Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“திருநங்கை கொலை வழக்கு” ஆஜராகாத எதிர் தரப்பினர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

சாட்சிகள் சொல்ல வந்தவர்களுக்கு 8 ஆயிரம் ரூபாய் செலவு தொகை கொடுக்க வேண்டும் என்று விசாரணைக்கு ஆஜராகாதவர்களுக்கு மகளிர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள குமரகிரி ஏரிபகுதியில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஈஸ்வரி என்ற திருநங்கை கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து அம்மாபேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சரத்குமார், அன்பரசன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்த வழக்கு மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சாட்சிகள் 4 பேர் நீதிமன்றத்தில் […]

Categories
மாநில செய்திகள்

சிவசங்கர் பாபா பாலியல் வழக்கு… 30 பேர் சாட்சியங்களாக சேர்ப்பு…!!!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட சுகில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் மூன்று வழக்குகளில் 30 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை இரு வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மூன்றாவது வழக்கில் கைது செய்வதற்கு சிபிசிஐடி அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். அதற்கான ஆதாரங்களை அவர்கள் சேகரித்து வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு போக்சோ வழக்கிலும் 10 […]

Categories

Tech |