நடிகை ரம்யா கிருஷ்ணன் மூத்த நடிகை சவுகார் ஜானகி உடன் உணவருந்திய புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ரம்யாகிருஷ்ணன். இவர் பாகுபலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மேலும் பிரபலமானார். இவர் பாலிவுட்டிலும் நடித்திருக்கின்றார். இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். இந்நிலையில் மூத்த நடிகை சவுகார் ஜானகியுடன் உணவருந்திய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இப்புகைப்படத்தில் ரம்யா சவுகார் ஜானகியை அணைத்தவாறு முத்தமிட்டுள்ளார். […]
Tag: சவுகார் ஜானகி
பலம்பெறும் நடிகை சவுகார் ஜானகி தனக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியதற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தமிழ் திரை உலகில் 80ஸ் நடிகையாக வலம் வந்தவர் சவுகார் ஜானகி அவர்களுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது.கடந்த 1931 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் பிறந்தவர் நடிகை சௌகார் ஜானகி. இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தனது 19 வயதில் கதாநாயகியாக […]
பழம்பெரும் நடிகையான சவுகார் ஜானகி திரை உலக அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். பழம்பெரும் நடிகையான சவுகார் ஜானகி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது சினிமா வாழ்க்கையை பற்றியும் தான் இப்போது எடுத்துக்கொள்ளும் உணவுக்கட்டுப்பாடு குறித்தும் பகிர்ந்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, என்னுடைய உண்மையான பெயர் சங்கர மஞ்சி ஜானகி. சவுகார் படத்தில் நான் நடித்த பிறகே எனது பெயர் அனைவராலும் சவுகார் ஜானகி என்று அழைக்கப்பட்டது. தற்போது எனக்கு 90 வயது ஆகிறது. கடந்த 74 ஆண்டுகளுக்கு […]