தமிழக முதல்வர் ஸ்டாலினை யூடியூப் சாட்டை துரைமுருகன் அவதூறாக பேசியுள்ளார். இதனால் அவரை கைது செய்தனர். அதன் பிறகு இனிமேல் அதுபோல அவதூறாகப் பேச மாட்டேன் என நீதிமன்றத்தில் உறுதி அளித்ததன் அடிப்படையில் ஜாமினில் வெளிவந்தார். ஆனால் மீண்டும் அவதூறான கருத்துக்களை அவர் யூடிபில் பரப்பியதால் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு […]
Tag: சாட்டை துரைமுருகன்
பாஸ்கான் நிறுவன ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்ட சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த சாட்டை துரைமுருகன், கடந்த மாதம் யூடியூப் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் பாஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றும் 9 பெண்கள் உயிரிழந்துவிட்டதாக பேசியிருந்தார். அந்த வீடியோ ஊழியர்களின் போராட்டம் தீவிரம் அடைந்ததற்கு காரணம். பொய்யான தகவலை பரப்பி கலவரத்தை தூண்டினார் என்று கூறி காவல்துறையினர் அவரை கைது […]
தமிழக, கேரள முதலமைச்சர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சிறையில் இருக்கும் சாட்டை துரைமுருகனுக்கு, பிணை வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதியை உடைத்து கற்கள், ஜல்லி உள்ளிட்டவற்றைச் சட்டவிரோதமாகக் கேரளத்துக்குக் கடத்துவதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் தக்கலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய சாட்டை துரைமுருகன், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனையும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் ஒப்பிட்டு பேசியதோடு, […]
சாட்டை திருமுருகன் பல அரசியல் தலைவர்களை பற்றி இழிவாக பேசிய வழக்கில் உள்ளே சென்ற நிலையில் தற்போது ஜாமினில் வெளிவந்தார். இதனையடுத்து தக்கலையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அரசியல் தலைவர்கள் குறித்து சாட்டை துரைமுருகன் ஆவேசமாக பேசி அவதூறு பரப்பினார். இதனால் திமுக தொண்டர்கள் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் சாட்டை துரைமுருகன் […]
திருச்சி கே.கே. நகரில் கார் உதிரி பாகன நிறுவனத்தில் புகுந்து, அதன் உரிமையாளரை மிரட்டியதாக, யூ டியூபர் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். பிரபாகரனை பற்றி சர்ச்சைக்குரிய விதத்தில் டுவிட் செய்தவரை மிரட்டியதற்காக நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசிய ஆதரவாளர் சாட்டை துரைமுருகன் உட்பட 4 பேரை 143, 447, 294(b), 592(2) ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் கைது செய்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்துள்ள […]