Categories
உலக செய்திகள் பல்சுவை

சூப்பரா இருக்கும்மா…. இன்னும் கொடு மம்மி…. சாக்லேட் சாப்பிடும் குழந்தையின் ரியாக்சன்….!!

பொதுவாக நம்முடைய வீட்டில் குழந்தைகள் இருந்தாலே வீடே கலகலப்பாக இருக்கும்.  எப்போதும் சந்தோஷமும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். குழந்தைகள் எவ்வளவு சேட்டை செய்தாலும் அது ஒரு சில நேரத்தில் நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. மேலும் நாம் எவ்வளவு கவலை அல்லது மன அழுத்தத்திலும் இருந்தாலும் கூட குழந்தைகள் செய்யும் சேட்டையும், குறும்புத்தனத்தையும்பார்த்தாலே கவலை எல்லாம் மறந்துவிடும். அப்படி தான் தற்போது வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் குழந்தைக்கு முதன் முறையாக சாக்லெட் சாப்பிட அவருடைய […]

Categories

Tech |