டி20 உலகக் கோப்பை 2022 அரையிறுதிக்கு இந்தியா தகுதி பெறும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.. ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் […]
Tag: சவுரவ் கங்குலி
பிசிசிஐ உறுப்பினர்களின் பதவிக்காலம் தொடர்பாக கிரிக்கெட் அமைப்பின் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி, செயலாளராக ஜெய்ஷா ஆகியோர் 2வது முறையாக அப்பதவியில் மேலும் 3 ஆண்டுகளுக்கு தொடர்கின்றனர். உச்ச நீதிமன்றம் புதன்கிழமை, செப்டம்பர் 14, போர்டு அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட திருத்தத்தை ஏற்றுக்கொண்டது, இது வாரியத்தில் ஒரு பதவியில் இருப்பவர் தொடர்ந்து இரண்டு முறை பதவியில் இருக்க அனுமதிக்கும். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் […]
ஆசிய கோப்பை போட்டியில் விராட் கோலி ஃபார்முக்கு திரும்புவார் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இந்திய அணியின் விராட் கோலியை தெரியாதவர்களே கிடையாது. கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை வசமாக்கிய விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பேட்டிங்கில் சொதப்பி வருவது அவரது ரசிகர்களுக்கு கவலை அடைய செய்துள்ளது. தொடர்ந்து பேட்டிங்கில் சறுக்கல்களை சந்தித்து வருகிறார் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்கள் விளாசியுள்ள விராட் கோலி கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக சதங்களை விளாசாமல் […]
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் செப்டம்பர் 16-ம் தேதியன்று சௌரவ் கங்குலி தலைமையிலான அணி களமிறங்குகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பழைய வீரர்களைக் கொண்டு லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் தொடர் நடக்கிறது.. இந்தலெஜன்ட்ஸ் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் செப்., 17ஆம் தேதி தொடங்க இருக்கிறது. அதற்கு முன்னதாக செப்டம்பர் 16ஆம் தேதி ஒரு சிறப்பு ஆட்டம் நடைபெற இருக்கிறது.. இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில், செப்டம்பர் […]
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த பிசிசிஐ தலைவர் கங்குலி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான கங்குலி கடந்த 28-ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் கொல்கத்தாவிலுள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதில் லேசான அறிகுறிகளுடன் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த சவுரவ் கங்குலி இன்று மருத்துவமனையில் இருந்து […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிசிசிஐ தலைவர் கங்குலி கொல்கத்தாவில் உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் . இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான கங்குலிக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது .இதனால் அவர் கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் . இந்நிலையில் சவுரவ் கங்குலியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது .இதில் ‘ கங்குலியின் உடல் சீரான நிலையில் இருப்பதாகவும், அவர் இரவு நன்றாக தூங்கியதாகவும் […]
பிசிசிஐ தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றால் லட்சக்கணக்கானோர் பலியாகி உள்ளனர்.. சாதாரண மக்களைத் தாண்டி அமைச்சர்கள், நடிகர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் என அனைவரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இதற்கிடையே தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஓமிக்ரான் தொற்று தற்போது இந்தியாவில் பரவிவருகின்றது. இந்நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவராக இருந்து வரும் சவுரவ் கங்குலிக்கு கொரோனா இருப்பது […]
பிசிசிஐ தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதியானது. கொரனோ தொற்று உறுதியான சௌரவ் கங்குலி கொல்கத்தா தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஐசிசி கிரிக்கெட் குழுவின் தலைவர் பதவிக்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார் . இந்திய அணியின் முன்னாள் வீரரான அனில் கும்ப்ளே கடந்த 2012 – ஆம் ஆண்டு முதல் ஐசிசி கிரிக்கெட் குழுவின் தலைவராக பணியாற்றி வந்துள்ளார்.இந்நிலையில் அவருடைய பதவிக்காலம் தற்போது முடிவடைந்துள்ளதையடுத்து அந்தப் பதவிக்கு பிசிசிஐ தலைவரான சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் கிரிக்கெட் விதிமுறைகள் தொடர்பான முக்கிய முடிவுகளை ஐசிசி குழு தீர்மானித்து வருகின்றது . இந்நிலையில் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலியின் […]
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ள புதிய தொடரில் ,இந்திய அணியின் வீரர்கள் பற்றி பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் ஐபிஎல் போட்டியில் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், போட்டி தற்காலிகமாக வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது.இந்நிலையில் உலகச் சாம்பியன்ஷிப் டெஸ்ட் இறுதிப்போட்டியில் இந்திய அணி ,நியூசிலாந்துடன் மோதுகின்றது. இந்த போட்டி இங்கிலாந்தில் நடைபெறுவதால் வருகின்ற 25 ஆம் தேதி […]
14 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் எந்த தடையுமின்றி ,சிறப்பாக போட்டிகள் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரான கங்குலி உறுதி அளித்துள்ளார். 2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டி தொடர் வருகின்ற 9ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த ஐபிஎல் போட்டியானது ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி மே 30ஆம் தேதி வரை நடைபெறும். இந்தப் போட்டிகள் சென்னை ,டெல்லி, மும்பை ,கொல்கத்தா, பெங்களூர் ,அகமதாபாத் ஆகிய 6 நகரங்களில் நடத்தப்பட உள்ளது. 9ம் […]
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான சவுரவ் கங்குலி இந்திய அணி வீரர்களை பற்றி பேசியுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரான சவுரவ் கங்குலி பிரபல யூ டியூப் சேனல் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்றார். அப்போது அவரிடம் கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது. அதில் இந்திய அணியில் தற்போது உங்களுக்கு மிகவும் பிடித்த வீரர் யார் என்று கேட்டுள்ளனர். இந்தக் கேள்விக்கு சவுரவ் கங்குலி பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, இந்திய அணியில் இடம்பெற்றுள்ள அனைத்து வீரர்களையும் […]
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணியை விறுவிறுப்பாக செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் தேர்தல் விதிமுறைகளை அமல்படுத்தி அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் 8 கட்டமாக நடைபெற இருக்கிறது. இதையடுத்து ஒரு சில பிரபலங்கள் அரசியல் கட்சியில் இணைந்து […]
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு ஏற்கனவே ஒருமுறை ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அப்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், 5 நாட்களுக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் அவருக்கு […]
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிசிசிஐ தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். அதனைக் கண்டு அங்கிருந்தவர்கள் அனைவரும் அச்சத்தில் உறைந்தனர். அதன் பிறகு அவர் உடனடியாக கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை […]
சகோதரருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். பி.சி.சி.ஐ.யின் தலைவர் சௌரவ் கங்குலியின் சகோதரர் மற்றும் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் இணை செயலாளரான ஸ்னேகாஷிஷ் கங்குலிக்கு நேற்று செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இவர் கல்கத்தாவில் உள்ள பெல்லி வூ கிளினிக் என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஸ்னேகாஷிஷ் கங்குலியின் குடும்பத்தினரான மனைவி மற்றும் மாமியாருக்கு கொரோனா […]