Categories
மாநில செய்திகள்

சென்னை ஏர்போர்ட்: அமெரிக்கா போக வந்தவரிடம் “சாட்டிலைட்” போன்…. அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை….!!!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமானம் நிலையத்திலிருந்து துபாய் போகும் விமானம் புறப்பட தயாராகி கொண்டு இருந்தது. அதில் செல்வதற்கு வந்த பயணிகளை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ஜனார்த்தனன் (40) என்பவர் துபாய் வழியே அமெரிக்கா செல்ல வந்தார். அவரது உடைமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் அவரிடம் நம் நாட்டில் தடைசெய்யப்பட்ட “சாட்டிலைட்” போன் வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பின் அவரது பயணத்தை ரத்துசெய்த அதிகாரிகள் விசாரணை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மீனவர்களுக்கு சாட்டிலைட் போன்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மீனவர்களுக்கும் விரைவில் சாட்டிலைட் போன் வழங்கப்படும் என அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கால்நடைகளுக்கான தீவன தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கால்நடைப் பண்ணைகளில் பணிபுரிபவர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என்ற புகார் இருந்தால் உடனடியாக அதை கூறினால் சரி செய்யப்படும். கடலில் கூண்டு கட்டி அதில் மீன் வளர்த்து அதை ஏற்றுமதி செய்யும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மீனவர்கள் யாரும் வேண்டுமென்றே இலங்கை வேலைக்கு செல்வதில்லை. கடலில் எல்லை தெரியாத காரணத்தினால் […]

Categories

Tech |