எழுத்தாளர் மு. ராஜேந்திரன் எழுதிய ‘காலா பாணி’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காளையார் கோவில் போரை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள வரலாற்று புதினம் ‘காலா பாணி’ நாவல். இந்த ‘காலா பாணி’ நூலுக்கு சாகித்ய அகாடமி விருதை அறிவித்துள்ளது மத்திய அரசு. மு ராஜேந்திரன் ஏற்கனவே எழுதிய ‘1801’ என்ற நாவலின் தொடர்ச்சியாகவே காலா பாணி நூல் எழுதப்பட்டுள்ளது. அதேபோல மொழி பெயர்ப்புக்கான விருது ‘யாத் வஷேம் ‘ நூலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் கே. […]
Tag: சாகித்ய அகாடமி விருது
சாகித்ய அகாடமி விருது என்பது சிறந்த எழுத்தாளருக்கு வழங்கப்படும் விருது ஆகும். இந்த விருதானது ஒவ்வொரு வருடமும் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது வாங்க வேண்டும் என்று ஒவ்வொரு எழுத்தாளர்களுடைய கனவாகவும் இருக்கிறது. திரைப்படங்களில் ஆஸ்கர் விருது வாங்குவது போல எழுத்தாளர்களுக்கு இந்த விருது வாங்க வேண்டும் என்பதும் ஒரு பெரிய லட்சியம் ஆகும்.. இந்நிலையில் 20 மொழிகளில் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கான சாகித்ய அகாடமி விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் பிரபல […]
மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது நிலம் பூத்து மலர்ந்த நாள் என்ற நாவலை மொழி பெயர்த்த கே.வி.ஜெயஸ்ரீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் மனோஜ் குரூர் எழுதிய நாவலை தமிழில் மொழி பெயர்த்தார் ஜெயஸ்ரீ. இந்த நாவல் மலையாளத்தில் வெளியான போனபோது வாசகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று, குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கான பிரதிகள் விற்பனையாகின. மேலும் பல பல்கலைக்கழகங்களில் பாடமாகவும் இடம்பெற்றிருக்கிறது. கேரளாவில் கொண்டாடப்பட்ட இந்த நாவலை செம்மையாக தமிழில் கே.வி.ஜெயஶ்ரீ மொழியாக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.