விடுத்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]
தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஒரே மேடையில் என்னுடன் பேச தயாரா என்று நாம் தமிழர் கட்சி சீமான் சவால் விடுத்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் […]
ஜெயலலிதாவின் தலைவி படத்திற்காக தான் எதிர்கொண்ட சவாலை நடிகை கங்கனா ரனாவத் புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளார். தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து “தலைவி” என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார். மேலும் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நடித்த […]
நந்திகிராமம் தொகுதியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளில் 8 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் வரும் 27ஆம் தேதி தொடங்குகிறது. இதில் மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது. முதல்வர் மம்தா பானர்ஜி பவானிபூரில் எம்எல்ஏவாக இருக்கிறார். கடந்த இரண்டு முறையும் அந்த தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். இந்த முறை நந்திகிராமம் […]
நேபால் பிரதமரான சர்மா ஒலி தன்னை பதவியிலிருந்து நீக்க முடியுமா? என்று பிரசாந்தா தலைமையிலான ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்து சவால் விட்டுள்ளார். நேபாளலில் பிரசாந்தா தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்தது. அதில் பிரதமராக சர்மா ஒலி இருந்தார். இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஏதோ பிளவு ஏற்பட்டது. பிரதமரான ஷர்மா ஒளியை பதவியிலிருந்து ஆளும் கட்சி நீக்கிவிட்டதாக அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த வாரம் 225 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தை கலைக்க நேபாள நாட்டின் தலைமை […]
புதுச்சேரிக்கு நிதி வழங்கியதை அமித்ஷா நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி சவால் விடுத்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை பதவி விலகியது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்து […]
திமுக தலைவர் ஸ்டாலினால் மதுரையில் போட்டியிட முடியுமா என அமைச்சர் செல்லூர் ராஜூ சவால் விடுத்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி அமைந்தால் மக்களுக்கு அனைத்து நலத்திட்டங்களையும் செய்து தருவதாக பல்வேறு வாக்குறுதிகளை அளித்து […]
அனைத்து முருகன் கோவில்களிலும் தமிழில் மந்திரம் ஓதினால் அரை அம்மனத்தோடு அலகு குத்த தயார் என ஆ.ராசா சவால் விடுத்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி அமைந்தால் மக்களுக்கு அனைத்து நலத்திட்டங்களையும் செய்து தருவதாக […]
டெஸ்ட் போட்டியில் புஜாராவை கிண்டலடித்து தமிழக வீரர் அஸ்வின் மீசையை எடுத்துக்கொள்வதாக சவால் விடுத்துள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து மோதும் டெஸ்ட் போட்டி வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் தமிழக வீரர் அஸ்வின், “இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துகளை புஜாரா மட்டும் கிரீசை விட்டு மேலேறி வந்து தூக்கி அடித்து விட்டால் என் ஒரு பக்க மீசையை மழித்துக் கொள்கிறேன்” என கிண்டலாக சவால் விடுத்துள்ளார். இந்த சவாலை புஜாரா ஏற்க தயாரா என்றும் […]
வெவ்வேறு வகையில் உருமாறி வரும் கொரோனா வைரஸ், தடுப்பூசிகளுக்கு சவாலாக அமைந்துள்ளது. முதலில் பிரிட்டனிலும், அடுத்தடுத்து தென் ஆப்பிரிக்கா, பிரேசில், அமெரிக்காவிலும், உருமாறிய வெவ்வேறு வகை கொரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஏற்கனவே இருக்கும் வைரஸ்களை கட்டுப்படுத்தவே தடுப்பூசிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. அந்த தடுப்பூசிகளால், இவ்வாறு உருமாறும் வைரஸ்களை கட்டுப்படுத்த முடியுமா என்று, நிபுணர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. ‘ஒரு சில உருமாறும் வைரஸ்கள், தடுப்பூசிகளுக்கு கட்டுப்படுவதும், ஒரு சில வைரஸ்கள், கட்டுப்படாமல் இருப்பதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது என்று […]
திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் அவருக்கு எதிராக போட்டியிட தயார் என்று குஷ்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக […]
தமிழக விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்களால் என்ன நன்மை என்று முதல்வர் என்னுடன் விவாதிக்க தயாரா என ப.சிதம்பரம் சவால் விடுத்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் […]
உங்களுடன் நேருக்கு நேர் மோத நான் ரெடி நீங்கள் ரெடியா பழனிசாமி? என்று ஸ்டாலின் சவாலை ஏற்றுக் கொண்டுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை […]
துண்டு சீட்டு இல்லாமல் கருத்து மோதலில் என்னுடன் நேருக்கு நேர் மோத தயாரா என்று ஸ்டாலினுக்கு முதல்வர் சவால் விடுத்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் […]
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் தயாரா என நடிகை குஷ்பு சவால் விடுத்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். […]
ஊழல் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கவில்லை என்றால் நான் அரசியலை விட்டு விலகத் தயார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரம் செய்து […]
தமிழகத்தில் கிராமசபை கூட்டங்களுக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பைப் பார்த்து தமிழக அரசு மிரண்டுவிட்டது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் கிராம சபை கூட்டம் என்ற பெயரில் மக்களை சந்தித்து வருகின்றார். அதனை நடத்தக் கூடாது என்று தமிழக அரசின் உத்தரவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அரசியல் நோக்கத்துடன் மட்டுமே கிராம சபை கூட்டம் நடைபெற்று வருவதால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து […]
கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தமிழகத்திற்கு பெரும் சவாலாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். கேரளாவில் முதலில் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாக அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், “கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் தமிழக எல்லையோர மாவட்டங்கள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மழைக்காலம் மற்றும் பண்டிகை காலங்கள் தொடங்க இருப்பதால் சவால் நிறைந்த காலகட்டம் தொடங்குகிறது. கேரளாவில் கொரோனா பாதிப்பு […]
கொரோனா தடுப்பூசி பற்றி டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் விடுத்துள்ள சவாலை தான் ஏற்றுக்கொள்வதாக இவாங்கா டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் 3ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. அதில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு ஆதரவாக அவரின் மகள் இவாங்கா டிரம்ப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றார். இந்த நிலையில் அவர் டிவி நேரலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரை பேட்டி எடுத்த தொகுப்பாளர் ஒருவர், தடுப்பு மருந்தை இவாங்கா ஏற்றுக் கொண்டால் தானும் ஏற்றுக் […]
பசுமை இந்தியா சவாலை ஏற்று சுருதிகாசன் மரக்கன்றுகளை நட்டு, மேலும் 3 திரையுலக பிரபலங்களுக்கு சவால் விடுத்துள்ளார். பசுமை இந்தியா திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை நடும் செயல் தெலுங்கு திரையுலகினர்களிடம் பரவி வருகிறது. சமீபத்தில் தனது பிறந்த நாளையொட்டி நடிகர் மகேஷ்பாபு ஐதராபாத்தில் உள்ள தனது தோட்டத்தில் மரக்கன்று நட்டு நடிகர் விஜய், ஜூனியர் என்.டி. ஆர் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் ஆகியோருக்கு சவால் விடுத்திருந்தார். நடிகர் விஜய் இந்த சவாலை ஏற்று சென்னை நீலாங்கரையில் […]
தெலுங்கு திரையுலகின் நடிகரான மகேஷ் பாபு நடிகர் விஜய்க்கு விடுத்த சவாலை அவர் ஏற்றுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களாக கொரோனா இந்திய நாட்டையே முடக்கி போட்டுள்ளது. ஒட்டுமொத்த பொருளாதாரமும் ஸ்தம்பித்துப் போயுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு, பொழுதுபோக்கு நிறுத்தப்பட்டு அனைத்து பிரபலங்களும் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றன. வீட்டில் இருந்து கடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் ட்விட்டர் மூலமாக பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். இதனிடையே தெலங்கானா எம்.பி சந்தோஷ் […]