Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஆபத்தான சாக்கடை குழாய்கள்…. அதிகரிக்கும் வாகன விபத்து…. பொதுமக்களின் கோரிக்கை….!!

ஆபத்தான நிலையில் இருக்கும் சாக்கடை குழாய்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை நகராட்சியில் 33 வார்டுகள் இருக்கின்றது. இங்கு 56 .07 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு 96.96 கிலோ மீட்டர் நீளத்திற்கு குழாய்கள் அமைக்கப்பட்டது. இந்தத் திட்டம் செயலுக்கு வந்து 5 ஆண்டுகள் மட்டும் ஆன நிலையில் குழாய்கள் வைத்ததில் குளறுபடி ஏற்பட்டு இருக்கிறது. இதனையடுத்து மாவட்டத்தின் பல பகுதிகளில் சாக்கடை குழாய்கள் உடைந்து […]

Categories

Tech |