பாஜக தலைவர் ஒரு அரசியல் கோமாளி என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். கட்சி தலைமைக்கு தெரியாமல் கோவையில் மாவட்ட நிர்வாகிகள் பந்த் அறிவிக்க முடியுமா?கட்சித் தலைவர் என்ன செய்ய வேண்டும்? கட்சி நிர்வாகிகளிடம் பேசி பந்தை ரத்து செய்ய வேண்டும் என சொல்லி இருக்க வேண்டும். ஒரு இயக்கத்தை வளர்ப்பதற்கு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். ஆனால் ஊடகங்கள் மூலம் வளர்க்க நினைப்பது என்பது மக்கள் ஏற்காத ஒரு நடைமுறை. நீதிமன்றத்தில் தனக்கும் பந்திற்கும் சம்பந்தமில்லை […]
Tag: சாடல்
உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு ஒரு ‘யோக்கிய சர்க்கார்’ தேவை, யோகி சர்க்கார் அல்ல என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் சாடியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது: “பாஜக அழிவு அரசியல் செய்கிறது. வளர்ச்சி அல்ல. மக்களை ஏமாற்றி நம்ப வைத்து விட்டு ஒரு வியாபாரியை அவர்கள் கொன்ற விதம் மாவட்டத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியது. உத்திரபிரதேச […]
பாகிஸ்தான் தேர்வுக்குழு நிர்வாகத்தின் மீது, அணியின் வேகப்பந்து வீரரான ஜுனைத் கான் குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின், இடக்கை வேகப்பந்து வீச்சாளரான ஜூனைத் கான்(வயது 31). இவர் 22 டெஸ்ட் போட்டிகளில் 21 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் . அதோடு 76 ஒருநாள் போட்டிகளிலும் , ஒன்பது டி20 போட்டிகளிலும் விளையாடி உள்ளார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து , அணியில் ஓரம் கட்டப்பட்டார். இந்நிலையில் ஜுனைத் கான் பாகிஸ்தான் தேர்வு குழுவினர் மீது கடுமையாக […]
தமிழகத்தில் ஊழலுக்கு எதிரான மனநிலையில் மையத்துக்கு மக்கள் கூடுவதை பார்த்து வயிறு எரிகிறதா? என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சிகளும் ஒருவரை ஒருவர் விமர்சித்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதன்படி மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அவர் காஞ்சிபுரம் […]