Categories
தேசிய செய்திகள்

பனை மரத்தில் இப்படி ஒரு சாகசமா?… வியப்பில் ஆழ்த்திய வீடியோ பதிவு…!!!

பனை மரத்தில் ஏறி விசிறி வடிவ ஓலைகள் வெட்டும் ஒரு நபரின் செயல் இணையதளத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. ஒரு பனை மரம் வளர்ந்து முதிர்ச்சி அடைவதற்கு சுமார் 15 ஆண்டுகள் வரை ஆகும். பனைமரம் எந்த ஒரு வேலையும் இல்லாமல் 30 மீட்டர் வரை வளரக் கூடும். பனை மரங்களுக்கு எந்த ஒரு கிளைகளும் கிடையாது. அதன் உச்சியில் 30 முதல் 40 எண்ணிக்கை வரையிலான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும். பனை மரம் […]

Categories

Tech |