Categories
விளையாட்டு

ஜூனியர் வுசூ சாம்பியன்ஷிப் : தங்க பதக்கம் வென்ற வீராங்கனைக்கு…. பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து….!!!

ஜூனியர் வுசூ சாம்பியன்ஷிப் போட்டிகள் ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது.இதில் பங்கேற்ற  இந்திய வீராங்கனை சாடியா தாரிக் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஸ்ரீநகரைச் சேர்ந்த 15 வயதான சாடியா தாரிக் கடந்த 2 ஆண்டுகளாக தேசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர். இத்தொடரில் இந்திய அணி சார்பாக 38 பேர் பங்கேற்றுள்ளனர்.இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் சிறப்பாக விளையாடிய அவர்  தங்க பதக்கத்தை வென்றுள்ளார்.இந்நிலையில்  தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனை […]

Categories

Tech |