Categories
உலக செய்திகள்

இஸ்லாமிய பள்ளியில் மாணவியை சவுக்கால் அடிக்கும் ஆசிரியர்கள்.. பதறவைக்கும் வீடியோ..!!

நைஜீரியாவில் ஒரு இளம் பெண்ணை நான்கு நபர்கள் சேர்ந்து சவுக்கால் அடிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் ஒரு இளம்பெண், ஆண்கள் சிலர் மற்றும் பெண் நண்பர்களோடு சேர்ந்து ஒரு பிறந்த நாள் பார்ட்டியில் பங்கேற்றுள்ளார். அதில், அவர் மதுபானம் அருந்தும் வீடியோவை அவரின் தந்தை பார்த்திருக்கிறார். ஆனால், அந்த பெண் தான் அருந்தியது மது பானம் இல்லை என்று கூறியிருக்கிறார். எனினும், அந்த பெண்ணை அவர் படிக்கும் பள்ளிக்கு அழைத்துச் சென்று ஆசிரியர்களிடம் தன் […]

Categories

Tech |