Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சவுராஷ்டிரா விக்கெட் கீப்பர் அவி மாரடைப்பால் மரணம்!!

சவுராஷ்டிரா விக்கெட் கீப்பர் அவி மாரடைப்பால் காலமானார். குஜராத் மாநிலம் சவுராஷ்டிரா கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் அவி (29) பரோட்  மாரடைப்பால் காலமானார்.. U -19 இந்திய அணியின் முன்னாள் கேப்டனான அவி 38 முதல் தர போட்டிகளில் விளையாடியவர்.. 21 ரஞ்சி டிராபி போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.. அபி மறைவிற்கு மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

Categories

Tech |