Categories
சினிமா

டான் படத்தின் சாட்டிலைட் உரிமை…. “கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி”…. எது தெரியுமா?….!!!!

டான் திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமை மற்றும் ஓடிடி உரிமை யாரிடம் சென்றுள்ளது என தெரிய வந்திருக்கின்றது. நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர். இவரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதை கவர்ந்தவர். தற்போது இவர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்திருக்கின்றார். அனிருத் இசையமைத்திருக்கிறார். மேலும் இத்திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா சமுத்திரக்கனி, சூரி, முனீஷ்காந்த், காளி வெங்கட், பாலா சரவணன், சிவாங்கி, புகழ் போன்றோர் நடித்திருக்கின்றனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாநாடு படத்தின் சாட்டிலைட் உரிமத்தை….. கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி…..!!!

‘மாநாடு’ படத்தின் சாட்டிலைட் உரிமம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதனையடுத்து, பல பிரச்சனைகளை தாண்டி இன்று வெளியாகியிருக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. […]

Categories

Tech |