Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடிப்பில் “சாணிக்காகிதம்”…. படம் எப்படி இருக்கு தெரியுமா…???

கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் நடிப்பில் சாணிக் \காகிதம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் கீர்த்தி சுரேஷ். இவர் தற்பொழுது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக் காகிதம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் பிரபல இயக்குனரான செல்வராகவன் முதல் முதலாக நடித்து இருக்கின்றார். இத்திரைப்படத்தின் படபிடிப்பானது சென்ற 2020ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் நேற்று இரவு அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இப்படமானது 1979இல் நடப்பதுபோல் படமாக்கப்பட்டுள்ளது. […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“வெளியான சாணிக்காகிதம் டீஸர்”… பட்டைய கிளப்பும் கீர்த்தி சுரேஷ்… அப்ப படம் வேறலெவல் தான்…!!!

கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடிப்பில் உருவாகியிருக்கும் சாணிக்காதிதம் திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியாகியுள்ளது. இயக்குனர் செல்வராகவன் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்ஜிகே, நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது நானே வருவேன் திரைப்படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகின்றார். இவர் தற்போது நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இவர் தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செல்வராகவனுக்கு பிறந்தநாள் பரிசு… இரண்டாம் போஸ்டரை வெளியிட்ட படக்குழு…!!

இயக்குனர் செல்வராகவன் நடிக்கும் “சாணிக் காகிதம்” படத்தின் இரண்டாம் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ்சினிமாவில் வித்தியாசமான படைப்புகளால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் இயக்குனர் செல்வராகவன். இவர் இதுவரை திரைக்குப் பின்னால் தான் இருந்து பணியாற்றியுள்ளார்.ஆனால் தற்போது “சாணிக் காகிதம்” என்ற படத்தின் மூலம் நடிகராக களம் இறங்கியுள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்தப் படத்தினுடைய போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதன்மூலம் இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் […]

Categories

Tech |