ஸ்குவிட் கேம் போட்டிகளில் மக்கள் ஆர்வமுடன் பங்கேற்று பொழுதை போக்கியுள்ளனர். சவுதி அரேபிய நாட்டின் தலைநகர் ரியாத் ஆகும். இங்கு ஆண்டு தோறும் கேளிக்கை திருவிழா நடைபெறுவது வழக்கம். அவ்வாறு இந்த வருடம் நடைபெற்ற கேளிக்கை திருவிழாவில் ஸ்குவிட் கேம் எனும் இணைய தொடரை மையமாகக்கொண்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த கேளிக்கை திருவிழாவில் மக்கள் அனைவரும் அதிக ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். இதில் கடன் சுமையில் சிக்கியவர்கள் பணத்திற்காக தங்கள் உயிரையும் பொருள்படுத்தாமல் விளையாடும் ஆபத்தான போட்டிகளை […]
Tag: சவுதி அரேபிய
ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சவுதி அரேபிய அரசு. சவுதி நாட்டில் இன்றளவும் மரண தண்டனை விதிக்கும் முறை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை அடுத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட அனைவரும் ஐஎஸ், அல்கொய்தா என பல்வேறு பயங்கரவாத கும்பலை சேர்ந்தவர்கள் என்று சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது. இந்த மரண தண்டனையானது தலை துண்டிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதா? அல்லது தூக்கில் […]
சவூதி அரேபியாவின் தலைநகரில் பயமூட்டும் வகையில் ரெஸ்டாரண்ட் அமைக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியா நாட்டின் தலைநகரான ரியாத்தில் மக்களுக்கு பயமூட்டும் வகையில் புதிய தோற்றத்தில் ‘ஷேடோஸ்’ ரெஸ்டாரன்ட் ஒன்று அமைக்கப்பட்டு பிரபலமாகி வருகிறது. இதில் உணவு அருந்துவதற்காக போடப்பட்டிருக்கும் டேபிள்களில் ஜாம்பிகள், மனித எலும்புக்கூடுகள், ரத்த காட்டேரிகள் போன்றவற்றை வைத்திருக்கிறார்கள். மேலும் இந்த ரெஸ்டாரண்டில் பணிபுரியும் ஊழியர்கள் பயமுறுத்தும் கோரமான உடைகளை அணிந்திருக்கிறார்கள். அங்கு சென்றவர்களுக்கு பயம் நிறைந்த அனுபவத்தை சற்றும் குறைவின்றி கொடுப்பதற்காக ஜாம்பி போன்று உடை […]