Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பாரம்பரிய நாட்டு ரக அவரை சாகுபடி…. தோட்டக்கலைத்துறை மானியம்…!!!

பாரம்பரிய நாட்டு அவரை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை மூலமாக மானியம் வழங்கப்படுகின்றது. நமது முன்னோர்கள் ஒவ்வொரு மண் வளத்திற்கும் ஏற்ற வகையில் விதைகள், பருவத்திற்கேற்ற விதைகள், வரட்சியான பகுதிக்கேற்ற விதைகள் என பகுதி மற்றும் சூழலுக்கு ஏற்ப விதைகளை பயன்படுத்தி வந்தார்கள். இதனால் எந்த இழப்பும் இல்லாமல் சிறப்பாக விவசாயம் செய்து வந்தார்கள். ஆனால் தற்போதைய விவசாயத்தில் மகசூல் எந்த அளவிற்கு கிடைக்கின்றதோ அந்த அளவிற்கு பாதிப்பு கிடைக்கின்றது. ஆகையால் இயற்கையோடு இணைந்து வாழ்வதில் […]

Categories
பல்சுவை

சொந்தமா தொழில் செய்ய ஆசையா…..? இதோ சூப்பர் திட்டம்…. பயன்படுத்திகோங்க…..!!!!

சொந்தமாக தொழில் செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு மத்திய அரசு உதவி செய்து வருகிறது. நீங்கள் இந்த தொழிலை வெறும் ஒரு லட்சம் ரூபாயில் தொடங்கினால் மாதம் 8 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். பலரும் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று எண்ணுவார்கள். ஒரு இடத்தில் கையை காட்டி வேலை பார்த்து கைநீட்டி சம்பளம் வாங்குவதை விட தானே ஒரு முதலாளியாகி மற்றவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் என்பது பலரின் விருப்பமாக உள்ளது. அவர்களுக்கு இது […]

Categories
விவசாயம்

விவசாயிகளே!…. நெல்லியை சாகுபடி செய்யணுமா?…. இதோ சில டிப்ஸ்…..!!!!!!

நெல்லியை சாகுபடி செய்வது எப்படி? நெல்லியை 1 ஏக்கர் பரப்பளவில் 15அடி இடைவெளி விட்டு சுமார் 200 கன்றுகள் வரையும் நட்டு வைக்கலாம். நடவுகுழி 2-3 அடி குழி எடுக்க வேண்டும். அதில் மண்புழு உரம் 2 கிலோ மற்றும் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, வேம், டிரைக்கோ டெர்மா விரிடி, சூடோமோனாஸ் போன்றவற்றை 50 கிராம் வீதம் மொத்தம் 250 கிராம் 1 குழியில் இட்டு நடவேண்டும். 1 ஏக்கரில் 75 கன்றுகள் NA 7ம், 75 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கோடை காலத்திலும் தட்டுப்பாடின்றி கிடைக்க…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கோடை காலத்திலும் காய்கறிகள் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும் விதமாக, அவற்றின் சாகுபடிக்கு முக்கியத்துவம் அளிக்கும்படி, தோட்டக்கலைத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட தோட்டக்கலை துறை அதிகாரிகளுடன் துறைச் செயலர் சமயமூர்த்தி, இயக்குனர் பிருந்தாதேவி போன்றோர் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் கோடை காலத்தில் தட்டுப்பாடு இன்றி காய்கறிகள் கிடைக்க சாகுபடியை அதிகரிக்க தற்போதே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல் தோட்டக் கலை பண்ணைகளில் காய்கறி நாற்றுகள், விதைகள் தட்டுப்பாடு இன்றி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சாகுபடியான நெல்…. நடைபெறும் தீவிர பணிகள்…. விவசாயிகளின் எதிர்பார்ப்பு….!!

திருவாரூரில் கோடை அறுவடை செய்யும் பணிகளானது தீவிரமாக நடைபெற்று வருகின்றது. திருவாரூர் மாவட்டத்தில் நெல் உற்பத்தி முதல் இடத்தை பிடித்து வருகின்றது. இந்த பகுதியில் மற்ற பயிர்களை விட நெல் உற்பத்தி ஏற்ற மண் வளமாக இருக்கின்றது. இதில் பல இடங்களில் ஆற்றுப் பாசனத்தை எதிர்பார்த்து விவசாயம் நடந்து வருகின்றது. அதன்படி கடந்த 2 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் உரிய தண்ணீர் இருந்து வருவதால் உரிய காலத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு  குறுவை சாகுபடி, சம்பா சாகுபடி […]

Categories
தேசிய செய்திகள்

போராட்ட களத்தில் வெங்காய சாகுபடி… களமிறங்கிய விவசாயிகள்… குவியும் பாராட்டு…!!!

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் அப்பகுதியில் வெங்காய சாகுபடியை தொடங்கி உள்ளனர். 32 நாளாக விவசாயிகள் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி புராரி மைதானத்தில் ஒரு குழுவினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். புராரி மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அந்த மைதானத்திலேயே தங்களது தேவைக்காக வெங்காய சாகுபடி செய்து வருகின்றன. இதற்காக அந்த மைதானத்தின் ஒரு பகுதியில் ஒதுக்கி உள்ளனர். வெங்காய நாற்றுகளை அப்பகுதியில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

1 ரூபாய்க்கும் கீழ் போன வெண்டைக்காய்….. வாங்கவும் ஆளில்லை…. லாரி லாரியாக ஆற்றில் கொட்டிய அவலம்…!!

வெண்டைக்காயின் சாகுபடி அதிகமாக இருந்ததால் லாரி லாரியாக ஆற்றில் கொட்டி விவசாயிகள் அழித்துள்ளனர் . தேனி மாவட்டத்தில் வெண்டைக்காய் சாகுபடி அதிக அளவு செய்யப்பட்டு வருகின்றது. வெண்டைக்காயின் விலை ஏற்றத்தாழ்வு இல்லாமல் எப்போதும் சராசரியாக இருப்பதனால் ஆர்வத்துடன் விவசாயிகள் வெண்டை சாகுபடியில் ஈடுபட்டனர். இந்த வருடம் அதிக பட்சமாக ஒரு கிலோ வெண்டைக்காய் 120 ரூபாய் வரை ஓணம் பண்டிகையை முன்னிட்டு விற்பனையானது. எனவே வெண்டைக் காயின் விலை தொடர்ந்து உயரும் என்று எண்ணிய விவசாயிகள் அதிக […]

Categories

Tech |