Categories
பல்சுவை

பகீர் வீடியோ: சாகசம் செய்த நபர்…. தாடியில் பற்றி எரிந்த தீ…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!

நெருப்பில் சாகசம் செய்வது என்பது எப்போதுமே ஆபத்தை விளைவிக்ககூடியது தான். தொழில் முறையாக சாகசம் செய்பவர்களும் நெருப்பில் மிகவும் கவனமாக தான் இருப்பார்கள். அந்த அடிப்படையில் நெருப்பில் சாகசம் செய்து ஆபத்தில் சிக்கிக் கொண்ட ஒருவரின் வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ 12 மில்லியன் பார்வையாளர்களை பெற்று இருக்கிறது. வீடியோவில், நபர் ஒருவர் பெட்ரோலையும், தீபந்தத்தையும் வைத்துக் கொண்டு ஆபத்தான முறையில் சாகசம்செய்து வந்தார்.   View this post on Instagram […]

Categories
தேசிய செய்திகள்

உயிரை பணயம் வைத்து…. சாகசம் செய்து அசத்திய நபர்….. வெளியான புகைப்படம்…. வைரல்….!!!!

உத்தரபிரதேசம் மாநிலம் பில்கட் பகுதியில் ஒரு நபர் உயரழுத்த மின் கம்பிகளில் தொங்கியபடி சாகசத்தில் ஈடுபட்ட வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. கடந்த சனிக்கிழமை அன்று அமரியா நகர் சந்தையிலுள்ள கடையின் மேற்கூரை மீது ஏறிய நெளஷாத் என்ற நபர், உயரழுத்த மின் கம்பியை எட்டி பிடித்து அவற்றில் தொங்கியுள்ளார். அதனை தொடர்ந்து ஒவ்வொரு மின்கம்பியாக தாவி அவர் சாவசம் செய்திருக்கிறார். மழையின் காரணமாக அந்த நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்ததால் அந்த நபர் உயிர் […]

Categories
தேசிய செய்திகள்

வேற லெவலில் சாகசம் செய்து அசத்தும் சிறுவன்…. வெளியான வீடியோ…. வைரல்….!!!!

இந்தியாவின் பெரிய தொழில் அதிபர்களில் ஒருவரான மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த்மகிந்திரா தன் டுவிட்டரில் பல ஆச்சரியமளிக்கும், அதிசயத்தக்க விசயங்களை வெளியிட்டு வருவார். அந்த அடிப்படையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று பலரால் ரசிக்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது. அதாவது, அந்த வீடியோவில் திருநெல்வேலி சாலையில் சிறுவன் ஒருவன் தன் உடலை வளைத்து செய்த சாகசகாட்சிகள் இடம்பெற்றுள்ளன. அப்போது சிறுவனை சுற்றி மக்கள் பலர் இருக்கின்றனர். இதுகுறித்து ஆனந்த்மகிந்திரா பதிவிட்ட தலைப்பில், காமன்வெல்த் 2022 ஆம் […]

Categories
உலக செய்திகள்

விமானம் டூ விமானம் தாவி சாகசம்…. அசத்திய அமெரிக்க விமானிகள்….!!!!

அமெரிக்காவில் வானில் பறந்து கொண்டே இரண்டு விமானிகள் ஒரு விமானத்தில் இருந்து மற்றொரு விமானத்திற்கு தாவி சாகசம் செய்துள்ளனர். இரண்டு விமானங்கள் ஆகாயத்தில் பறந்து செங்குத்தாக கீழே இறக்கப்படும் போது ஒரு விமானத்தில் இருக்கும் வீரர் அதிலிருந்து மற்றொரு விமானத்திற்கு தாவி சாகசம் செய்வதையே “பிளேன் ஸ்வாப்” என்று கூறுகிறோம். El nuevo proyecto loco de Redbull llamado "plane swap" que busca cambiar pilotos entre aviones en pleno vuelo. Realmente […]

Categories
தேசிய செய்திகள்

அடடே… மனிதனை போல் இரண்டு கால்களால் நடந்து சென்ற குரங்கு…. வைரலாகும் வீடியோ…!!!!!

மனிதனைப்போல பாலத்தின் மீது நடந்து சென்றார் குரங்கு வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. விலங்கு கூட்டத்தில் மனிதனுக்கு இணையான அறிவை கொண்ட விலங்கு என அறிவியலாளர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே விலங்கு குரங்கு. அது மனிதனை போல அமர்வது,  தலையில் பேன் பார்ப்பது போன்ற செயல்களை  குரங்கு செய்வது உண்டு. குரங்குகளை கொண்டு தெருவில் வித்தை காட்டி பிழைப்பு நடத்துவது உண்டு. அந்த வகையில் சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்று பலரையும் கவர்ந்திருக்கிறது. வெளிநாட்டில் பாலத்தின்   மீது […]

Categories
உலக செய்திகள்

“இப்படி ஒரு சாகசமா”…? வழியை மறந்து தவித்த வீரர்…. பீதியான குழுவினர்கள்…. என்ன நடந்துச்சுன்னு பாருங்க…!!

4 முறை உலகச் சாம்பியன் பட்டம் வென்ற தடகள வீரர் ஒருவர் உறைந்த ஏரியின் அடியில் நீச்சல் சாகசம் நிகழ்த்தும்போது வழி தவறி சென்ற சம்பவம் தொடர்புடைய வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது. உலகச் சாம்பியன் பட்டத்தை 4 முறை வென்ற 31 வயதுடைய தடகள வீரரான போரிஸ் ஓரவேவ் பால் குளிர்ந்த நீரில் தனது நீச்சல் திறமையை காட்ட முயன்றுள்ளார். ஆனால் போரிஸ் ஓரவேவ் தனக்கான வழியை மறந்து திசைமாறி சென்றுள்ளார். அதன்பின்பு போரிஸ் பனிக்கட்டியினுள் தனது […]

Categories
உலக செய்திகள்

“ஐயய்யோ!” ஜெர்மனியில் பயங்கரம்…. 20 அடி உயரத்திலிருந்து விழுந்த இளைஞர்…!!!

ஜெர்மன் நாட்டில் சாகச நிகழ்ச்சி ஒன்றில் ஒரு இளைஞர் தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஜெர்மன் நாட்டில் உள்ள Duisberg என்னும் பகுதியில் சர்க்கஸ் குழு சாகச நிகழ்ச்சி நடத்தி இருக்கிறது. அங்கு நன்றாக பயிற்சி மேற்கொண்ட கலைஞர்கள் ஒரு பலகையிலிருந்து வெளியேறி வேறு ஒரு பலகையில் தாவினார்கள். அப்போது Lukazs என்ற நபர் ஸ்கேட்டரில் தாவ முயற்சித்தார். அந்த சமயத்தில், அவரின் ரோலர் பிளேட்டில் பழுது ஏற்பட்டது, இதனால் எதிர்முனையில் இருந்த உயரம் […]

Categories
மாநில செய்திகள்

பாலக்காடு…. அந்தரத்தில் தொங்கியபடி 72-வயது பாட்டியின் சாகசம்…. வைரலாகும் வீடியோ….!!!

பாலக்காடு அருகே அந்தரத்தில் சிறிதும் பயம் இல்லாமல் 72 வயது பாட்டி சாகசம் செய்தது பெரும் வைரலாகியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த 72 வயதான பாட்டி வின்ச் என்று அழைக்கப்படும் ஒரு வகை சாகசத்தில் ஈடுபட்டு காண்பவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். பாலக்காடு அருகே உள்ள ஒரு பூங்காவில் சுற்றுலாவுக்கு சென்ற இந்த பாட்டி வின்ச்சில் பயணம் செய்வதற்கு ஆசைப்பட்டார். இதை தொடர்ந்து பாட்டி துளியும் பயம் இல்லாமல் தைரியமாக சவாரி செய்துள்ளார். சேலை அணிந்திருந்த அவர் சீட்பெல்ட் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

“இலக்கை அடையாம இறங்க மாட்டோம்”…. 90 அடி உயரம்.. தில்லு தான்…. சாகசம் படைத்த வீரர்கள்….!!!!

பிரஞ்சு நாட்டின் தேசிய பாராகிளைடிங் அணியை சேர்ந்த முன்னாள் வீரர்கள் 90 அடி உயரத்திலிருந்து குதித்து எகிப்திலுள்ள மிகவும் பழமை வாய்ந்த பிரமிடை தொட்டு விங்சூட் சாகசத்தை செய்துள்ளார்கள். எகிப்திலுள்ள நைல் நதிக்கரையில் கிசா என்னும் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்திலுள்ள மிகவும் பழமை வாய்ந்த பிரமிடை தொட்டு தற்போது வரை எவரும் செய்திராத விங்சூட் சாகசத்தை பிரஞ்சு நாட்டின் தேசிய பாராகிளைடிங் அணியை சேர்ந்த முன்னாள் வீரர்களான வின்சென்ட் மற்றும் பிரட் பியுஜன் செய்துள்ளார்கள். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

வேகமாக செல்லும் பைக்கில் நின்றபடி… “துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு”… இளைஞர்கள் செய்த அட்டகாசம்…!!!

ஆந்திராவை சேர்ந்த இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்ற படி துப்பாக்கியால் சுடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலம் விஜயவாடா நகரில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் மேம்பாலத்தில் இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் பல சாகசங்களை செய்து வருகின்றன. இவர்களது இந்த செயலால் தங்களுக்கு இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் பலரும் காவல்துறையினரிடம் புகார் அளித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் அந்த மேம்பாலத்தில் இருவர் அதிவேகமாக பைக்கில் சென்று கொண்டே பைக் மீது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கூட பயப்படாம இப்படி பண்றாங்க..! இவங்க மேல நடவடிக்கை எடுங்க… சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..!!

கொடைக்கானல் ஏரிச்சாலையில் அதிக வேகமாக மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்யும் இளைஞர்களால் சுற்றுலா பயணிகள் பயப்படுகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரி மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். இதன் அருகே சுற்றுலா பயணிகள், சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி ஆகியவற்றில் ஈடுபடுவது வழக்கம். கடந்த சில நாட்களாக இந்த சாலையில் அதிவேகமாக இளைஞர்கள் சிலர் மோட்டார் சைக்கிள்களில் சாகசங்கள் செய்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் இதனால் அச்சப்படுகின்றனர். இதனால் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“155 அடி உயரம்”… கண்ணைக் கட்டிக்கொண்டு…. வங்கி ஊழியர் செய்த சாதனை… எதற்காக தெரியுமா..?

காஞ்சிபுரம் மாவட்டம் மண்ணிவாக்கம் அருகே 155 அடி உயர மலையிலிருந்து கண்ணை கட்டிக் கொண்டு கீழே இறங்கி வங்கி ஊழியர் ஒருவர் சாதனை புரிந்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த எஸ். வி.ரமணா தனியார் வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். ராணுவ வீரர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், அதிகளவில் ராணுவத்தில் இளைஞர்கள் சேர முன்வர வேண்டும் என்கின்ற கோரிக்கையை வலியுறுத்தியும், எஸ்.வி.ரமணா மணிமங்கலம் அருகே உள்ள 155 அடி மலைக்குன்றில் இருந்து தன் கண்களை கட்டிக் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தென்னை மரத்தில் சாகசம்… 7 வயது சிறுமியின் அசத்தல் திறமை… வியப்பில் ஆழ்ந்த மக்கள்…!!!

நெல்லையில் தென்னை மரம் ஏறுவதற்கு பயிற்சி பெற்ற 7 வயது சிறுமி வெறும் காலிலேயே மரத்தில் ஏறி அசத்தி வருகிறார். நெல்லை மாவட்டத்தில் விக்கிரமசிங்கபுரம் பசுகிடைவிலை மணி நகரம் என்ற பகுதியில் மார்டின் மற்றும் ரேணுகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு தாம்சன் ஆல்வின் என்ற 10 வயது மகனும், கெப்சி ஹோனா என்ற 7 வயது மகளும் உள்ளனர். அந்த சிறுவர்கள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஐந்து மற்றும் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்கள். அவர்களது […]

Categories
தேசிய செய்திகள்

“சாலையில் சாகசம்” வைரலான காணொளி… தேடி சென்று ஆப்பு வைத்த அதிகாரிகள்…!!

சாலையில் பேருந்துக்கு வழிவிடாமல் இரண்டு சக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞருக்கு வீடு தேடி சென்று அபராதம் விதிக்கப்பட்டது கேரள மாநிலத்திலுள்ள கண்ணூர் பகுதியில் சாலையில் இளைஞர் ஒருவர் அரசு பேருந்துக்கு முன்னால் சென்று கொண்டு வழிவிடாமல் இருந்துள்ளார். பேருந்தின் ஓட்டுனர் ஹார்ன் அடித்தும் இளைஞர் அதனை கண்டுகொள்ளாமல் சாகசம் செய்வதுபோல் பைக்கை ஓட்டி கொண்டிருந்தார் இதனை பேருந்தில் இருந்தவர்கள் காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். காணொளி  வைரலாகி  அதனை பார்த்த கண்ணூர் ஆர்டிஓ […]

Categories

Tech |