டெஸ்லா நிறுவன சிஇஓ எலான் மஸ்க் 4300 கோடி டாலர் கொடுத்து டுவிட்டர் நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் வாங்க முன்வந்துள்ளார். இந்த நிலையில் சவுதி இளவரசரும், டுவிட்டர் நிறுவனத்தின் நீண்ட கால முதலீட்டாளர்களில் ஒருவருமான அல்வாலீத் பின் தலால் இதனை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர், “எலான் மஸ்க் 54 டாலர் என்ற விலையில் ஒரு பங்கை வாங்க தயார் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் டுவிட்டர் நிறுவனத்தின் வளர்ச்சியை ஒப்பிடும் போது எலான் மஸ்க் குறிப்பிடும் தொகை […]
Tag: சவுதி இளவரசர்
சவுதி இளவரசர் மீது பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஏழு பெண்கள் புகார் அளித்துள்ள நிலையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 7 பணிப்பெண்கள் பிரான்ஸ் பாரிஸ் காவல்துறை அதிகாரிகளிடம் சவுதி இளவரசர் ஒருவர் மீது புகார் அளித்துள்ளனர். அவரின் பெயர் தெரிவிக்கப்படவில்லை. பணிப்பெண்கள் அளித்துள்ள புகாரில் அவர்கள் சவுதி நாட்டில் உள்ள ஒரு இளவரசர் வீட்டில் பணி செய்து வருவதாகவும் கோடை விடுமுறைக்காக இளவசர் பிரான்சுக்கு அழைத்து வந்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் நாங்கள் பல […]
விமர்சகரை கொலை செய்ய உத்தரவிட்டதாக சவுதியின் பட்டத்து இளவரசர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2017 ஆம் வருடம் ஜமால் கஷோக்ஜி என்ற பத்திரிக்கையாளர் தாய்நாடான சவுதியை விட்டு வெளியேறி அமெரிக்காவிற்கு சென்றார். சவுதி அரச குடும்பத்தின் விமர்சகராக இருந்த இவர் துருக்கி நாட்டு பிரஜையான ஹாடீஜா என்ற பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்தார். இதனால் முதல் திருமணம் விவாகரத்து செய்யப்பட்டதற்கான ஆவணங்களை பெறுவதற்காக 2018 ஆம் வருடம் சவுதியில் துணைத் தூதரகத்திற்கு சென்றார். […]