Categories
மாநில செய்திகள்

“ப்ளூ சட்டை மாறனுக்கு போட்டியா போகலாம்”…. முதல்வரை சீண்டிப் பார்த்த சவுக்கு சங்கர்….. செம கடுப்பில் திமுக….!!!!!

அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதாகி 6 மாதங்கள் சிறை தண்டனை பெற்றார். இந்த தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த நிலையில், பழைய வழக்குகளில் சவுக்கு சங்கரை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர். அதன் பிறகு சவுக்கு சங்கர் நேற்று சிறையில் இருந்து வெளியே வந்தார். இவருக்கு ஜாமீன் வழங்கிய போது நீதிமன்றம் முக்கியமான 5 நிபந்தனைகளை விதித்தது. அதாவது தினமும் காலை 10.30 மணி அளவில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

புதிதாக 4 சவுக்கு சங்கர் வழக்குகளில் கைது…. 6 மாத சிறை தண்டனைக்கு இடைக்கால தடை…. அதிரடி….!!!

தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று சவுக்கு சங்கர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்றம் அவருடைய தண்டனைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் சவுக்கு சங்கர் இந்த வழக்கு தொடர்பாக அடுத்த கட்ட விசாரணைக்கு வரும் வரை எந்தவிதமான கருத்துகளையும் தெரிவிக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2020ஆம் வருடம் சவுக்கு சங்கர் மீது பதிவான மூன்று வழக்குகளிலும், 2021 ஆம் வருடம் பதிவான […]

Categories
மாநில செய்திகள்

சிறையில் சவுக்கு சங்கருக்கு உடல்நலம் பாதிப்பு….. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…..!!!!

லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றி வரும் அரசியல் விமர்சகர் ஆன சவுக்கு சங்கர் கடந்த ஜூலை 22ஆம் தேதி ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கி ஹைகோர்ட் உத்தரவிட்ட நிலையில் அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கடலூர் சிறையில் மூன்றாவது நாளாக உண்ணாவிரதம் […]

Categories
மாநில செய்திகள்

சவுக்கு சங்கருக்கு 6 மாத காலம் ஜெயில் தண்டனை…. வேதனை தெரிவித்த சீமான்….!!!!

நீதித்துறையை விமர்சித்ததற்காக அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் சிறைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பதாவது “நீதித்துறை தொடர்பாக விமர்சித்ததற்காக வலையொளியாளர் தம்பி சவுக்கு சங்கர் அவர்களுக்கு நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் 6 மாத காலம் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவரின் கருத்துக்களில் பல வற்றில் முரண்பட்டாலும், அவரின் கருத்துரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றே கருதுகிறேன். தனி நபர்களின் கருத்தால் நீதித் துறையின் மாண்பு கெட்டுவிடும் என்பது […]

Categories
மாநில செய்திகள்

நீதித்துறையை அவதூறாக பேசிய வழக்கு : சவுக்கு சங்கருக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்த கோர்ட்..!!

நீதித்துறையை அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 22ஆம் தேதி ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என ரெட் பிக்ஸ் என்ற யூடியூபில் சேனலில் கருத்து தெரிவித்த சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அவர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாக 6 […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை….. ஐகோர்ட் அதிரடி..!!

பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி ஓட்டு மொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என்று ஒரு யூடியூப் சேனலில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.. இதுதொடர்பாக சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது இது தொடர்பாக அவர் மீது ஏன் […]

Categories
அரசியல்

பொங்கலுக்கு ரொக்கத்தொகை கொடுத்தா…. அது டாஸ்மாக்கிற்கு தா வரும்…. சவுக்கு சங்கர் பேட்டி….!!!

பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கியது சரி தான், ஆனால் அதனை செயல்படுத்துவதில் திமுக அரசாங்கம் கோட்டை விட்டதாக சவுக்கு சங்கர் கூறியிருக்கிறார். பொங்கல் பண்டிகைக்காக மக்களுக்கு 21 பொருட்கள் கொண்ட பரிசு தொகுப்பு கொடுக்கப்பட்டது. 1297 கோடி ரூபாய் மதிப்பில் 2.15 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. எனினும், பரிசு தொகுப்பு தாமதமாக வழங்கப்பட்டதாகவும், தரமில்லாமல் இருந்ததாகவும் பல புகார்கள் எழுந்தது. எனவே, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இது தொடர்பில் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன் பிறகு […]

Categories

Tech |