Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே உஷார்!…. சாக்லேட் சாப்பிட்ட சிறுவன்…. நொடியில் நேர்ந்த விபரீதம்…. பெரும் சோகம்….!!!!

தெலங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் வசித்து வருபவர் கங்கர்சிங். இவரது மகன் சந்தீப் சிங்(8) அப்பகுதியில் உள்ள பள்ளியில் 2ஆம் வகுப்பு பயின்று வந்தார். நகரத்தில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வரக்கூடிய கங்கர்சிங் ஆஸ்திரேலியா சென்று திரும்பியிருந்தார். அப்போது கங்கர்சிங் சாக்லெட் வாங்கி வந்திருந்தார். இதையடுத்து நேற்று முன்தினம் சந்தீப் சிங், தன் தந்தை ஆசையாக வாங்கிவந்த சாக்லெட்டை பள்ளிக்கு கொண்டு சென்று சாப்பிட்டுள்ளான். இந்நிலையில் சாக்லெட் சிறுவனின் தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

சாக்லேட் திருடிய மாணவி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்….!!!!

மேற்குவங்கம் அலிபுர்தௌர் மாவட்டத்தில் ஒரு வணிக நிறுவனத்தில் பெண் ஒருவர் சாக்லேட் திருடிய வீடியோ வைரலானதை அடுத்து, அப்பெண் தற்கொலை செய்து கொண்டார். அதாவது கல்லூரி மாணவி சாக்லேட் திருடும் வீடியோ வைரலானதால், அதிர்ச்சியடைந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். சுபாஷ்பள்ளி எனும் இடத்திலுள்ள அவரது வீட்டில் தூக்கிட்ட நிலையில் மாணவி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்த கல்லூரி மாணவியின் உடல் கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

“இது புதுவிதமான யோசனையா இருக்கே”…? பிரிக்கும்போது சண்டை வராமல் இருக்க சாக்லேட்டிற்கும் அளவுகோல்… வைரலாகும் தகவல்…!!!!

சாக்லேட் பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள், சாக்லேட்டை அதிகம் விரும்பாதவர்கள் என பல்வேறு தரப்பினரும் ஒரே சாக்லேட்டை பகிர்ந்து கொள்ளும் போது எந்த விதமான பிரச்சினையும் இரு வராமல் இருப்பதற்காக புதிய திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதாவது ட்விட்டரில் ஒரு சாக்லேட் பாக்கெட் பற்றிய தகவல் வைரலாக பரவி வருகிறது அதில் சாக்லேட் பாருக்குள் எக்ஸ்எஸ், எக்ஸ்எல், எஸ்,எல் என் விதவிதமான அளவுடன் பார்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. கோடடட் டேக்ஸ் என்ற பிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படம் பகிரப்பட்டு பலராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

சாக்லேட் வாங்க…. சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேச சிறுவன்….. பாதுகாப்பு படையினரால் கைது….!!!

சாக்லேட் வாங்குவதற்காக இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். சாக்லேட் வாங்குவதற்காக சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்கதேச சிறுவன் கைது செய்யப்பட்டு பாதுகாப்பு படையினரால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா வங்கதேசம் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான சர்வதேச எல்லையை குறிக்கும் ஷால்டா நதிக்கு அருகிலுள்ள வங்கதேச கிராமத்தில் வசிக்கும் யமன் ஹூசைன் என்ற சிறுவன் திரிபுராவின் சிபாஹிஜாலா மாவட்டத்தில் தனக்கு பிடித்த இந்திய சாக்லேட் வாங்க வேண்டும் என்பதற்காக ஆற்றை கடந்து வந்துள்ளான். […]

Categories
தேசிய செய்திகள்

பிரபல சாக்லேட்க்கு தடை….. உலக அளவில் விற்பனை நிறுத்தம்….. பரபரப்பு காரணம்….!!!!

உலகம் முழுவதும் குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் சாக்லேட்டுகளில் ஒன்று Kinder Joy Surprise.  இந்தப் சாக்லேட்டை சாப்பிடும் குழந்தைகளுக்கு குடற் காய்ச்சல் நோய் உருவாவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்த சாக்லேட் சாப்பிட குழந்தைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் குடற்காய்ச்சல் நோய்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து Kinder Joy Surprise சாக்லேட்டை தயாரிக்கவும் விற்பனை செய்யவும் பெல்ஜியம் நாட்டின் உணவு பாதுகாப்பு ஆணையம் தடை விதித்துள்ளது. அங்கு செயல்பட்டுவரும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அடப்பாவி…. நல்லா இருக்குடா உங்க ஆன்லைன் டீலிங்…. நா என்ன கேட்டா நீ என்ன கொண்டு வந்துருக்க?….!!!!

மதுரையில் சர்க்கரை அளவை பரிசோதனை செய்யும் கருவியை அமேசானில் ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு சாக்லேட் டெலிவரி ஆன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பசுமலை பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜெய்சிங் ராசையா வசித்து வருகிறார். இவருடைய மகன் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது தந்தைக்காக வீட்டிலிருந்தபடியே ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை பரிசோதிக்கும் கருவியை அமேசான் ஆன்லைன் விற்பனை தளத்தில் 930 ரூபாய்க்கு ஆர்டர் செய்துள்ளார். இந்த ஆர்டர் நேற்று முந்தைய தினம் டெலிவரி […]

Categories
உலக செய்திகள்

இன்ப செய்தி: மக்களே… இனி kitkat டை இப்படியும் பயன்படுத்தலாம்…. அசத்திய பிரபல யூடியூபர்….!!

இங்கிலாந்தை சேர்ந்த பிரபல யூடியூபர் ஒருவர் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாக்லேடான kitkat டை பயன்படுத்தி தக்காளியை வெட்டிய வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.  இங்கிலாந்தில் வசித்து வரும் லாரன்ஸ் என்பவர் பிரபல யூடியூபர்களில் ஒருவராக திகழ்கிறார். இந்நிலையில் இவர் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாக்லேட்டான kitkat டை கூர்மையாக்கி அதனை பயன்படுத்தி தக்காளியை வெட்டியுள்ளார். இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்த லாரன்ஸ் அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.  இந்த வீடியோவை சுமார் 1,00,000 த்துக்கும் மேலானோர் பார்த்துள்ளார்கள். […]

Categories
உலக செய்திகள்

“காத்திருந்து காத்திருந்து”…. ஆர்டர் செய்தது ஒன்னு வந்தது ஒன்னு…. இப்படியாடா ஏமாத்துவீங்க….!!!

இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு நபர் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் செல்போனை ஆன்லைனில் ஆர்டர் செய்திருந்தார். இதனையடுத்து அந்த செல்போன் எப்போது வரும் என்று அந்த நபர் காத்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் ஐபோனுக்கு பதில் டாய்லெட் பேப்பரால் சுற்றப்பட்ட சாக்லேட்டுகள் டெலிவரி செய்யப்பட்டதால் அவர் அதிர்ச்சியடைந்தார். இதற்கு முன்பாக அந்த நபர் நேரடியாக ஆப்பில் இணையப்பக்கத்தில் செல்போனை ஆடர் செய்துள்ளார். ஆனால் DHL கிடங்கிலிருந்து டெலிவரி செய்யப்பட்டபோதுதான் தவறு நிகழ்ந்துவிட்டதாக தகவல் […]

Categories
மாநில செய்திகள்

நள்ளிரவில் வந்த பார்சல்…. ஒருவேளை வெடிகுண்டாக இருக்குமோ…? பீதியான போலீஸ் ஸ்டேஷன்…!!!!

சென்னை திருவல்லிக்கேணியில் இன்ஸ்பெக்டருக்கு வந்த பார்சலில் வெடிகுண்டு இருப்பதாக பயந்து பீதி அடைந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை, திருவல்லிக்கேணி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி நேற்று முன்தினம் இரவு பார்சல் ஒன்று வந்தது. அந்த பார்சலை இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி இடம்தான் கொடுப்பேன் என்று அந்த நபர் தெரிவித்தார். மேலும் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி பணி முடித்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் அந்த பார்சல் உதவி கமிஷனர் பாஸ்கரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தகவல் தெரிவித்த […]

Categories
தேசிய செய்திகள்

பாப்பா… நா உனக்கு சாக்லேட் வாங்கி தரேன்… என்கூட வரியா… காமக்கொடூரனால் 5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை…!!!

பத்ராவதி அருகே சாக்லெட் வாங்கித் தருவதாக கூறி 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுக்கா அருகே உள்ள ஒரு கிராமத்தில் கூலித் தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐந்து வயதில் ஒரு மகள் உள்ளார். சம்பவத்தன்று சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டதால் சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த வினய் என்ற 20 […]

Categories
தேசிய செய்திகள்

மாடுகளுக்கு சாக்லேட் கொடுங்க நிறைய பால் தரும்… மத்தியபிரதேச பல்கலைக்கழக ஆய்வு முடிவில் தகவல்…!!

மத்தியபிரதேச மாநில பல்கலைக்கழகம் நடத்தியுள்ள ஆய்வில் சாக்லேட் கொடுத்தால் மாடுகள் அதிக அளவில் பால் சுரக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஜபால்பூரில் உள்ள கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் மாடுகளுக்கு கொடுப்பதற்காக சாக்லேட் ஒன்றை தயார் செய்துள்ளது. இந்த சாக்லேட்டில் பல்வகை வைட்டமின்கள் மற்றும் தாது பொருட்கள் அடங்கியுள்ளன. கால்நடை தீவனம் மற்றும் கால்நடை மேய்ச்சல் ஆகியவற்றிற்கு மாறாக இந்த சாக்லேட்டை நாம் கொடுக்கும் போது கால்நடைகள் அதிக அளவில் பால் சுரப்பது தெரியவந்துள்ளது. மேலும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அடடே…. அப்படியே பார்க்க பட்டாசு மாதிரியே இருக்கு…. ஆனால் இது பட்டாசு இல்லை…. என்ன தெரியுமா?….!!!!

மத்தாப்பு, வெடிகுண்டு, சங்கு சக்கரம், லட்சுமி பட்டாசு, போன்ற பல்வேறு வடிவங்களில் சாக்லேட் தயாரித்து வருவதாக சாப்ட்வேர் என்ஜினீயர் கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் ஆர்வி நகர் பகுதியில், சிவகுருநாதன் புவன சுந்தரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. சிவகுருநாதன் சாப்ட்வேர் என்ஜினியர் ஆவார். புவனசுந்தரி குடும்பத்தை கவனித்து வந்த நிலையில், பொழுதுபோக்கிற்காக தன்னுடைய குழந்தைகளை மகிழ்விப்பதற்காக வீட்டிலேயே சாக்லேட் தயாரித்து கொடுத்துள்ளார். இதையடுத்து சாக்லேட்டை அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கும், உறவினர்களுக்கும், வழங்கியுள்ளார். அதன் சுவை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஒரே நேரத்தில் மயங்கி விழுந்த மாடுகள்…. கதறி அழுத தம்பதியினர்…. போலீஸ் விசாரணை….!!

காலாவதியான சாக்லேட்டுகளை தின்று 3 மாடுகளும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கோம்பூரான்காடு பகுதியில் பெரமன்-ஜெயம்மா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் பெரமன் விவசாயியாக இருக்கின்றார். இந்த தம்பதியினர் 4 பசு மாடுகளை வீட்டில் வளர்த்து வந்தனர். இதனால் தினசரி மாடுகளை மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடுவது வழக்கமாக இருக்கிறது. அதன்படி மாடுகளை அவர்கள் மேய்ச்சலுக்கு அவிழ்த்து விட்டதும் அது அதே பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு […]

Categories
மாநில செய்திகள்

பிரியாணியில் சாக்லேட்டா…? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்… வைரலாகும் வீடியோ…!!!

பிரியாணி என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. இந்தியாவில் பிரியாணி என்பது மக்கள் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு வகைகளில் ஒன்று. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிரியாணி மிகப் பிடிக்கும். பிரியாணியில் பல வகைகள் உண்டு. சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, பீப் பிரியாணி என வெவ்வேறு வகை பிரியாணிகள் உள்ளது. ஆனால் சாக்லேட் பிரியாணி என்ற எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம், பாகிஸ்தான் கராச்சியில் உள்ள ஒரு உணவகத்தில் சாக்லேட் பிரியாணி விற்கப்படுகின்றது. இதுகுறித்து பாகிஸ்தானை […]

Categories
தேசிய செய்திகள்

“டேய் சாக்லேட் வேணும்” பேபி இதோ நிறைய சாப்பிடு…. கடைசியில் கம்பி எண்ண சென்ற காதலன்…!!

இன்றைய காலகட்டத்தில் தன்னுடைய காதலிக்காக நிலவை கேட்டால் கூட வாங்கி கொடுக்கிறேன் என்கிற காதலர்களும் இருக்க தான் செய்கிறார்கள். ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் என்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர் அவினேஷ். இவர் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இருவரும் இரவில் தனியாக சந்தித்தபோது பேசிக்கொண்டிருந்தபோது அவருடைய காதலி சாக்லேட் சாப்பிடனும் போல  இருப்பதாக கூறியுள்ளார். எனவே எங்கேயாவது சென்று சாக்லேட் வாங்கி வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து அவினேஷ் கடைக்கு சென்ற போது […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

பெற்றோர்களே…”குழந்தைகளுக்கு இந்த உணவுகளை கட்டாயம் கொடுக்க வேண்டாம்”… ஆபத்து அதிகம்..!!

குழந்தைகள் சாப்பிடும்போது அடம் பிடிக்கிறார்கள் என்பதற்காக இந்த வகை உணவுகளை கொடுக்காதீர்கள். வளரும் குழந்தைகள் சாப்பிடுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் அம்மாக்கள் குழந்தைகளை எப்படியாவது சாப்பிட வைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் விரும்பிய உணவுகளை கொடுத்து பழகுகின்றனர். இதனால் அவர்களுக்கு ஊட்டச்சத்து என்பது குறைவாகவே கிடைக்கும். சிப்ஸ் வகைகள்: மறுக்காமல் குழந்தைகள் சாப்பிடக்கூடிய ஒரு பொருள் என்றால் அது சிப்ஸ் தான். உருளைக்கிழங்கு பொரியலை சாப்பிடுவதை விட இவ்வாறு சாப்பிடுவது தான் குழந்தைகள் விரும்புகின்றனர். இதில் சோடியம் […]

Categories
லைப் ஸ்டைல்

எச்சரிக்கை..!! பெண் குழந்தைகளுக்கு சாக்லேட்…. இனி கொடுக்காதீங்க…. என்ன ஆபத்து தெரியுமா…?

ரத்தத்தில் வேகமாக சர்க்கரையை கலக்கும் கான்ஸ்டார்ச் சிரப் அடங்கிய சாக்லேட் சாப்பிடுவதால் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்து பற்றிய தொகுப்பு குழந்தைகள் அதிகமாக விரும்பி சாப்பிடும் பொருட்களில் ஒன்று சாக்லேட். குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களும் சாக்லேட்டை விரும்பி சாப்பிடுவது உண்டு. முன்பெல்லாம் கடலை மிட்டாய் வாங்கி சாப்பிடுவது வழக்கமாக இருந்தது. இப்போது எங்கு பார்த்தாலும் சாக்லேட்டு தான் அதிகமாக விற்கப்படுகிறது. ஆனால் கடலை மிட்டாயில் இருந்த சத்துக்கள் தற்போது விற்கப்படும் சாக்லேட்களில் இருப்பதில்லை. குறிப்பாக சாக்லேட் சாப்பிடுவதனால் […]

Categories
உலக செய்திகள்

அத்தியாவசிய பொருள் ” லிஸ்ட்ல இதையும் சேத்துட்டாங்க” … அரசு அதிரடி உத்தரவு..!!

பெல்ஜியம் அரசு அந்த நாட்டில் சாக்லேட்டும், பீரும் அத்தியாவசிய பொருளில் ஒன்றாக அறிவித்துள்ளது. பெல்ஜியம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சாக்லேட் உலகப் புகழ் பெற்றது. கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் பெல்ஜியம் சாக்லெட் விற்பனை சற்று சரிவை கண்டது. இதில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்ற கடைகள் மூட வேண்டும் என உத்தரவிட்டது. அத்தியாவசியம் இல்லாத பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. சாக்லேட்கள் மட்டும் ஊரடங்கு […]

Categories

Tech |