தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய்க்கு தெலுங்கு திரையுலகின் நடிகரான மகேஷ் பாபு சமூக வலைத் தளங்களின் வாயிலாக சவால் விடுத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ஒருவருக்கு ஒருவர் சவால்கள் விடுத்து வருவது பிரபலமாகி வருகிறது . அந்த வகையில் தற்போது இந்தியாவிலும் திரையுலக பிரபலங்கள் அரசியல்வாதிகள் மரம் நடுவதை சவாலாக விடுத்து வருகின்றனர்.தெலங்கானா எம்.பி சந்தோஷ் குமார் ‘கிரீன் இந்தியா சேலஞ்ச்’ என்ற மரம் நடும் சேலஞ்ச் ஒன்றை உலக சுற்றுச் சூழல் தினத்தன்று தொடங்கி வைத்தார். […]
Tag: சவால்
உலக தரமிக்க செயலிகளை உருவாக்க பிரதமர் மோடி இளைஞர்களுக்கு சவால் விடுத்துள்ளார் இந்திய எல்லைக்கு உட்பட்ட லடாக் பகுதியில் அமைந்திருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு அதன் காரணமாக இரண்டு நாடுகள் இடையே இருந்த உறவில் விரிசல் ஏற்பட்டது. இச்சூழலில் இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக இருக்கும் சீனாவிற்கு சொந்தமான 59 செயலிகளை சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு தடை செய்தது. இந்நிலையில் உலக தரமிக்க இந்திய செயலிகளை […]
விண்வெளியில் இயங்கும் கழிப்பறை அமைத்துக் கொடுத்தாள் 26 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என நாசா அறிவித்துள்ளது விண்வெளி பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொள்ளும் நோக்கத்துடன் பல நாட்டை சேர்ந்தவர்கள் விண்வெளியில் மையம் அமைத்து பல வருடங்களாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர். ஆராய்ச்சியில் ஈடுபடும் விண்வெளி வீரர்களுக்கு தங்குமிடம், கழிப்பறை போன்ற அத்தியாவசிய வசதிகளை விண்வெளியில் அமைத்துக் கொடுப்பது மிகவும் கடினமான ஒன்றாகவே உள்ளது, புவியீர்ப்பு விசை இல்லாத காரணத்தினால் வீரர்களின் உடையில் இணைந்த டைப்பர் வசதிகள் […]
கொரோனா பரிசோதனையில் முதலில் நெகட்டிவ் வருகிறது. மறு பரிசோதனையில் தொற்று பாசிட்டிவ் வருவதால் மிகவும் சவாலாக உள்ளது. மறுபரிசோதனையில் மட்டும் இதுவரை 28 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 776 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,967 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 567 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 8,804 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று கொரோனாவுக்கு 7 […]