Categories
உலக செய்திகள்

“வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட ட்ரோன்!”…. விமான நிலையத்தில் நடந்த தாக்குதல்… சவுதி அரேபியாவில் பயங்கரம்…!!!

சவுதி அரேபியாவில் உள்ள விமான நிலையத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 16 பேர் காயமடைந்திருக்கிறார்கள். ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரச படையினருக்கு இடையே மோதல் நீடித்து வருகிறது. இதில் சவுதி அரேபியாவின் தலைமையில் இயங்கும் கூட்டுப்படைகள் ஏமன் அரசாங்கத்திற்கு ஆதரவாக இயங்கி வருகிறது. இதில் ஐக்கிய அரபு அமீரகம் இருக்கிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் இருக்கும் விமான நிலையம் மற்றும் எண்ணெய் நிறுவனத்தில் ஹவுதி கிளர்ச்சியாளர்களால், கடந்த மாதத்தில் ட்ரோன் தாக்குதல் […]

Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”… சைக்கிள் கேப்-ல கப்பலை கடத்திய ஹவுதி போராளிகள்….!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் சரக்கு கப்பலை ஏமன் நாட்டின் கடலில் ஹவுதி போராளிகளால் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏமன் நாட்டில் உள்ள ஹொடைடா துறைமுக நகரத்திற்கு அருகில் வைத்து சரக்கு கப்பலை கடத்தி சென்றுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்திற்குரிய ரவாபி என்னும் சரக்கு கப்பலை, ஈரான் நாட்டின் ஆதரவுடன் இயங்கும் ஹவுதி போராளிகள் கடத்தி சென்றிருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. Socotra என்னும் தீவில் இருக்கும் சவுதி மருத்துவமனைக்குரிய மருத்துவ உபகரணங்கள் இந்த […]

Categories

Tech |