நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் நாட்டிற்கு சவுதி அரேபியா நிதியுதவியும், கச்சா எண்ணையும் வழங்கியிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. மேலும் சமீபத்தில் கொட்டி தீர்த்த பலத்த மழை மற்றும் வெள்ள பாதிப்புகளால் கடும் நெருக்கடி நிலையை அந்நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதனால் பாகிஸ்தானிற்கு பல நாடுகள் உதவிகள் செய்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், தற்போது சவுதி அரேபியா, பாகிஸ்தான் நாட்டிற்கு மூன்று பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி உதவியும், 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் […]
Tag: #சவுதி அரேபியா
சவுதி அரேபியா மற்றும் அமெரிக்க ராணுவம் உடனடியாக ஈரான் தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக எச்சரித்திருக்கிறது. ஈரான் நாட்டில் ஹிஜாப் அணியாத காரணத்தால் காவல்துறையினரின் காவலில் வைக்கப்பட்டிருந்த 22 வயது இளம்பெண் பலியானதை தொடர்ந்து அங்கு போராட்டங்கள் வெடித்துள்ளது. இதில் பெண்கள் ஆயிரக்கணக்கில் தங்களின் தலை மற்றும் முகங்களை மறைக்காமல் சாலைகளில் அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இதனால், உலக நாடுகள் ஈரான் மீது கோபமடைந்துள்ளது. இந்நிலையில் ஈரான் அரசு தங்கள் நாட்டில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களிலிருந்து உலக […]
சவுதி அரேபியாவின் இளவரசரான முகமது பின் சல்மான் நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கிறார். சவுதி அரேபியாவின் மன்னரான முகமது சல்மான் பின் அப்துல் அஜீஸிற்கு இந்த வருடம் இரண்டு முறை உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. எனவே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதன் காரணமாக தன் மூத்த மகனான இளவரசர் பின் சல்மானை மன்னராக்குவதற்கு முடிவெடுத்திருக்கிறார். இந்நிலையில் மன்னர் அப்துல் அஜீஸ் நாட்டில் அமைச்சரவையை கலைத்துவிட்டு புதிய அமைச்சரவையை நிறுவிவிட்டார். அந்த வகையில், இளவரசரான முகமது பின் சல்மான் நாட்டின் […]
உலகில் ஏற்பட்டிருக்கிற அசுர தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு அதிசயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உணவு தேடி மக்கள் சென்ற காலம் போய் வீட்டில் இருந்து ஒரு ஆப்பில் ஆர்டர் செய்தால் போதும் வீட்டிற்கு வந்து பெல் அடித்து உணவை கொடுத்து செல்கின்றார்கள். இதற்காக பல்வேறு உணவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் டெலிவரி செய்யும் நிறுவனங்கள் அதிகரித்து இருக்கிறது இதனால் யார் முந்தி கொடுப்பது என்ற போட்டி எழுந்திருக்கிறது. இந்த சூழலில் சவுதி அரேபியாவில் முதன்முறையாக ஒரு ஆப்பில்ல் […]
அடுத்த வருடம் பெண் விண்வெளி வீரர் உட்பட சொந்த விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப சவுதி அரேபியா திட்டமிட்டு இருக்கிறது. சவுதி அரேபியாவில் விஷன் 2030 என்னும் பெயரில் பல்வேறு நவீன மைய திட்டங்களை அந்த நாட்டு அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக பெண்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு இருந்த தடை கடந்த 2018 ஆம் வருடம் நீக்கப்பட்டுள்ளது. மேலும் கால்பந்து மைதானத்திற்கு பெண்கள் […]
சவுதி அரேபியாவை சேர்ந்தவர் அபு அப்துல்லா. இவருடைய வயது 63. இவர் தனக்கு நடந்த 53 திருமணங்கள் குறித்து பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் முதன்முறையாக திருமணம் செய்து கொண்ட போது ஒன்றுக்கு மேல் திருமணம் செய்யக்கூடாது என்று எண்ணியிருந்ததாக கூறிய அவர், தன்னுடைய 20 வயதில் தன்னைவிட ஆறு வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் சிறிது காலத்திலேயே இருவருக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டதன் காரணமாக வேறு திருமணம் செய்து […]
சவுதி அரேபியாவைச் சேர்ந்த அபு அப்துல்லா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மொத்தம் 53 மனைவிகள் இருக்கின்றார்கள். இந்த அனுபவம் பற்றி சவுதிக்கு சொந்தமான எம்பிசி தொலைக்காட்சிக்கு அபு அப்துல்லா அளித்துள்ள பேட்டியில் பேசியபோது முதன் முதலில் நான் ஒரு பெண்ணை திருமணம் செய்தேன் நாங்கள் இருவரும் நிம்மதியான வாழ்க்கையை வாழ தொடங்கினோம். ஆனால் திடீரென எங்களுக்குள் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் தொடர்ந்து தகராறு மன வருத்தம் போன்றவை இருந்தது. அதிலிருந்து விடுபடுவதற்காக நான் இரண்டாவது பெண்ணை திருமணம் […]
சவுதி அரேபியாவை சேர்ந்த ஒருவர் 53 பெண்களை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இது தொடர்பாக அவர்கள் பேசிய வீடியோவை சேர்ந்தவர். அபு அப்துல்லா இவருக்கு 63 வயது 53 மனைவிகள். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: “முதலில் நான் ஒரு பெண்ணை திருமணம் செய்தேன். நாங்கள் இருவரும் சந்தோஷமாக இருந்தோம். திடீரென எங்களுக்குள் மனஸ்தாபம் வந்தது. மன வருத்தம் வந்தது. இதனால் நான் இரண்டாவது ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். […]
மத்திய வெளிவிவகாரங்களுக்கான மந்திரியான ஜெய்சங்கர், வந்தே பாரத் திட்டப்படி உலகில் மொத்தமாக 70 லட்சம் மக்களை இந்தியாவிற்கு வரவழைத்திருப்பதாக கூறியிருக்கிறார். மத்திய வெளிவகார மந்திரியான ஜெய்சங்கர், இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக சவுதி அரேபியா சென்றிருக்கிறார். அங்கு சென்ற அவர் ரியாத் நகரத்தை சேர்ந்த இந்திய சமூக மக்களிடையே நடந்த கூட்டத்தில் பங்கேற்று பேசியுள்ளார். அப்போது அவர் தெரிவித்ததாவது, உலக நாடுகளிலிருந்து மொத்தமாக சுமார் 70 லட்சம் மக்களை, வந்தே பாரத் திட்டப்படி இந்திய நாட்டிற்கு வரவைத்திருக்கிறோம். இவ்வாறு […]
சவுதி அரேபியா, பாகிஸ்தான் நாட்டிலிருந்து நூறு கோடி டாலர்கள் முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்திருக்கிறது. சவுதி அரேபியாவினுடைய வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் மந்திரி இளவரசர் பைசல் பின் பர்ஹான் பின் அப்துல்லா மற்றும் பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு மந்திரியாக இருவரும் பிலாவல் பூட்டோ சர்தாரி இருவரும் தொலைபேசியில் பேசிய போது இந்த தகவல் வெளியானது. இதனை, பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு மந்திரி வரவேற்றிருக்கிறார். மேலும் பாகிஸ்தான் நாட்டினுடைய ஸ்டேட் வங்கி தெரிவித்திருப்பதாவது, நட்பு நாடுகளிலிருந்து 4 பில்லியன் […]
சவுதி அரேபியாவில் அரசாங்கத்தை எதிர்த்து ட்விட்டரில் கருத்து வெளியிட்ட பெண் ஒருவருக்கு 34 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. சவுதி அரேபியாவை சேர்ந்த சல்மா அல் செஹாப் என்ற பெண் அந்நாட்டின் அரசாங்கத்திற்கு எதிரான தகவல்களை ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு வந்திருக்கிறார். எனவே, ட்விட்டர் தளத்தின் மூலமாக சமூகத்தில் பதற்றம் உண்டாக்க முயல்கிறார் என்று அவர் மீது அரசாங்கம் வழக்கு பதிவு செய்தது. எனவே, நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு பின் அந்த பெண்ணிற்கு 34 வருடங்கள் […]
சிங்கப்பூரில் இருக்கும் இலங்கையின் முன்னாள் அதிபரான கோட்டபாய ராஜபக்சே சவுதி அரேபியாவிற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்ததால் முன்னாள் அதிபர் கோட்டபாய ராஜபக்சே தன் மாளிகையிலிருந்து தப்பி, மாலத்தீவிற்கு சென்றார். அதனைத்தொடர்ந்து, சிங்கப்பூருக்கு சென்று விட்டார். அங்கு சில நாட்கள் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு, அங்கிருந்து வெளியேறி அமெரிக்க நாட்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், அந்நாட்டு ஆதரவோடு சவுதி அரேபியாவிற்கு செல்ல தீர்மானித்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. நாட்டில் நிலைமைகள் […]
இந்திய நாட்டிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் சவுதி அரேபியாவை முந்தி ரஷ்யா இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது. ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள் எதிர்த்தும் அதனை கண்டு கொள்ளாமல் தங்கள் நட்பு நாடுகளுக்கு கச்சா எண்ணையை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது. கச்சா எண்ணெய்யின் சந்தை மதிப்பைவிட பேரலுக்கு 30 அமெரிக்க டாலர்கள் குறைவாக இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது. அதன்படி, இந்தியா, ஈராக் நாட்டிடமிருந்து தான் அதிகப்படியான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. அதற்கு அடுத்ததாக சவுதி […]
உலகத்தில் உள்ள எல்லா சாலைகளிலும் பொதுவாக வளைவுகள் காணப்படும். ஆனால் ஒரு வளைவு கூட இல்லாத ஒரு சாலை இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடியுமா? ஆம் சவுதி அரேபியாவில் உள்ள ஆல்ஃபாவில் இருந்து ஹாரத் வரையில் 250 கிலோ மீட்டர் தூரத்திற்கு எந்த ஒரு வளைவும் இல்லாத சாலை போடப்பட்டுள்ளது. இந்த சாலையில் செல்லும்போது சுமார் 2 மணிநேரத்திற்கு எந்த ஒரு வளைவும் வராது. இந்த சாலை உலகத்தின் நேரான சாலை என்ற கின்னஸ் சாதனையையும் […]
கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிப்பால் 16 நாடுகளுக்கு சவுதி அரேபியா பயணத் தடை விதித்துள்ளது. அதன்படி சவுதி மக்கள் இந்தியா, பெலாரஸ், ஆப்கான், இந்தோனேஷியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் மற்றும் இரண்டாவது அலையில் அதிக பாதிப்புகள் ஏற்பட்ட காரணத்தின் போது பரவலை கட்டுப்படுத்த போக்குவரத்து துறை உள்ளிட்டவைக்கு கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதே போன்று விமானம் ரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. பின்னர் சமீப காலமாக தொற்று பரவல் கட்டுக்குள் இருந்த […]
நமது நாட்டில் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் பல்வேறு காரணங்களை வைத்து விவாகரத்து பெற்று கொள்கின்றனர். சவுதி அரேபியாவில் வித்தியாசமான விதிமுறை உள்ளது. அதாவது திருமணமான பெண்கள் காபி குடிப்பதை அவரது கணவர் தடுக்கக் கூடாது. ஒருவேளை கணவர் காபி குடிப்பதை தடுத்தால் அந்தப் பெண் விவாகரத்து பெற்றுக் கொள்ளலாம். சவுதி அரேபியாவில் காபி குடிப்பதை தடுத்த கணவன்மார்களிடம் இருந்து ஏராளமான பெண்கள் விவாகரத்து பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சவுதியில் அசுத்தமான உணவகத்தை கண்டுபிடித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் மூடியுள்ளனர். சவுதி அரேபியா நாட்டில் ஜெட்டா என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் 30 ஆண்டுகளாக உணவகம் ஒன்று இயங்கி கொண்டிருந்தது. இந்த உணவகத்தில் நகராட்சி அதிகாரிகள் உங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் உணவகத்திற்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. இந்த உணவகத்தின் குளியலறையில் 30 ஆண்டுகளாக சம்சா போன்ற பிற உணவுகள் வைக்கப்பட்டிருந்தன. இதனை அடுத்து மதிய உணவு போன்ற மற்ற உணவுகளும் […]
சவுதி அரேபியா இந்த நாடு இரண்டு விஷயங்களுக்கு பெயர் போனது. ஒன்று எண்ணெய் வள பொருளாதாரம், மற்றொன்று அங்கு நிலவும் மதரீதியிலான கட்டுப்பாடுகள். இவை இரண்டும் தற்போது பெரும் மாற்றத்திற்கு உள்ளாகி வருகிறது. முதன்முதலாக 1938 ஆம் ஆண்டு சவுதியில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் முதல் அதிக அளவில் பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நாடாக சவுதி காணப்பட்டது. தீவிரமாக வேரூன்றி தொடங்கிய வஹாபிய கோட்பாடு சமூக ரீதியாக பெரும்இறுக்கத்துக்குள் ஆழ்த்தியது. பெண்கள் பர்தா அணியாமல் […]
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், அந்நாட்டு அரசு படைகளுக்கும் இடையே 7 வருடங்களுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதற்கிடையே சவுதி அரேபியா உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில் ஏமன் நாட்டின் அதிபர் மன்சூர் ஹாதி கடந்த 7ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதனை தொடர்ந்து 8 அரசியல் தலைவர்களை கொண்டு புதிதாக உருவாக்கப்பட்ட ஜனாதிபதி கவுன்சிலுக்கு தன்னுடைய அதிகாரத்தை மன்சூர் ஹாதி ஒப்படைத்தார். இந்த […]
சவுதி அரேபியாவில் நேற்று பிறை தென்பட்டதால் அமீரக பிறை பார்க்கும் கமிட்டி இன்றிலிருந்து ரமலான் மாதம் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இஸ்லாமியர்கள் அனைவரும் புனித ரமலான் மாதத்தில் 30 நாட்களுக்கு கடமையாக்கப்பட்டுள்ள நோன்பு இருக்கிறார்கள். இந்நிலையில் சவுதி அரேபியாவில் நேற்று பிறை தென்பட்டதால் அமீரக பிறை பார்க்கும் கமிட்டி இன்றிலிருந்து ரமலான் மாதம் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இது இஸ்லாமிய நாள்காட்டி பிறையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்க அமீரகத்தில் ரமலான் மாதத்தை முன்னிட்டு அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் […]
சவுதி அரேபியாவில் ட்ரோஜெனா என்ற விண்வெளி குடியிருப்பு திட்டமானது, வரும் 2026-ஆம் வருடத்திற்குள் நிறைவடையும் என்று கூறப்படுகிறது. ட்ரோஜெனா, சவுதி அரேபியாவினுடைய இளவரசரின் கனவுத்திட்டம். அந்த விண்வெளி குடியிருப்பு, சவுதி அரேபியாவில் இருக்கும் தபூக் மாகாணத்தின் நியோம் பகுதியில் உருவாக்கப்படுகிறது. கடல்மட்டத்திலிருந்து 8530 அடி உயரத்தில் உருவாக்கப்படும் இந்த குடியிருப்பில் இரண்டு மைல்கள் அகலமுடைய நன்னீர் ஏரி உருவாக்கப்படுகிறது. இந்த ட்ரோஜெனாவானது, மலைமுகடுகளில் குடியிருப்புகள், பனிச்சறுக்கு போன்றவற்றுடன் கட்டப்படுகிறது.
அரேபியாவில் இன்றும், நாளையும் பார்முலா ஒன் கார் பந்தயம் நடைபெற உள்ளது. சவுதி அரேபியா மீது ஏமன் ஹவுதி ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அராம்கோ எண்ணெய் கிடங்கு மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் விண்ணை முட்டும் அளவுக்கு தீ வெளியேறி உள்ளது. இதனைத் தொடர்ந்து சவுதி அதிகாரிகள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் சவுதி அரேபியாவில் இன்றும், நாளையும் பார்முலா ஒன் கார் பந்தயம் நடைபெற உள்ள நிலையில் […]
சவுதிஅரேபியா நாட்டில் ஒரு பெண் தன் கணவரிடம் விவாகரத்து கேட்டதோடு, கொடுக்கவில்லை என்றால் வெளியே நிர்வாண ஊர்வலம் செல்வேன் என்று அதிரடியாக மிரட்டியுள்ளார். இதனால் வேறு வழியின்றி கணவன் ஷரியா நீதிமன்றத்தை நாடியுள்ளார். அதாவது, இந்த விவாகரத்து முடிவு தன் விருப்பத்திற்கு எதிரானது எனவும் அதனால் அதனை ரத்து செய்யும்படியும் கேட்டு கொண்டார். இருந்தாலும் அவரது வழக்கை எடுத்துக்கொள்ள நீதிமன்றம் மறுத்து விட்டது. ஷரியா சட்டத்தின் அடிப்படையில் விவாகரத்திற்கான காரணம் அமைந்து விட்டது என்று அவரிடம் தெரிவித்து […]
வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்ப முயச்சி செய்த நபர் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் 25 ஆண்டுகளாக சவுதி அரேபியாவின் நஜ்ரானில் வேலை பார்த்துக் கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் விசா காலாவதியான நிலையில் அவரால் சொந்த நாடு திரும்ப முடியவில்லை. இருப்பினும் கடந்த நான்கு ஆண்டுகளாக சொந்த ஊருக்கு திரும்புவதற்கு முயற்சி செய்து வந்துள்ளார். மேலும் அவர் நஜ்ரானில் உள்ள இந்தியன் சோஷியல் மீடியா மூலம் தனது […]
சவுதி அரேபியாவில் கொரோனாவிற்கு எதிராக நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சவுதி அரேபியாவில் கொரோனா தொற்று தீவிரமாக பரவியது. எனவே, கடந்த 2020-ஆம் வருடத்தில் அங்கு கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. அந்த விதிமுறைகள் தொடர்ந்து நடைமுறையில் இருந்தது. இந்நிலையில், அங்கு கொரோனா தொற்று முழுவதுமாக குறைந்திருப்பதால் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டிருக்கிறது. மேலும், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவிற்கு வரும் போது கட்டாயமாக கொரோனா பரிசோதனை மேற்கொண்ட சான்றிதழ் […]
சவுதி அரேபியாவில் கடும் பனியால் ஒரு நீர்வீழ்ச்சி உறைந்து பனிக்கட்டியாக மாறி சிற்பம் போல் காட்சியளித்துள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள Tabuk என்னும் நகரத்திற்கு அருகே இருக்கும் Allouz மலைப்பகுதிகளில் நீர்வீழ்ச்சிகள் இருக்கிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் நாட்டின் வடமேற்கு பகுதிகளில் ஆலங்கட்டி மட்டும் உறைபனி மழை பெய்திருக்கிறது. இதன் காரணமாக மலைப்பகுதிகளுக்கு நடுவில் இருந்த ஒரு நீர்வீழ்ச்சி உறைந்துபோனது. அதன் பின்பு, அந்த நீர்வீழ்ச்சி அழகாக பனிக்கட்டியால் செய்யப்பட்ட சிற்பம் போன்று காட்சியளித்திருக்கிறது.
சவுதி அரேபிய அரசு இணையதளங்களில் ஆதாரமில்லாமல் வதந்திகளை பரப்புவோருக்கு 5 வருடம் ஆயுள் தண்டனையும், பெரிய தொகை அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. இணையதளங்களில் ஆதாரமில்லாமல் பரப்பப்படும் வதந்திகள் சமூகத்தில் பல தாக்கங்களை ஏற்படுத்துகிறது. சவுதி அரேபியாவில் பொங்கல் பண்டிகை அன்று தலைநகர் ரியாத்தின் புறநகரில் கே-பாப் இசைக்குழுவினரின் கச்சேரி நடக்கவிருந்தது. இதற்காக ரசிகர்கள் அதிகமாக கூடியிருந்தனர். ஆனால், காற்று பலமாக வீசியதால் கடைசி நேரத்தில் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. எனவே, மக்கள் புறநகர் பகுதி மைதானத்திலிருந்து […]
ஏமனில் நடந்த போர் உட்பட சில முக்கிய காரணங்களுக்காக கடந்த 2018 ல் சவுதி அரேபியாவிற்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை ஜெர்மன் அரசாங்கம் தற்போது மீண்டும் நீட்டித்துள்ளது. ஏமன் நாட்டில் நடந்த போர் மற்றும் சவுதி பத்திரிகையாளரான ஜமாலின் கொலை வழக்கு போன்ற காரணங்களுக்காக சவுதி அரேபியாவிற்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய ஜெர்மன் அரசாங்கம் கடந்த 2018 ஆம் ஆண்டு தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன் பின்பு ஜெர்மனி பலமுறை சவுதி அரேபியாவிற்கு ஆயுதங்களை […]
சவுதி அரேபியாவில் ஒவ்வொரு வருடமும் ஒட்டகங்களுக்கு அழகுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெரும் ஒட்டகத்தின் உரிமையாளருக்கு 499 கோடி வழங்கப்படுகிறது. சவுதி அரேபியாவில் வருடந்தோறும் நடக்கும் அழகு போட்டியில் மிகுந்த அழகுடைய ஒட்டகங்களை வளர்த்தவர்களுக்கு $66 மில்லியன் வழங்கப்படும். இது இந்திய மதிப்பில் சுமார் 499 கோடி ரூபாய் ஆகும். அதாவது அழகான ஒட்டகங்களை, அதன், தலை, கழுத்து, கூம்புகள் போன்றவற்றை வைத்து தேர்ந்தெடுப்பார்கள். அதன்படி இந்த வருடத்திற்கான, “ஒட்டக அழகுப் போட்டி” இந்த மாதம் ஆரம்பித்திருக்கிறது. […]
சவுதி அரேபியாவும், பஹ்ரைன் நாடும், லெபனான் தூதர் 2 நாட்களுக்குள் தங்கள் நாட்டிலிருந்து வெளியேறி விட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ஏமன் நாட்டின் அதிபரான மன்சூர் காதி தலைமையில் செயல்படும் அரசபடைகள் மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு இடையில் கடந்த 2015 ஆம் வருடத்திலிருந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த மோதல் காரணமாக, ஏமன் நாட்டில் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் பலியாகியுள்ளனர். ஈரான் அரசு, ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறது. இதேபோன்று, சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் ஏமன் நாட்டின் […]
உலகிலேயே மிகப்பெரிய ஹைட்ரஜன் உற்பத்தியாளராக மாற சவுதி அரேபியா முடிவெடுத்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. சவுதி அரேபியாவின் எரிசக்திக்கான அமைச்சர் சல்மான் இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது, சவுதி அரேபியா எண்ணெய் உற்பத்தியில் முதல் நாடாக திகழ்கிறது. சூரிய ஒளியையும், காற்றையும் பயன்படுத்தி புதுப்பிக்கப்பட்ட ஆற்றலை அதிகமாக உற்பத்தி செய்கிறது. எனவே, சவுதி அரேபியா, உலகிலேயே மிகப்பெரிய ஹைட்ரஜன் உற்பத்தியாளராக இருக்க வேண்டுமென்று தீர்மானித்துள்ளோம். உலக நாடுகள் அனைத்திற்கும் ஹைட்ரஜனை அதிக அளவு வழங்க விரும்புகிறோம். சவுதி அரேபியா, அனைத்து நாடுகளுக்கும் […]
சவுதி அரேபியாவில் நடைபெற்ற விமான தாக்குதலில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஏமனில் கடந்த 2014 ஆம் ஆண்டு அந்நாட்டு அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே போர் நடைபெற்றது. இதில் அரசு படைகளால் ஹவுதி கிளர்ச்சியாளர்களை அடக்க முடியவில்லை. இந்த நிலையில் 2015ஆம் ஆண்டு அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகளின் கூட்டுப் படைகளும் இவர்களுடன் இணைந்து களம் இறங்கின. இவர்களின் கூட்டு முயற்சியானது இன்றுவரை தொடர்ந்து […]
சவுதி அரேபியாவில் வீட்டின் கழிவறையில் பதுங்கியிருந்த பாம்பு கடித்து சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள அபா என்னும் நகரில் வசிக்கும் 6 வயதுடைய சிறுமி தமரா அப்துல் ரகுமான், நேற்று வீட்டிலிருக்கும் கழிப்பறைக்கு சென்றபோது, அங்கு பதுங்கியிருந்த கொடிய விஷமுள்ள விரியன் பாம்பு சிறுமியை கடித்திருக்கிறது. இதனால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுமியை குடும்பத்தினர், உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சிறுமிக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் […]
விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சவுதி அரசு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள Asir மாகாணத்தின் தலைநகரான Abha நகரில் சர்வதேச விமான நிலையம் ஓன்று அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் பயணிகள் விமானம் சேதமடைந்துள்ளதாகவும் சவுதி அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. அதிலும் கடந்த 24 மணி நேரத்திற்குள் விமான நிலையத்தை குறிவைத்து 2 ட்ரோன் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது. […]
குகை ஒன்றிலிருந்து சுமார் 1917 க்கும் அதிகமாக பண்டைய காலத்து எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சவுதி அரேபியாவில் உம்மு ஜிர்சான் என்னும் பகுதி அமைந்துள்ளது. அந்த பகுதியில் இருந்து சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள குகை ஓன்று உள்ளது. அந்த குகை முழுவதும் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த குகையானது பல வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் காரணமாக வெளியேறிய லாவா குழம்பாலானது என்று கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த குகையில் சுமார் […]
சவுதி அரேபியாவில் தொற்று கட்டுக்குள் வந்த நிலையில் அமெரிக்கா, சீனா உட்பட பல நாடுகளிலிருந்து தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மட்டும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படவுள்ள சுற்றுலா தலங்களுக்குள் நுழையலாம் என்று அந்நாட்டு அரசு புதுவித உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் தங்களுடைய நாட்டிற்குள் புதிய உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அதேபோல் தொற்று குறைந்த நாடுகளும் கொரோனாவிற்காக போடப்பட்ட சில கட்டுப்பாடுகளை தளர்த்தியும் வருகிறது. அதன்படி சவுதி […]
கொரோனா அச்சுறுத்தலால் பல நாடுகள் தங்களுடைய சர்வதேச விமான சேவைக்கு தற்காலிக தடை விதித்துள்ளன. சரக்கு விமானம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான விமான போக்குவரத்து தவிர பயணிகள் விமானங்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. சில நாடுகள் கடுமையாக்கியும் உள்ளன. அவற்றில் கொரோனா பாதிப்புகள் அதிகளவில் காணப்படும் நாடுகளில் இருந்து வருவோர், கொரோனா தடுப்பூசி செலுத்திய விவரம், கொரோனா பாதிப்பில்லா சான்றிதழ் ஆகியவற்றை உடன் கொண்டு வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சவுதி அரேபிய அரசு கொரோனா பாதிப்புகள் அதிகளவிலுள்ள […]
இஸ்லாமியர்களின் புனிதத்தலமான மெக்காவில்ல் முதல் முறையாக பாதுகாப்பு பணியில் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் சவுதி அரேபியாவின் இளவரசரான முகமது பின் சல்மான் வரும் 2030ம் ஆண்டுக்குள் பழைய சமுதாய அடிப்படைவாத கொள்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து புதிய நவீன கட்டமைப்பு கொள்கைகளை உருவாக்க வேண்டும் என பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். இந்த திட்டங்களில் செயல்படுத்தும் வகையில் பெண்கள் வாகனம் ஓட்டும் தடை நீக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்களுக்கு அதிக உரிமை, தனியாக பயணம் மேற்கொள்ள அனுமதி போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு […]
இந்தியா உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு பணியாளர்கள் நேரடியாக சவுதி அரேபியாவுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மூன்றாவதாக ஒரு நாட்டில் இரண்டு வாரங்கள் தங்கிய பிறகு அந்த நாட்டின் வழியாக வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அப்படி சவுதி அரேபியாவுக்கு வருபவர்களும், தடை விதிக்கப்பட்டுள்ள 9 நாடுகளில் 14 நாட்களுக்குள் பயணம் செய்திருக்க கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளில் இருந்து நேரடியாக சவுதி அரேபியா வர தடை […]
தொழுகை நேரங்களில் வியாபாரிகள் கடைகளை திறந்து வியாபாரம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று இளவரசர் முகமதுபின் சல்மான் அறிவித்துள்ளார். சவுதி அரேபியா நாட்டில் வழக்கமாக தொழுகை நடக்கும் நேரங்களில் வியாபாரிகள் கடைகளை அடைத்து விடுவது பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் இறை வழிபாட்டுக்காக அனைவரும் முழு கவனத்துடன் நேரத்தை ஒதுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த மரபு பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது .ஆனால் உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்த பாரம்பரிய முறையை […]
சவுதி அரேபியாவில் தொழுகை நடக்கும் நேரங்களில் கடைகளை அடைத்துவிடுவது பாரம்பரிய பழக்கமாக உள்ளது. இறை வழிபாட்டுக்காக முழு கவனத்துடன் நேரம் ஒதுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மரபு கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் உலகம் முழுவதும் பரவி உள்ள கொரோனா தொற்று இத்தகைய பழக்க வழக்கங்களை அதிரடியாக மாற்றி வருகிறது. சவுதி அரேபியாவில் தொழுகை நடக்கும் நேரங்களில் கடைகள் அடைக்கப்படுவதால் பொதுமக்கள் பொருட்கள் வாங்குததற்காக சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தொழுகை நேரத்தில் ஏராளமானோர் கடைகள் முன்பு நீண்ட வரிசையில் […]
கொரோனா தொற்று பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 4 நாடுகளுடனான விமான சேவைக்கு சவுதி அரேபியா தடைவிதித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் ,ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 4 நாடுகளுடனான விமானப் போக்குவரத்துக்கு சவுதி அரேபியா தடை விதித்துள்ளது. அதோடு இந்த நாடுகளைச் சேர்ந்த பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் நாட்டிற்குள் நுழையும் முன்பு கட்டாயம் தனிமைப்படுத்துதலில் உட்படுத்தப்படுவர் என்று அந்நாட்டு உள்விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி இந்த […]
சவுதி அரேபியாவில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியா மட்டுமல்லாமல் பல உலக நாடுகளும் கொரோனா காரணமாக பல இன்னல்களை சந்தித்துள்ளது. மக்கள் பலரும் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் பொருளாதார ரீதியாக பெரிய இழப்பீடுகளை சந்தித்துள்ளது. பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது சவுதி அரேபியாவில் 12 முதல் 18 வயது வரையிலான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் […]
சவுதி அரேபியா, ஹஜ் பயணம் மேற்கொள்ள கொரோனா தடுப்பூசி செலுத்திய 60,000 பேரை அனுமதிப்பதாக தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக சவுதி அரேபியா, ஹஜ் பயணத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் ஆலோசனை நடத்தி வந்தது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்திய 60 ஆயிரம் நபர்கள் இந்த வருடம் ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஹஜ் அமைச்சகம் தெரிவித்துள்ளது, சவுதி குடிமக்களுக்கும், சவுதி அரேபியாவில் வாழும் மக்களுக்கும் இந்த வருடம் ஹஜ் பயணத்திற்கு அனுமதி […]
சவுதி அரேபியா கொரோனா தொற்று பரவல் காரணமாக வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதித்திருந்த நிலையில் 11 நாடுகளுக்கு மட்டும் தற்போது தடையை நீக்கியுள்ளது. சீன நாட்டில் தோன்றிய கொரோனா தொற்று உலகையே ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக உலுக்கி வருகிறது. இந்தியா தென் ஆபிரிக்கா, பிரேசில், பிரித்தானியா என ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா மாறுபாடு ஒவ்வொரு விதமாக உருவானதால் சர்வதேச பயணிகளுக்கு உலக நாடுகள் தடை விதிக்க வேண்டிய நிலை உருவானது. அந்த வரிசையில் வெளிநாட்டு பயணிகள் நாட்டிற்குள் […]
சவுதியில் இருக்கும் முக்கிய தளங்களில் ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக ஹவுத்திகள் போராளிகள் குழு தெரிவித்துள்ளது. ஹவுத்தி போராளிகள் குழு, ஜெட்டாவில் இருக்கும் சவுதி அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் ஜுபிலை குறிவைத்து சுமார் பத்து ட்ரோன்கள் ஏவியது உட்பட 17 ட்ரோன்கள் வைத்து சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறியுள்ளது. மேலும் Al Masirah தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியில், சவுதி அரேபியாவை ஹவுத்திகள் இரு பிளாஸ்டிக் ஏவுகணைகள் கொண்டு தாக்கியுள்ளதாக […]
சவுதி எண்ணெய் நிலயத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியா ஜசன் நகரிலுள்ள எண்ணெய் நிலையத்தின் மீது தாக்குதல் குறிவைத்து நடத்தப்பட்டதாக அரேபியாவின் எரிசக்தி அமைச்சகம் கூறியுள்ளது. இந்த தாக்குதலில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் ஒரு டேங்கர் மட்டும் தீப்பிடித்துள்ளதாக கூறியுள்ளது. மேலும் இந்த தாக்குதல் குறித்து எரிசக்தி அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதில் முக்கிய நிறுவனங்களுக்கு எதிராக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதற்கு சவூதி அரேபியா கடுமையாக கண்டிப்பதாக […]
சவுதிஅரேபியாவில் திருமணம் தொடர்பாக ஒரு சட்டம் அமலுக்கு வந்துள்ளது. சவுதி அரேபியாவில் திடீரென்று திருமணம் தொடர்பாக ஒரு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அது என்னவென்றால் கீழ்க்கண்ட நாடுகளை சேர்ந்த பெண்களை சவுதி நாட்டு ஆண்கள் திருமணம் செய்யவே கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வங்கதேசம் மியான்மர் சாட் ஒருவேளை கட்டுப்பாட்டை மீறி திருமணம் செய்து கொள்ளும் நிலை வந்தால் அரசுக்கு முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு பிறகு அரசு அனுமதி அளித்தால் மட்டுமே கடும் கட்டுப்பாடுகளுடன் தான் திருமணம் […]
இந்த நான்கு நாடுகளை சேர்ந்த பெண்களை திருமணம் செய்யக்கூடாது என்று சவுதி அரேபியா தடை விதித்துள்ளது. உலக நாடுகளில் பல நாட்டை சேர்ந்த பெண்கள் வசித்து வருகின்றனர். அந்நாட்டை சேர்ந்த ஆண்கள் அந்த பெண்களை காதலித்து திருமணம் செய்து கொள்வது பல நாடுகளில் நடந்து தான் வருகின்றது. ஆனால் சவுதி அரேபியா நாட்டில் வித்யாசமான தடையை அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம், சாட், மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளை சேர்ந்த 5 லட்சம் பெண்கள் சவுதி […]
சவுதி இளவரசருக்கு எதிராக ஜெர்மனியில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக இருப்பவர் முகமது பின் சல்மான். தற்போது இவர் மீதும் சவுதி அரேபியாவின் உயர் அதிகாரிகள் மீதும் ஜெர்மனியில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு ஆவணத்தில், சவுதி அரேபியாவில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 34 பத்திரிக்கையாளர்களை சித்தரவதை செய்வது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த ஆவணத்தில் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி என்பவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு […]