Categories
இந்திய சினிமா சினிமா

அட இது நம்ம பிக் பாஸ் சாக்ஷி அகர்வாலா?…. வெளியான வீடியோ…. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்….!!!!

கோலிவுட் சினிமாவில் மாடலிங் துறையை சேர்ந்த நடிகையாக அறிமுகம் ஆகி பல்வேறு முன்னணியான நட்சத்திரங்களின் திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தவர் தான் சாக்ஷி அகர்வால். அதுமட்டுமின்றி இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். இந்நிகழ்ச்சிக்கு பின் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமான சாக்ஷி அகர்வால் இப்போது நாயகியாக சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் சமூகவலைதளபக்கங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து தினசரி விதவிதமான புகைப்படங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கவர்ச்சியில் இருந்து ஆக்சன் குயினாக மாறிய சாக்ஷி அகர்வால்… டூப் போடாமல் அவரே சண்டை காட்சியில்..!!!

நடிகை சாக்ஷி அகர்வால் டூப் இல்லாமல் சண்டைக் காட்சியில் அவரே நடித்து இருக்கின்றார். நடிகை சாக்ஷி அகர்வால் தற்போது எஸ்எஸ்சி இயக்கத்தில் நான் கடவுள் இல்லை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கின்றார். இத்திரைப்படத்தில் அவர் டூப் இல்லாமல் ரிஸ்க்கான சண்டை காட்சிகளில் அவரே நடித்திருக்கின்றார். கவர்ச்சிக்கு பெயர் போன சாக்ஷி அகர்வால் தற்போது ஆக்சன் குயினாக என்ட்ரி கொடுத்திருக்கின்றார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது, நான் தொடர்ந்து ஆக்ஷன் திரைப்படங்களில் நடிப்பேன் எனவும் அடுத்த விஜயசாந்தியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்…. நடிகை சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…. இணையத்தில் வைரல்….!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். மேலும், இவர் விசுவாசம், காலா போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதனையடுத்து சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்த வகையில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது சமூக வலைதளபக்கத்தில் சாக்ஷி  அகர்வால் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பட வாய்ப்புக்காக நான் அப்படி பண்ணல!…. விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை சாக்ஷி அகர்வால்….!!!!

தமிழில் ரஜினிகாந்துடன் காலா, அஜித்குமாரின் விஸ்வாசம், சுந்தர் சி.யின் அரண்மனை உட்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர் தான் சாக்ஷி அகர்வால். இப்போது இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இதற்கிடையில் பட வாய்ப்பிற்காக சமூகவலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை அவர் வெளியிடுவதாக விமர்சனம் எழுந்தது. இது தொடர்பாக சாக்ஷி அகர்வால் பேட்டி அளித்ததாவது ”நான் இப்போது பஹிரா, நான் கடவுள் இல்லை என்ற 2 திரைப்படங்களில் நடித்து முடித்து இருக்கிறேன். அத்துடன “கெஸ்ட்-சாப்டர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்…. சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்…. இணையத்தில் செம வைரல்….!!!

சாக்ஷி அகர்வாலின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது. விஜய் டிவியில்  ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ‘பிக்பாஸ்’. இந்த நிகழ்ச்சியின் 3 வது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் சாக்ஷி அகர்வால். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பாப்புலர் ஆனார். இதன் பிறகு இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இதனையடுத்து, சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சாக்ஷி அகர்வாலின் ஹாட் பிக்ஸ்”…. இணையத்தில் வைரல்….!!!!!

நடிகை சாக்ஷி அகர்வாலின் ஹாட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் பிரபலமான  நடிகையாக சாக்ஷி அகர்வால் வலம் வருகிறார். இவர் சிண்ட்ரல்லா, அரண்மனை 3, விசுவாசம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சில தமிழ் படங்களில் சாக்ஷி ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சாக்ஷி அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளுவார். இந்த நிலையில் […]

Categories
சினிமா

தங்க நிற உடையில் சாக்‌ஷி அகர்வால்…. வெளியான புகைப்படம்….. வைரல்…..!!!!

தமிழ் திரையுலகில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்‌ஷி அகர்வால். இவர் காலா, விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். அத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தார். அண்மையில் சாக்‌ஷி அகர்வால் நடிப்பில் சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி இவர் பல்வேறு தமிழ் திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். சமூகவலைதளத்தில் ஆக்டிவாக உள்ள சாக்‌ஷி அகர்வால் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார். […]

Categories
சினிமா

குழந்தை போல் மாறிய நடிகை…. வெளியான புகைப்படம்…. வைரல்…..!!!!!

தமிழ் திரையுலகில் இளம் நடிகையாக வலம் வரும் சாக்‌ஷி அகர்வால் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். அத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தார். அண்மையில் சாக்‌ஷி அகர்வால் நடிப்பில் சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் இவர் பல்வேறு தமிழ் திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்த நிலையில் சாக்‌ஷி அகர்வால் பேட்டி அளித்தபோது “உடல்நலம் குறித்தும் அவர் எடுத்துக்கொள்ளும் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“கல்லூரி காதல் பற்றி மனம் திறந்த நடிகை சாக்ஷி அகர்வால்”… அப்ப யார் அந்த காதலர்..? கேள்வி கேட்கும் ரசிகர்கள்…!!!

தனது கல்லூரி காதல் பற்றி மனம் திறந்து பேசிய நடிகை சாக்ஷி அகர்வால். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ்-க்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. பங்கேற்பாளராக சாக்ஷி அகர்வால் இருந்தது மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் அவர் கல்லூரியில் படிக்கும் பொழுது ஒருவரை உருகி உருகி காதலித்ததாக கூறி இருக்கின்றார். பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் ஆர்யாவுடன் இணைந்து டெடி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த போது அவர் கூறியுள்ளதாவது, அண்ணா […]

Categories
சினிமா

வேற லெவல்ங்க நீங்க…. “அப்பாவின் 45 வருட கனவை நனவாக்கிய பிரபல நடிகை”…. சூப்பருங்க….!!!

பிரபல டிவி நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் நடிகை சாக்ஷி அகர்வால். இதனைத் தொடர்ந்து அவர் பல சீரியல்களிலும் நடித்தார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சாக்ஷி அகர்வால் அதற்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது .அதோடு அவருக்கு பட வாய்ப்புகளும் குவிய தொடங்கின தற்போது இவர் சிண்ட்ரல்லா அரண்மனை3 ,4 சாரி ஆகிய படங்களிலும் நடித்திருந்தார். அதோடு பிரபு தேவாவின் பஹீரா, நான் கடவுள் இல்லை, புரவி, தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

22 ஆண்டு கால கனவு… தந்தையின் ஆசையை நிறைவேற்றிய இளம் நடிகை..!!

நடிகை சாக்ஷி அகர்வால், அவருடைய தந்தையின் 22 ஆண்டு கனவான சொகுசு கார் வாங்குவதை நிறைவேற்றியுள்ளார். சாக்ஷி அகர்வால் தமிழ் திரையுலகில் இளம் நடிகையாக வலம் வருகிறார். இவர் முன்னணி நடிகர்கள் நடித்த “காலா”, “விஸ்வாசம்” போன்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்துகொண்டு ரசிகர்கள் மனதை கவர்ந்தார். அண்மையில் இவர் நடிப்பில் அரண்மனை 3 , சிண்ட்ரெல்லா போன்ற படங்கள் வெளியாகியிருந்தன. தற்பொழுது “நான் கடவுள் இல்லை”, “தி நைட்” போன்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விடாத மழையிலும் சாக்ஷி செய்த செயலை பாருங்கள்….. வெளியான புகைப்படம்…..!!!

சாக்ஷி அகர்வால் அடாத மழையிலும் விடாது சென்று தனது டப்பிங் பணியை முடித்து இருக்கிறார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். பின்னர் இவர் காலா, விசுவாசம் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். சமீபத்தில், இவர் நடிப்பில் ‘அரண்மனை3’, ‘சின்ரெல்லா’ போன்ற படங்கள் வெளியானது. இதனையடுத்து, இவர் ‘தி நைட்’ என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அவரின் தீவிர ரசிகை நான்…. என் கனவு நிறைவேறியது…. மகிழ்ச்சியுடன் பேசிய சாக்ஷி அகர்வால்….!!

நீண்ட நாள் கனவு  நிறைவேறிவிட்டதாக சாக்ஷி அகர்வால் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கூறியுள்ளார். இளம் கதாநாயகி சாக்ஷி அகர்வால் பிக் பாஸ் சீசன் 3 இல் பங்கேற்றதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தற்போது பிரபுதேவா நடிப்பில் உருவாகிவரும்” பஹிரா” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அமைரா, ஜனனி, காயத்ரி, சஞ்சிதா ஷெட்டி ஆகியோர்களும் கதாநாயகிகளாக  இந்த படத்தில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றபோது இதில் படக்குழுவினர்கள் பலரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனா தடுப்பூசி போட்ட கொண்ட சாக்ஷி அகர்வால்…. மக்களும் எடுத்துக்கொள்ள வேண்டுகோள்…!!!

பிக்பாஸ் பிரபலம் சாக்ஷி அகர்வால் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொண்டார். தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல கட்டுப்பாடு விதிகளும் அமல் படுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்த மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதேபோல் பல திரை பிரபலங்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை சாக்ஷி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இளம் நடிகை சாக்ஷி அகர்வாலுக்கு உதவிய போலீஸ் அதிகாரி…. நன்றி கூறி ட்விட்…!!!

நடிகை சாக்ஷி அகர்வால் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு நன்றி கூறியுள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் தற்போது துறவி, அரண்மனை3  உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் கூடிய விரைவில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சாக்ஷி அவ்வப்போது தனது புகைப்படங்களை அதில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது போலீஸ் அதிகாரி ஒருவரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தல அஜித்துடன் பிக்பாஸ் பிரபலம்…. வைரலாகும் புகைப்படம்…!!!

பிக்பாஸ் பிரபலம் சாக்ஷி தல அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான அமராவதி திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தல அஜித். இதைத் தொடர்ந்து பல வெற்றி தோல்விகளை கண்டு அவர் தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருக்கிறார். நடிகர் அஜித் நடிப்பில் மட்டுமின்றி பல திறமைகளை கைவசம் கொண்டுள்ளார்.இதனால் அவருக்கு ரசிகர்கள் பட்டாளமும் ஏராளம். இந்நிலையில் அஜித்தின் 50வது பிறந்தநாளை ரசிகர்கள் பலரும் கொண்டாடினர். அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் புகழ் சாக்ஷியின் அடுத்த படம்…. சிம்பிளான பூஜையுடன் தொடக்கம்…!!

பிக்பாஸ் புகழ் சாக்ஷி அகர்வாலின் அடுத்த படம் நேற்று பூஜையுடன் தொடங்கியது. பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மிகவும் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் தற்போது சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். பிரவி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அடுத்து நடிக்கும் படம் நேற்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. “தி நைட்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் கதை, திரைக்கதை, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சாக்ஷி அகர்வாலா? ரம்பாவா ? குழம்பி நிற்கும் ரசிகர்கள் … வைரலாகும் புகைப்படம்..!!

சாக்ஷி அகர்வால் தனது சமூக வலைதள பக்கத்தில் ரம்பா போன்று காட்சியளிக்கும் அவரின் புகைப்படத்தை வெளியிட்டது தற்போது வைரலாகி வருகிறது. இந்த கொரோனா  காலகட்டத்தில் வெளியே எங்கேயும் சென்று சுற்றி பார்க்க முடியவில்லை என புலம்பும் பல பிரபலங்களுக்கு மத்தியில் நடிகை சாக்ஷி அகர்வால் தான் இருக்கும் இடத்திலேயே தனது நாட்களை அழகாக கழித்து வருகின்றார். தினமும் உடற்பயிற்சி செய்வது, வித விதமாக சமைத்து சாப்பிடுவது மற்றும் இளைஞர்களை கவரும் வண்ணமாக உடை அணிந்து  அதை தவறாமல் […]

Categories

Tech |