இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் வெளிநாட்டவர்கள் உட்பட 10 லட்சம் யாத்ரீகர்கள் அனுமதிக்க உள்ளதாக சவுதி அரசு தெரிவித்துள்ளது. ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களை சவுதி அரேபிய அரசு இந்த ஆண்டு வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் உட்பட 10 லட்சம் யாத்ரீகர்களை அனுமதிக்க தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் கூறியதாவது. “யாத்ரீகர்கள் 65 வயதிற்க்கு கீழ் உள்ளவர்களாகவும், கொரோனா வைரஸ்கான 2 டேஸ் தடுப்பூசி அவசியம். மேலும் வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் ஆர்.டி. பி. […]
Tag: சவுதி அரேபிய அரசு
சவூதி அரேபிய அரசு தீவிரவாதத்தின் வாசல்களில் ஒன்றாக திகழும் தப்லீக் ஜமாத் அமைப்பிற்கு அதிரடியாக தடை விதித்துள்ளது. சவூதி அரேபிய அரசு அதிரடி நடவடிக்கையாக தப்லீக் ஜமாத் அமைப்பை தடை செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இஸ்லாமிய விவகாரங்களுக்கான சவூதி அரேபிய அமைச்சகம் தீவிரவாத வாசல்களில் ஒன்றாக தப்லீக் ஜமாத் அமைப்பு இருப்பதால் அதனை முற்றிலுமாக தடை செய்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இருப்பினும் சவுதி அரேபியாவிலிருந்து அதிக அளவிலான நிதியுதவி தப்லீக் ஜமாத்திற்கு கிடைத்து […]
சவுதி அரேபியா அரசு இந்தியாவிற்கு பயணம் செய்துவிட்டு திரும்பி வருபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் பயணத் தடை விதிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சர்வதேச விமான பயணம் மேற்கொள்வோர் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளிலிருந்து சென்றால் அவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டதற்கான விவரம் மற்றும் கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அந்த வகையில் சவுதி அரேபிய அரசு “ரெட் லிஸ்ட்” எனப்படும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலை வகைப்படுத்தியுள்ளது. அதில் பிரேசில், ஐக்கிய […]