Categories
தேசிய செய்திகள்

பேடிஎம் க்யூஆர் கோடு மூலம் டிப்ஸ் வாங்கிய நீதிபதி உதவியாளருக்கு எதிராக…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

உயர்நீதிமன்றத்தில் நீதிபதிக்கு உதவியாளராக பணியாற்றும் ராஜேந்திரகுமார் வழக்கு வாதாட வரும் வக்கீல்களிடம் இருந்து டிப்ஸ் வாங்குவதாக புகார் பெறப்பட்டது. இது தொடர்பாக நீதிபதி அஜித்குமார் அலகாபாத் உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதியிடம் புகாரளித்தார். அத்துடன் ராஜேந்திரகுமார் ரொக்கமாக டிப்ஸ் வாங்கினால் பிரச்சனை எழும் என்று, பேடிஎம் க்யூஆர் கோடு வாயிலாக டிப்ஸ் வாங்கி வந்தது தெரியவந்தது. சென்ற சில நாட்களாக இடுப்பில் பேடிஎம் க்யூஆர் கோடு அட்டையை சொருகி வைத்திருக்கும் நீதிபதி உதவியாளரின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகியது. இவ்வழக்கை […]

Categories
தேசிய செய்திகள்

மோர்பி தொங்கு பாலம் விபத்து… கடமை தவறிய தலைமை அதிகாரி… அதிரடி சஸ்பெண்ட் செய்த நகராட்சி நிர்வாகம்…!!!!!

மோர்பி தொங்குபால விபத்தில் நகராட்சி நிர்வாகம் தலைமை அதிகாரியை அதிரடியாய் சஸ்பெண்ட் செய்துள்ளது. மோர்பியில் உள்ள ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தொங்கு பாலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இடிந்து விழுந்து பெரும் விபத்து நடைபெற்று உள்ளது. இந்த பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 135 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இந்த விபத்து தொடர்பாக குஜராத்தை சேர்ந்த ஒரேவா நிறுவனம் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஒரேவா நிறுவனத்தின் அதிகாரிகள் உட்பட […]

Categories
தேசிய செய்திகள்

எம்எல்ஏ மீது பாலியல் குற்றச்சாட்டு… 6 மாதம் சஸ்பெண்ட்… காங்கிரஸ் அதிரடி நடவடிக்கை…!!!!!

கேரளாவில் பெரும்பாவூர் தொகுதி காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவாக இருப்பவர் எல்.தவுஸ். இவர் மீது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் கோர்ட் அவருக்கு முன் ஜாமின் வழங்கி நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது இருப்பினும் விசாரணைக்காக நேற்று அவர் விசாரணை குழுமுன் ஆஜராகி உள்ளார். இந்த சூழலில் கேரள பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே சுதாகரன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது எம் எல் ஏ எல்தவுஸ் அளித்த விளக்கங்களை […]

Categories
தேசிய செய்திகள்

விதிமீறல்!…. டிரைவர் சீட்டில் பெண் கண்டக்டர்…. போக்குவரத்துத் துறை அதிரடி….!!!!

மராட்டிய மாநிலம் உஸ்மனாபாத் மாவட்டம் கலாம்ப்பகுதியில் இயங்கும் அரசு பேருந்தில் பெண் கண்டக்டராக சாஹர் மங்கல் கொவர்தன் பணிபுரிந்து வந்தார். இவர் சென்ற சில தினங்களுக்கு முன் அரசு பேருந்தில் டிரைவர் சீட்டில் இருந்தவாறு வீடியோ எடுத்து இருக்கிறார். அந்த வீடியோவை சாஹர் மங்கல் தன் சமூகவலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து அரசு பேருந்து பெண் கண்டக்டரான சாஹர் விதிகளை மீறி டிரைவர் சீட்டில் இருந்தவாறு வீடியோ எடுத்து அதை சமூகவலைதளத்தில் பதிவிட்டதாக குற்றச்சாட்டு பெறப்பட்டது. அதன்பின் சாஹரை […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலங்களவையில் திமுக எம்.பி.க்கள் சஸ்பெண்ட்….. பெரும் பரபரப்பு….!!!!

நடப்பு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. விலைவாசி உயர்வு, உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு போன்ற பிரச்சினைகளை எழுப்பி, முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் மீதி நாட்கள் முழுவதும் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்பட 4 காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் தொடர் அமளியில் ஈடுபட்டு மாநிலங்களவை முடக்கியதால் 5 திமுக எம்பிக்கள் உள்ளிட்ட 11 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

குறித்த நேரத்தில் பள்ளியை திறக்கவில்லை….. “வெளியில் காத்திருந்த மாணவர்கள்”….. தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்….!!!!

விழுப்புரம் அருகே குறித்த நேரத்தில் தலைமை ஆசிரியர் பள்ளியை திறக்காததால் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் அருகே பொய்யாபக்கத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக அருள் மலர் உள்ளிட்ட ஐந்து ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு 109 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளும் திறக்கப்பட்ட நிலையில் பொய்யா பக்கத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க நிலை பள்ளியை திறப்பதில் காலதாமதம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்காமல்… பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்த தலைமை காவலர் சஸ்பெண்ட்…. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு…!!!

வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்காமல் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்த தலைமை காவலரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் சஸ்பெண்ட் செய்துள்ளார். ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகே கடத்தூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக வைரநாதன்(42) என்பவர் பணிபுரிந்து வருகின்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அயலூர் கிராமத்தில் வசித்த கந்தசாமி, மாரப்பன் ஆகியோர் 13 சென்ட் இடத்தை வைரநாதனிடம் அடமானமாக வைத்துள்ளார்கள். இந்த 13 சென்ட் இடத்தை வைரநாதன் முறைகேடாக பத்திரப் பதிவு செய்துள்ளார். இது […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பக்தரிடம் முன்பணம் கேட்ட அர்ச்சகர்…. வைரலான ஆடியோவால் பரபரப்பு…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

தீர்த்தமலை கோவிலில் பணிபுரிந்த அர்ச்சகர் பாலாஜி என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்டம், அரூர் அருகில் தீர்த்தமலையில் பிரசித்தி பெற்ற தீர்த்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மலை மீது இருப்பதால் தமிழகம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை தரிசனம் செய்வார்கள். இந்தக் கோவிலில் பணியாற்றும் அர்ச்சகர்களின் ஒருவரான 40 வயதுடைய பாலாஜி என்பவர் கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவரிடம் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. அந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கழிப்பறையை சுத்தம் செய்த மாணவர்கள்…. தலைமை ஆசிரியை உள்பட இருவர் சஸ்பெண்ட்…. முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு..!!

பள்ளிக்கூட மாணவர்களை கழிப்பறை சுத்தம் செய்ய வைத்த தலைமையாசிரியை உட்பட இருவரை  சஸ்பெண்ட் செய்து  மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகில் முள்ளம்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 50-க்கும் அதிகமான மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளிக்கூடத்தில் இருக்கின்ற கழிப்பறையை ஒரு மாணவன், ஒரு சிறுமி சுத்தம் செய்கின்ற வீடியோ கடந்த சில தினங்களுக்கு முன் சமூக வலைத்தளத்தில் வைரலாகப் பரவியது. இந்த வீடியோவை பார்த்து பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

கொள்முதல் நிலையங்களில் முறைகேடு… உணவுத் துறை அதிரடி உத்தரவு…!!!!!!

தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம், நேரடி கொள்முதல் நிலையங்கள் வாயிலாக, நெல் கொள்முதல் செய்கின்றது. இந்நிலையில் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் கமிஷன் கேட்பது, எடை குறைத்து வாங்குவது போன்ற முறைகேடுகள் நடைபெறுகிறது. இதுபற்றி, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நெல் கொள்முதலில் முறைகேடை தவிர்க்க, மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் குழு அமைத்து கண்காணித்தல், தீவிர ஆய்வு என, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், சில நிலையங்களில் பணம் வசூலித்துவருகின்றனர். இரு மாதங்களில் முறைகேடுகளில் […]

Categories
மாநில செய்திகள்

பார் கவுன்சில் உத்தரவை ரத்து…. வழக்கறிஞர்களுக்கு தொடரும் சிக்கல்…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!!!

தர்மபுரி மாவட்டத்தில்   அதியமான் கோட்டை என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த வரதம்மாள் என்பவருக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலத்தை தனது மகன் ஜெகநாதன் நிர்வகிக்க  அதிகாரம் கொடுத்து இருக்கிறார். இந்த நிலையில் நாகராஜ் என்பவர் இந்த இடம் தனக்கு சொந்தமானது என்று கூறி ராஜேந்திரன் என்பவரிடம் கடந்த 2004ல் கடன் வாங்கியிருக்கிறார். இந்த விஷயம் தெரிந்தவுடன் ஜெகநாதன் விசாரித்ததில் இடத்தை அபகரித்தது நாகராஜ், நாகேந்திரன் மட்டுமல்லாமல் ராஜாராம் ரவி, முத்துசாமி என்ற மூன்று வழக்கறிஞர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு… பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வலுக்கட்டாயமாக கிருஸ்தவ மத போதனைகளை மாணவர்களிடம் புகுத்திய ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே கண்ணாட்டுவிளை  பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கிட்டத்தட்ட 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அந்த பள்ளியில் தையல்கலை பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. தையல் வகுப்பிற்கு வரும் மாணவர்களுக்கு ஆசிரியர்  இந்து மத கடவுள்களை பற்றி அவதூறாகப் பேசியும் கிருஸ்தவ மத போதனைகளை வலுக்கட்டாயமாக சொல்லிக் கொடுப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUSTIN : திமுக கவுன்சிலரின் கணவர்…. கட்சியிலிருந்து சஸ்பெண்ட்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

சென்னையில் போலீசாரை மிரட்டியதாக கவுன்சிலரின் கணவர் ஜெகதீசன் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சென்னை, வண்ணாரப்பேட்டையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையிடம் பெண் கவுன்சிலரின் கணவர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து ஆபாசமாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சென்னை வண்ணாரப்பேட்டை ஜேபி கோவில் தெரு பகுதியில் இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டிருந்தன. அப்போது சிலர் கும்பலாக நின்று சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தனர். அங்கு நின்ற அவர்களை அவரவர் வீட்டிற்கு கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் தெரிவித்தனர். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: “முடிவை மாற்றி அறிவித்த அதிகாரி சஸ்பெண்ட்”… தேர்தல் ஆணையம் அதிரடி…!!!

மதுரை டீ கல்லுப்பட்டி பேரூராட்சி 10வது வார்டு தேர்தல் முடிவை மாற்றி அறிவித்த தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. மீண்டும் சரியான நேரத்தில் தேர்தல் முடிவு அறிவித்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அழுத்தம் காரணமாக தேர்தல் முடிவை மாற்றியது நீதிமன்றத்தில் தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

எதுக்கு இவ்வளவு பெரிய மீசை வச்சிருக்க?…. சஸ்பெண்ட் செய்யப்பட்ட கான்ஸ்டபிள்…. இதெல்லாம் ஒரு காரணமா?….!!!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் ராகேஷ் என்பவர் கான்ஸ்டபிளாக வேலை பார்த்து வருகிறார். இவர் நீண்ட மீசை வைத்திருந்தார். மீசையை வெட்டுமாறு பலமுறை கான்ஸ்டபிள் ராகேஷ்-யிடம் காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டும் ராகேஷ் தலைமுடி மற்றும் மீசையை சரியாக வெட்டவில்லை. இந்தக் காரணத்தினால், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதுபற்றி அவர் பேசுகையில், என்னுடைய மீசையை சரியான அளவில் வெட்டும்படி என்னிடம் கூறினார். ஆனால் நான் மறுத்து விட்டேன். இதற்குமுன் நான் பணியில் இருக்கும்போது யாரும் இப்படி என்னிடம் கூறியது இல்லை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : அழுகிய முட்டை…. பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்….!!!!

கரூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஒன்றில் அழுகிய முட்டைகள் இருந்தது தொடர்பாக 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் . தமிழகத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மதியம் சத்துணவு வழங்கப்படுவது வழக்கம். இந்த சத்துணவில் மாணவ மாணவியர்களுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் வகையில் முட்டை வழங்கப்பட்டு வருகின்றது. சிலசமயங்களில் முட்டை சாப்பிட்ட குழந்தைகள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கும் சூழலும் உருவாகின்றது. இந்நிலையில் கரூர் மாவட்டம் குளித்தலை அரசு பள்ளியில் அழுகிய முட்டைகள் இருந்தது […]

Categories
தேசிய செய்திகள்

JUSTIN: காந்தி சிலை முன் 12 எம்.பி.க்கள்…. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 2 ஆம் நாளாக தர்ணா….!!!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்பிக்கள் இன்று 2-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 29-ஆம் தேதி தொடங்கி வரும் டிசம்பர் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாலே 3 வேளாண் சட்ட திருத்த மசோதா இரண்டு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் சட்ட திருத்த மசோதா மீது விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் அமளியில் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இளம்பெண் பாலியல் வன்கொடுமை… காவலர் முருகன் சஸ்பெண்ட்!!

மதுரையில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த முதல் நிலை காவலர் முருகன்  சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மதுரையில் சினிமாவுக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பி கொண்டிருந்த இளம் பெண்ணை மிரட்டி முதல் நிலை காவலர் முருகன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்தது.. இவ்வழக்கில் முதல் நிலை காவலர் முருகன் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், மதுரை திலகர்திடல் காவல்நிலைய குற்ற பிரிவு முதல் நிலை காவலர் முருகனை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : 12 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர்…. அதிரடி உத்தரவு…!!!

மாநிலங்களவை சேர்ந்த 12 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று காலை முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இது வரும் டிசம்பர் 23 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் தொடங்கிய முதல் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாவை தாக்கல் செய்தனர். இதற்கிடையே மசோதா குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில் குரல் வாக்கெடுப்பு மூலம் இரு […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவி தற்கொலை…. காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்….!!!

கரூர் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் படித்து வந்த 12ஆம் வகுப்பு மாணவி கடந்த 19ஆம் தேதி வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கடிதம் மற்றும் டைரி செல்போன் உள்ளிட்டவைகளை போலீசார் கைப்பற்றி தகவலை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் கரூரில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் சந்தேகத்தை தெரிவிக்க காவல் நிலையத்திற்குச் சென்ற பெற்றோரை காவல் ஆய்வாளர் தரக்குறைவாக பேசியுள்ளார். இதுகுறித்து உயிரிழந்த […]

Categories
தேசிய செய்திகள்

குற்றவாளிகளிடம் லஞ்சம் வாங்கிய போலீசார்… உயர் அதிகாரியின் அதிரடி நடவடிக்கை….!!

கர்நாடக மாநிலத்தில் கஞ்சா வழக்கில் கைதான 2 பேரிடம் போலீசார் லஞ்சம் பெற்று வழக்கை முடிக்க முயன்றதில் போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம், ஹூப்ளி நகரில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் 2 நபர்கள் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களைக் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் இருவரிடமிருந்தும் லஞ்சம் பெற்ற போலீசார், அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் வழக்கை முடிக்க முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஒரு போலீஸ் இப்படி கூடவா செய்வாங்க…. உடனே சஸ்பென்ட் செய்த டிஜிபி…. உஷாரான போலீசார்….!!!!

கோவை மாவட்ட காவல்துறையில் குற்றப்பிரிவில் கலையரசி என்பவர் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அவர் முன்னதாக பொருளாதார குற்றப்பிரிவில் ஆய்வாளராக பணிபுரிந்து கொண்டிருந்தபோது குற்றவாளிகளுக்கு உதவும் வகையில் பணியாற்றி வந்தது தெரியவந்துள்ளது. அப்போது மோசடி நிதி நிறுவனங்கள் மீது பெறப்பட்ட புகார் மனுக்களின் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யாமல் காலதாமதமாக வழக்குப்பதிவு செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு உள்ளார். அதனைப்போலவே பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் குற்றவாளிகளுக்கு சாதகமாகவும் பொது மக்களுக்கு பாதகமாகவும் நடந்துகொண்டது போலீசார் […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலங்களவையில் தொடரும் அமளி… 6 திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட்… அதிரடி அறிவிப்பு…!!!

மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் 6 திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தொடரில் பெகாசஸ் உளவு விவகாரம், புதிய வேளாண் சட்டங்கள், பெட்ரோல் டீசல் விலை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை கண்டித்து எதிர்க்கட்சிகள் தினமும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தொடர்ந்து பாராளுமன்றம் முடங்கி வருகிறது. குறிப்பாக பெகாசஸ் உளவு விவகாரம் குறித்த விவகாரம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு உள்ளது. […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் : ஊக்கமருந்து சோதனை …. நைஜீரிய வீராங்கனை சஸ்பெண்டு….!!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஊக்க மருந்தை பயன்படுத்திய  நைஜீரியாவை சேர்ந்த வீராங்கனை பிளஸ் சிங் ஒகாபர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று மகளிருக்கான 100 மீட்டர் அரையிறுதிப் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டிக்கு நைஜீரியாவின் தடகள வீராங்கனை ஒகாபர் தகுதி பெற்றிருந்தார். இதற்கு முன்பாக நேற்று நடைபெற்ற தகுதி சுற்று போட்டியில் 11.05 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து ஒகாபர் முன்னேறி இருந்தார். இந்நிலையில் இவர் உடல் […]

Categories
தேசிய செய்திகள்

12 பாஜக எம்எல்ஏக்களை… ஒரு ஆண்டுக்கு சஸ்பெண்ட் செய்த சபாநாயகர்… அதிரடி உத்தரவு…!!!

சட்டசபையில் தற்காலிக சபாநாயகர் பாஸ்கர் ஜாதவுக்குக்கு எதிராக பாஜக உறுப்பினர்கள் தகாத வார்த்தைகளால் பேசிய காரணத்தினால் அவர்களை ஒரு ஆண்டுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டசபையில் பாஜகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். சட்டசபையை வழிநடத்திய தற்காலிக சபாநாயகர் பாஸ்கர் ஜாதவ்க்கு எதிராக பாஜக உறுப்பினர்கள் தகாத வார்த்தைகளால் பேசியது மட்டுமல்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சட்டசபையில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. அவர்களை அமைதியாக இருக்கும்படி சபாநாயகர் பாஸ்கர் கேட்டுக் கொண்ட போதும், அவர்கள் மீண்டும் மீண்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல்… தனியாக இதை செய்தால் உடனே சஸ்பெண்ட்… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் போலீசார் தனியாக ரோந்து போனால் சஸ்பெண்ட் நடவடிக்கை பாயும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பமும் தொகுதி பங்கீடு பற்றியும் தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

அட கொடுமையே… பி.எச்டி மாணவிக்கு” பாலியல் தொந்தரவு”… ஐஐடி பேராசிரியர் சஸ்பெண்ட்….!!

சென்னை ஐஐடியில் முனைவர்பட்ட ஆய்வு மாணவி ஒருவருக்கு கல்லூரி பேராசிரியர் பாலியல் தொந்தரவு அளித்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சென்னை ஐஐடியில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் மாணவியை வீட்டுக்கு வரச் சொல்லியும், சமையல் செய்து தரச்சொல்லியும், ஆபாசமாக பேசியும் பாலியல் தொந்தரவு அளித்த பேராசிரியர் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளார். ஐஐடியில் சிவில் இஞ்சினியரிங் துறை பேராசிரியராக இருந்தவர் மாதவகுமார். இவரது தலைமையில் மாணவி ஒருவர் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்தார். மாணவியிடம் அடிக்கடி பேராசிரியர் ஜொல்லு விட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தி.மு.க.,விலிருந்து கு.க.செல்வம் சஸ்பெண்ட் – ஸ்டாலின்…!!

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கு.க. செல்வத்தை சஸ்பெண்ட் செய்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கு.க. செல்வம். இவர் திமுக தலைமை நிலைய செயலாளராகவும்  உள்ளார். சமீபத்தில் சென்னை நேருக்கு மாவட்ட செயலாளராகவும், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி திமுக எம்எல்ஏ ஆன ஜெ. அன்பழகன் கொரோனா பாதிப்புக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இளம்பெண் கன்னத்தில் அறைந்த போலீஸ்…. பார்த்த மறுகணம் ட்விட்டரில் முதல்வர் உத்தரவு….. அதிகாரி சஸ்பெண்ட்….!!

ஜார்கண்டில் இளம்பெண் ஒருவரை காவல்துறை அதிகாரி கன்னத்தில் அறையும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜார்கண்டில் காவல் நிலையம் முன்பு இளம்பெண் ஒருவரை காவல்துறை அதிகாரி ஒருவர் தலை முடியைப் பிடித்து இழுத்து அவரது கன்னத்தில் பயங்கரமாக அறையும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றன. இந்த காட்சிகளை படம் பிடித்து அதனை ட்விட்டரில் வெளியிட்டவர் அம்மாநிலத்தின் பிரபல இயக்குனர் அவினாஷ் என்பவர்தான். இந்த பதிவை பார்த்துவிட்டு அம்மாநில முதல்வர் ஹேமந்த் அதனை ரீட்வீட் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சிறையில் உயிரிழந்த தந்தை, மகன் விவகாரத்தில் வலுக்கும் எதிர்ப்பு… இரு எஸ்.ஐகளும் சஸ்பெண்ட்..!!

கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளான தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் இரண்டு உதவி ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் காவல் நிலைய ஆய்வாளர் உட்பட அனைவரும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த உதவி ஆய்வாளர்கள் 2 பேரும் தூத்துக்குடி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மரக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகன் பெயர் பென்னிக்ஸ், அருகிலேயே […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

”MPக்கள் சஸ்பெண்ட்டை திரும்ப பெறுங்கள்” முக.ஸ்டாலின் ட்வீட் …!!

காங்கிரஸ் எம்.பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்ப பெற வேண்டுமென்று முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களவையில் பட்ஜெட் தொடர்பான விவாதம் நடத்துவதற்கான  கூட்ட தொடர் கடந்த திங்கள் கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஆனால் மக்களவை, மாநிலங்களவையில் டெல்லி கலவரம் குறித்து விவாதிக்க வேண்டுமென்று காங்கிரஸ் மற்றும் எதிர் கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் ஓம்பிர் லா இருக்கையை முற்றுகையிட்டு, சபாநாயகர் இருக்கையில் […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

BREAKING : தமிழக எம்.பி மாணிக்கம் தாகூர் சஸ்பெண்ட் …!!

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தமிழக மக்களவை உறுப்பினரை மாணிக்கம் தாகூரரை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா சஸ்பெண்ட் செய்துள்ளார். மக்களவையில் பட்ஜெட் தொடர்பான விவாதம் நடத்துவதற்கான  கூட்ட தொடர் கடந்த திங்கள் கிழமை தொடங்கியது.மக்களவை மற்றும் மாநிலங்களவை தொடங்கியது முதல் காங்கிரஸ் மற்றும் எதிர் கட்சிகளை சேர்ந்தவர்கள் டெல்லியில் நடந்த மதக் கலவரம் குறித்து விவாதிக்க வேண்டும். அதற்கு பிறகு தான் மற்ற விவகாரங்களை மேற்கொள்ளலாம் என்று அமளி செய்தனர். இதனால் மக்களவையில் அலுவல்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டிருந்தது. தொடர் […]

Categories

Tech |